பாடல் 562 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 85 / 86
கம்பராமாயணம் 562 · அகலிகைப் படலம்
'அஞ்சன வண்ணத்தான் தன்அடித் துகள் கதுவா முன்னம்,வஞ்சி போல் இடையாள் முன்னைவண்ணத்தள் ஆகி நின்றாள்;நெஞ்சினால் பிழை இலாளை ,நீ அழைத்திடுக' என்னக்,கஞ்ச நாள் மலரோன் அன்னமுனிவனும் கருத்துள் கொண்டான்.