verse 596 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 33 of 157
கம்பராமாயணம் 596 · மிதிலைக் காட்சிப் படலம்
வெம் களி விழிக்கு ஒரு விழவும் ஆய் அவர்,கண்களில் காணவே களிப்பு நல்கலால்,மங்கையர்க்கு இனியது ஓர் மருந்தும் ஆயவள்,எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம் கொல் ஓ.