பாடல் 698 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 135 / 157

தேவர்கள் கோசிகனை நீ பிரமவிருடியாவாய் எனல்

கம்பராமாயணம் 698 · மிதிலைக் காட்சிப் படலம்

பாதி மா மதி சூடியும், பசுமை துழாய்சோதியானும், அத் தூய் மலர் ஆளியும்,'வேத பாரகர் வேறு இலர், நீ அலால்,மா தபோதன! என்ன வழங்கினர்.
பகிர்