verse 587 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 24 of 157

கன்னிமாடத்துள்ள சீதாதேவியின் சிறப்பு

கம்பராமாயணம் 587 · மிதிலைக் காட்சிப் படலம்

செப்பும் காலைச், செங்கமலத்தோன் முதல் யாரும்எப் பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்அப் பெண் தானே ஆயின போது, இங்கு அயல் வேறு ஓர்ஒப்பு, எங்கே கொண்டு எவ் வகை நாடி உரை செய்வேம்.
Share