பாடல் 704 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 141 / 157

கம்பராமாயணம் 704 · மிதிலைக் காட்சிப் படலம்

வள்ளச் சேக்கைக் கரியவன் வைகுறும்வெள்ளப் பால் கடல் போல் மிளிர் கண்ணின் ஆள்,அள்ளல் பூ மகள் ஆகுங் கொல் ஓ! எனதுஉள்ளத் தாமரை உள் உறைகின்று ஆல்.
பகிர்