Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 22 of 157
அரண்மனையைச் சூழ்ந்துள்ள அகழி
உம்பர்க்கு ஏயும் மாளிகை ஓளி நிழல் பாய,இம்பர்த் தோன்றும் நாகர் தம் நாட்டின் எழில் காட்டிப் ,பம்பிப் பொங்கும் கங்கையின் ஆழ்ந்த படை மன்னன்அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார்.