பாடல் 559 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 82 / 86

விசுவாமித்திரன் இராமனைப் புகழ்தல்

கம்பராமாயணம் 559 · அகலிகைப் படலம்

இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்,இனி இந்த உலகுக்கு எல்லாம்உய் வண்ணம் அன்றி, மற்று ஓர்துயர் வண்ணம் உறுவது உண்டு ஓ?மை வண்ணத்து அரக்கி போரின்மழை வண்ணத்து அண்ணல் ஏ! உன்கை வண்ணம் அங்குக் கண்டேன்,கால் வண்ணம் இங்குக் கண்டேன்.
பகிர்