பாடல் 705 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 142 / 157
கம்பராமாயணம் 705 · மிதிலைக் காட்சிப் படலம்
அருள் இலாள் எனினும், மனத்து ஆசையால்,வெருளும் நோய் விடக் கண்ணின் விழுங்கலால்,தெருள் இலா உலகில் சென்று நின்று வாழ்பொருள் எலாம், அவள் பொன் உரு ஆய ஏ.