பாடல் 674 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 111 / 157

திரிசங்கு யாவராலும் இகழப்படுதல்

கம்பராமாயணம் 674 · மிதிலைக் காட்சிப் படலம்

காசொடு முடியும் பூணும்கரியது ஆம் கனகம் போன்றும்,தூசொடும் அணியும் முந்நூல்தோல் தரும் தோற்றம் போன்றும்,மாசொடு கருகி மேனிவனப்பு அழிந்திட ஊர் வந்தான்,'சீசி' என்று யாரும் எள்ளத்,திகைப்பொடு பழுவம் சேர்ந்தான்.
பகிர்