பாடல் 673 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 110 / 157

திரிசங்கு சண்டாளனாதல்

கம்பராமாயணம் 673 · மிதிலைக் காட்சிப் படலம்

மலர் உளோன் மைந்தன், மைந்த!வழங்கிய சாபம் தன்னால்,அலரியோன் தானும் நாணும்வடிவு இழந்து, அரசர் கோமான்புலரி அம் கமலம் போலும்பொலிவு ஒரீஇ வதனம், பூவில்பலரும் ஆங்கு இகழ்தற்கு ஒத்தபடிவம் வந்து உற்றது அன்று ஏ.
பகிர்