Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 31 of 157
பொன் சேர் மென் கால் கிண்கிணி ஆரம், புனை ஆரம்,கொன் சேர் அல்குல் மேகலை தாங்கும் கொடி அன்னார்,தன் சேர் கோலம் அத்து இன் எழில் காணச், சத கோடிமின் சேவிக்க, மின் அரசு என்னும்படி நின்றாள்.