verse 588 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 25 of 157

கம்பராமாயணம் 588 · மிதிலைக் காட்சிப் படலம்

உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்கமை ஆள் மேனி கண்டவர், காட்சிக் கரை காணார்,இமையா நாட்டம் பெற்றிலம் என்றார், இரு கண்ணால்அமையாது என்றார் அந்தர வானத்தவர் எல்லாம்.
Share