பாடல் 708 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 145 / 157

கம்பராமாயணம் 708 · மிதிலைக் காட்சிப் படலம்

கன்னல் இன் கருப்புச் சிலையான், விரைப்பொன்னை முன்னிய, பூ கணை மாரியால்என்னை எய்து, தொலைக்கும் என்றால், இனிவன்மை என்னும் இது, ஆர் இடை வைகும் ஏ?
பகிர்