பாடல் 697 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 134 / 157

தேவர்கள் கோசிகனைச் சந்தித்தல்

கம்பராமாயணம் 697 · மிதிலைக் காட்சிப் படலம்

புண்டரீகனும் புள் திருப் பாகனும்குண்டை ஊர்தி குலிசியும் மற்று உளஅண்டர் தாமும் வந்து அவ் வயின் எய்தி, வேறுஎண் தபோதனன் தன்னை எதிர்ந்தனர்.
பகிர்