பாடல் 669 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 106 / 157

கோசிகன் திலோத்தமையோடு கலவியின் மூழ்கிப் பின்பு வெறுப்புறுதல்

கம்பராமாயணம் 669 · மிதிலைக் காட்சிப் படலம்

அன்னவன் மேனி காணா,அனங்கவேள் சரங்கள் பாயத்தன் உணர்வு அழிந்து,காதல் சலதியின் அழுந்தி, வேந்தன்,பன் அரும் பகல் தீர்வு உற்றுப்,பரிணதர் தெரிந்த நூலின்நல் நயம் உணர்ந்தோன் ஆகி,நஞ்சு எனக் கனன்று நக்கான்.
பகிர்