பாடல் 710 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 147 / 157
கம்பராமாயணம் 710 · மிதிலைக் காட்சிப் படலம்
ஆகும் நல் வழி அல் வழி என் மனம்ஆகுமோ, அதற்கு ஆகிய காரணம்,பாகு போல் மொழிப் பசுமை தொடி, கன்னி ஏஆகும், வேறு இதற்கு ஐயுறவு இல்லை ஏ.