Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 21 of 157
பூஞ்சோலைகளின் காட்சி
பாகு ஒக்கும் சொல் பைங்கிளியோடும் பல பேசி,மாகம் அத்து உம்பர் மங்கையர் நாண் மலர் கொய்யும்,தோகைக் கொம்பின் அன்னவர்க்கு, அன்னம் நடை தோற்றுப்போகக் கண்டு, வண்டு இனம் ஆர்க்கும் பொழில் கண்டார்.