பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 2 / 157
நிரம்பிய மாடத்து உம்பர்நீள்மணிக் கொடிகள் எல்லாம்,தரம் பிறர் இன்மை உன்னித்தருமமே தூது செல்ல,'வரம்பு இல் பேர் அழகினாளைமணம் செய்வான் வருகின்றான்' என்றுஅரம்பையர் விசும்பின் ஆடும்ஆடலின் ஆடக் கண்டார்.