Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 32 of 157
கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம்,வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழி கொண்டாள்,சொல்லும் தன்மைத்து அன்று அது; குன்றும் சுவரும் திண்கல்லும் புல்லும் கண்டு உருகப், பெண் கனி நின்றாள்.