ஒட்டக்கூத்தர்
மூவருலா
Muvvarula · 1116 பாடல்கள்
விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன், இராசராச சோழன் பெருமையைப் பாடும் 1116 பாடல்கள் கொண்ட உலா. இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலங்கள் பொது உரிமையான மின்னூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
An ula of 1116 verses sung on the Chola kings Vikrama, Kulottunga and Rajaraja. Only the moolam is published here; commentary and explanation will follow later. The texts are taken from public-domain etexts.
பாடல்கள்
- விக்கிரம சோழனுலா
- 1சீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுருக்
- 2ஆதிக் கடவுட் டிசைமுகனு மாங்கவன்றன்
- 3மையறு காட்சி மரீசியு மண்டிலஞ்
- 4சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில்
- 5தாடு துறையி லடுபுலியும்புல்வாயும்
- 6மாக விமானந் தனியூர்ந்த மன்னவனும்
- 7கூற வரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்குத்
- 8தோடி மறலி யொளிப்ப முதுமக்கட்
- 9தூங்கு மெயிலெறிந்த சோழனு மேல்கடலில்
- 10பிலமதனிற் புக்குத்தன் பேரொளியா னாகர்
- 11காக்குஞ் சிறபுறவுக் காகக் களிகூர்ந்து
- 12கொள்ளுங் குடகக் குவடூ டறுத்திழியக்
- 13சென்னிப் புலியே றிருத்திக் கிரிதிரித்துப்
- 14மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
- 15எண்கொண்ட தொண்ணூற்றின் மேலு மிருமூன்று
- 16கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றம்
- 17பண்டு பகலொன்றி லீரொன் பதுசுரமும்
- 18கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு
- 19முற்று முரணடக்கி மும்மடிபோய்க் கல்யாணி
- 20வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும்
- 21பாடவரத் தென்னரங்க மேயாற்குப் பன்மணியால்
- 22சங்கமத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த
- 23காவல் புரிந்தவனி காந்தோனு மென்றிவர்கள்
- 24சேலைத் துரந்துசிலையைத் தடிந்திருகால்
- 25கடல்கொண்டு கொங்கணமுங் கன்னடமுன் கைக்கொண்
- 26இறக்கி வடவரையே யெல்லையாத் தொல்லை
- 27வாரிப் புவனம் வலமாக வந்தளிக்கும்
- 28தோன்றியகோன் விக்கிரம சோழன் றொடைத்தும்பை
- 29மும்மைப் புவனம் புரக்க முடிகவித்துச்
- 30விடவுட் படுத்து விழுக்கவிகை யெட்டுக்
- 31இணைத்தார் மகுட மிறக்கி யரசர்
- 32நீராழி யேழு நிலவாழி யேழுந்தன்
- 33மேய் திகிரி விரிமே கலையல்குற்
- 34ஓது முலகங்க ளேழுங் தனித்துடைய
- 35நிறைகின்ற செல்வி நெடுங்கண் களினும்
- 36றென்னர் திறையளந்த முத்திற் சிலபூண்டு
- 37வரவிட்ட தென்ற லடிவருட வாட்கண்
- 38நித்திலப் பந்தர்க்கீழ் நீணிலாப் பாயலின்மேல்
- 39கண்ணு முலையும் பெரிய களியன்னம்
- 40பெய்த மலரோதிப் பெண்சக்ர வர்த்தியுடன்
- 41பொன்னித் திருமஞ் சனமாடிப் பூசுரர்கைக்
- 42மறைக்கொழுந்தை வெள்ளி மலைக்கொழுந்தை மோலிப்
- 43செக்கர்ப் பனிவிசும்பைத் தெய்வத் தனிச்சுடரை
- 44தானத் துறைமுடித்துச் சாத்துந் தகைமையன
- 45சூழு மலர்முகத்துச் சொன்மா மகளுடனே
- 46தடமுலைப் பார்மடந்தை தன்னுடனே தோளிற்
- 47தணிப்பில் பெருங்கீர்த்தித் தைய லுடனே
- 48முயங்குந் திருவுடனே முந்நீர் கொடுத்த
- 49அருங்கொற்ற மாக்கு மணங்கி னுடனே
- 50அண்ணற் படிவத் தரும்பே ரணியணிந்து
- 51காமன் சிலைவணங்க வாங்கிய கட்டழகு
- 52பட்டத்து யானை
- 53தானே முழங்குவ தன்றித் தனக்கெதிர்
- 54கணியு மருப்பு மடற்கையு மின்மை
- 55பரிய பொருங்கோ டிணைத்துப் பணைத்தற்
- 56மலைக்கோ டனைத்து மடித்திடியக் குத்தும்
- 57ஊறு மதந்தனதே யாக வுலகத்து
- 58தாங்கிப் பொறையாற்றாத் தத்தம் பிடர்நின்றும்
- 59கொற்றப் புயமிரண்டாற் கோமா னகளங்கன்
- 60வருத்த மறமறந்து மாதிரத்து வேழம்
- 61துவற்று மதுரச் சுவடிபிடித் தோடி
- 62அளித்தன னெங்கோமா னாதலா லின்று
- 63வேற்றுப் புலத்தை மிதித்துக் கொதித்தமரில்
- 64கருத்து மயிரா பதநின் றதனை
- 65கொற்றக் கவிகை நிழற்றக் குளிர்ந்திரட்டைக்
- 66வலம்புரி யூத வளைக்குல மார்ப்ப
- 67வாட்படை கொட்ப மறவன் னவர்நடுங்கக்
- 68உடன் வருவோர்
- 69குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி
- 70ஆர்க்குங் கழற்கா லனகன் றனதவையுள்
- 71தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூடக்
- 72கங்கரையு மாராட் டரையுங் கலிங்கரையும்
- 73முனியும் பொழுது முரிபுருவத் தோடு
- 74தோளுங் கவசமுஞ் சுற்றமுங் கொற்றப்போர்
- 75மஞ்சைக் கிழித்து வளரும் பொழிற்புரிசைக்
- 76புல்லாத மன்னர் புலாலுடம்பைப் பேய்வாங்க
- 77தாங்கு மடமகளிர் தத்தங் குழைவாங்க
- 78கூடார் விழிஞத்துங் கொல்லத்துங் கொங்கத்தும்
- 79தடியெடுத்து வெவ்வே றரசிரிய வீரக்
- 80செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன்
- 81கலக்கிய வஞ்சக் கலியதனைப் பாரில்
- 82வாரிக் குமரிமுதன் மந்தா கினியளவும்
- 83முட்டிப் பொருதார் வடமண்ணை மும்மதிலும்
- 84காதிக் கருநாடர் கட்டரணங் கட்டழித்த
- 85முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய்கழல்
- 86மான வரச ரிரிய வடகலிங்கத்
- 87கோட்டாறுங் கொல்லமுங் கொண்ட குடைநுளம்பன்
- 88கொங்கை குலைத்துக் குடகக் குவடிடித்த
- 89வல்லவனுங் கோசலுன மாளுவனு மாகதனும்
- 90என்னும் பெரும்போ ரிகல்வேந்தர் மண்டலிகர்
- 91குழாங்கள்
- 92சார்ந்த பொழுதனகன் றன்னை யறிவித்த
- 93பரக்குங் கலையல்குற் பாவையரே யாணை
- 94ஏனை முனிக்குறும்பு கொல்ல விகன்மாரன்
- 95கண்டன் மணற்குன்றத் தன்னக் கணம்போன்றும்
- 96திரைதொறுந் தோன்றுந் திருக்குழாம் போன்றும்
- 97இந்து நுதல்வெயர்ப்ப வெங்கணுங் கண்பரப்பிச்
- 98உத்தி சுடர வொளிமணிச் சூட்டெறிப்பப்
- 99இணங்கு மமுத கலசங்க ளேந்தி
- 100பார்க்குங் கொடுநோக்கு நஞ்சுறைப்பக் கிஞ்சுகவாய்
- 101வரைகொ ணெடுமாடக் கீணிலையின் மல்கி
- 102வீணையும் யாழுங் குழலும் விசிமுழவும்
- 103மஞ்சிவரும் வெண்பளிக்கு மாடத் திடைநிலையில்
- 104கண்ணிற் சிறிது மிமையாத காட்சியும்
- 105வாடா நறுஞ்செவ்வி மாலையுங் கொண்டழகு
- 106உருவி னொளியி னுணர்வி னுரையிற்
- 107குழாங்களின் கூற்று
- 108செய்ய வொருதிருவே யாளுஞ் சிறுமைத்தோ
- 109ஆனபோ தந்த முருகவே ளல்லனிவன்
- 110எண்ணுக் கிசைய வருமே யிவனென்பார்
- 111ஆதி மனுகுலமிவ் வண்ணலான் மேம்படுகை
- 112கொங்கை பசப்பார் கோல்வளை காப்பார்போல்
- 113பேதை
- 114தோகை தொடாமஞ்ஞை சூடுண்டு தோற்றவன்மேல்
- 115பிள்ளை யிளவன்னப் பேடை பிறந்தணிய
- 116தெரியாப் பெருங்கட் சிறுதேற றாயர்ப்
- 117பாவையு மானு மயிலும் பசுங்கிளியும்
- 118பொன்னிப் புகார்முத்தி னம்மனையுந் தென்னாகை
- 119கொற்றைக் குளிர்முத்த வல்சியுஞ் சோறடுகை
- 120வீதி புகுந்து விளையாடு மெல்லைக்கண்
- 121ஊன்று கலிகடிந்த வுத்துங்க துங்கன்றன்
- 122தாயர் வரவந்து தாயர் தொழத்தொழுது
- 123படியின் மதியும் பகலவனுந் தோற்கும்
- 124மகிழ்ந்து மலராண் மலர்க்கண்ணு நெஞ்சும்
- 125சிரிக்குந் திருப்பவளச் சேயொளியூ டாடா
- 126உலகம் பரவுந் திருப்புருவத் தோரா
- 127திசையை நெருக்குந் திருத்தோளிற் செல்லா
- 128கைம்மலரிற் போகா வடிமலரின் கண்ணுறா
- 129கண்ணு மனமுங் கழுநீர்க் குலமுழுதும்
- 130வம்மின்க ளன்னைமீர் மாலை யிதுவாங்கித்
- 131பெருமானை யஞ்சாதே பெண்ணமுதே யாமே
- 132யாங்கொள்ளும் வண்ண மௌிதோ வரிதென்னத்
- 133மார்வத்துக் கண்ணினீர் வாரப் பிறர்கொள்ளும்
- 134இருத்தி மணற்சோ றிளையோரை யூட்டும்
- 135பெதும்பை
- 136முன்னர் நகைதனது முல்லை கொளமுத்தின்
- 137மடநோக்கந் தான்வளர்த்த மானுக் களித்து
- 138தானுடைய மெய்ந்நுடக்கந் தன்மா தவிக்களித்து
- 139பாவைகள் பைங்குர வேந்தப் பசுங்கிளியும்
- 140மடநடை யன்னப் பெடைபெறக் கன்னிப்
- 141கொத்துக் குயின்ற கொடிப்பவள பந்தத்தின்
- 142வீரவேள் போல்வாரை வீட்டி விழுத்தவர்மேல்
- 143கோங்க முகையனைய கொங்கையா டன்கழுத்தாற்
- 144கனாக் கூறுதல்
- 145தளரு மிடையொதுங்கத் தாழுங் குழைத்தாய்
- 146கொழுந்து மளவிறந்த கொந்துங் கவினி
- 147கொங்குடைய பொன்னடருஞ் சென்னிக் கொழுங்கோங்கின்
- 148வண்டு முரல மணநாற வைகுவது
- 149வருக வருக மடக்கிள்ளை முத்தம்
- 150விரும்பினர் புல்லி விரைய முலைவந்
- 151புல்லி விடாத புதுவதுவை சென்னியுடன்
- 152அரச னபய னகளங்க னெங்கோன்
- 153தழங்கு மறுகிற் றமரோடு மோடி
- 154பொன்னென வெல்லா வழகும் புனைவதொரு
- 155உண்டாற் றியவேங்கை வைக்க வொருதிருக்கைச்
- 156வேகங் கெடக்கலிவாய் வீழ்ந்தரற்றும் பார்மகளைச்
- 157கொங்கை பிரியாத வீறோடுங் கேகானக
- 158கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும்
- 159கண்டகண் வாங்காள் தொழமுகிழ்ந்த கைவிடான்
- 160காமங் கலக்கக் கலங்கிக் குழல்சரியத்
- 161சேரனு மீனவனுஞ் சேவிப்பச் செம்பியரில்
- 162தக்குத் தகாதாளை யெய்து தரைப்படுத்தப்
- 163மங்கைப் பருவத் தொருத்தி மலர்பொதுளுங்
- 164மன்னனை மன்னர் பிரானை வரோதயனை
- 165கண்ட பெதும்பைப் பருவத்தே தன்கருத்தாற்
- 166செய்ய வடிமுதலாச் செம்பொன் முடியளவும்
- 167தீட்டுங் கிழியிற் பகற்கண் டிரவெல்லாம்
- 168டியாதொன்றுங் காணா திருப்பாள் பொருகளிற்றுத்
- 169வருகின்றா னென்று மணியணிகள் யாவும்
- 170சூடினாள் பைம்பொற் றுகிலுடுத்தாள் சந்தனச்சே
- 171மங்கை தன்னையே ஐயுறுதல்
- 172விடைபோ மனங்கன்போல் வேல்விழிக டாமும்
- 173மறித்து மதர்மதர்த்து வார்கடிப்பு வீக்கி
- 174அளக முதலாக வைம்பாற் படுத்த
- 175அரியன நித்திலத்தி னம்பொற் றோடித்தோள்
- 176சுவடு படுகளபத் தொய்யில்சூழ் கொங்கை
- 177முந்துங் கலையல்குன் மூரித் தடமகன்றும்
- 178மிடையும் புதுவனப்பு விண்ணோரும் வீழ
- 179பண்டறியு முன்னைப் பருவத் துருவத்துக்
- 180முன்னை வடிவு மிழந்தேன் முகநோக்கி
- 181வணங்கி வருவ தறிவ னெனவந்
- 182இறைவ னகளங்க னெங்கோன் குமரித்
- 183காக்குங் கடல்கடைந்த கைம்மலரு முந்திமலர்
- 184திருக்கொள்ளு மார்பமுந் தெவ்வேந்த ரெல்லாம்
- 185மகரக் குழைக்காது மாதரார் மாமை
- 186வௌவிய கோல மணிவாயு மெப்பொழுதும்
- 187மாறுபடா வண்ணமுந்தன் வண்ணப் படிவத்து
- 188பிறையாம் பருவத்துப் பேருவகை யாம்பல்
- 189கண்டு மனமு முயிருங் களிப்பளவிற்
- 190நனவு கிழியிற் பகற்கண்டு நல்ல
- 191தீட்ட முடியாத செவ்வி குறிக்கொள்ளும்
- 192பெயர்ந்தா டமர்தம் பெருந்தோள் களில்வீழ்ந்
- 193மடந்தை
- 194ஓலக் கடலேழு மொன்றா யுலகொடுக்கும்
- 195வீட்டி வினைமுடிக்க வெங்கால தூதுவர்கள்
- 196வடிவின் மருங்குலான் மாரனைப்போன் மேலோர்
- 197போகா தொழியா திடையென்று போய்முடியல்
- 198பந்தாடுதல்
- 199சேடிய ரொப்ப வகுத்துத் திரள்பந்து
- 200என்மாலை நீகொள்வ தியாங்கொள்வ தெங்கோமான்
- 201வட்டித் தளகமுங் கொங்கையும் வார்தயங்கக்
- 202பொருதிறத்துச் சேடியர்தம் போர்தொலையத் தானே
- 203அழுந்து தரளத் தவைதன்னைச் சூழ
- 204சிந்த விசிறு திரையி னுரையூடு
- 205செங்காந்த ளங்கை சிவக்குஞ் சிவக்குமென்
- 206நுடங்குங் கொடிமருங்கு னொந்தசைந்த தென்றென்
- 207அரிந்த குரலினவா யஞ்சீ றடிக்குப்
- 208கைக்கோ விடைக்கோ கமல மலரடிக்கோ
- 209பந்தாடி வென்று பருதி யகளங்கன்
- 210றானை பிடித்தலைக்கும் போதிற் றனிக்குடைக்கீழ்
- 211மிடையப் பவளமு நித்திலமு மின்ன
- 212வார்ந்து மகர வயமீன் குலமுழுதும்
- 213பதலை முழங்கப் பகட்டேற்றி விட்ட
- 214தாழுந் தொழிலிற் கிளைபுரக்கத் தன்னடைந்து
- 215கன்னியு நன்மதையுங் கங்கையுஞ் சிந்துவும்
- 216செங்கோற் றியாக சமுத்திர நண்ணுதலும்
- 217ஒட்டிய வொட்ட முணராதே தோள்வளையும்
- 218தொழுதா ளயர்ந்தா டுளங்கினாள் சோர்ந்தாள்
- 219காக்குந் துகிலு மிலங்கு பொலன்கலையும்
- 220மணிக்கச்சுந் தம்முடைய வான்றூசுங் கொங்கை
- 221குன்றாத நித்திலக் கோவையும் பொன்னிறத்த
- 222கொடுத்தன கொங்கைகளுங் கொண்டன தானும்
- 223கவரு மனங்கனுடன் கைகலந்த தன்றித்
- 224கூசினார் சந்தம் பனிநீர் குழைத்திழைத்து
- 225இட்டார் நிலவி லிளந்தென் றலுங்கொணர்ந்து
- 226பள்ள மதனிற் படரும் பெரும்புனல்போல்
- 227ஓதை மறுகி லுடன்போன போக்காலிப்
- 228அரிவை
- 229தட்டுஞ் சிறுகப் பெருகி மரகதத்தாற்
- 230துகிலுங் கரப்பச் சுடர்பரப்பக் கைபோய்
- 231ஒருக்கி மருங்குகடிந் தொன்றினைவந் தொன்று
- 232இடங்கொண்டு மின்னுக் கொடியொன் றிரண்டு
- 233டிணைத்துத் ததும்பி யிளையோர்க ணெஞ்சம்
- 234பெருமை யுவமை பிறங்கொலிநீர் ஞாலத்
- 235எறித்துக் கடைபோ யிருபுடையு மெல்லை
- 236மதர்த்து வரிபரந்து மைந்தர் மனங்கள்
- 237கழுநீர் மலரின் கவினழித்து மானின்
- 238நெறிந்து கடைகுழன்று நெய்த்திருண்டு நீண்டு
- 239வார்ந்து கொழுந்தெழுந்த வல்லியாய் மாந்தளிர்
- 240திருவிருந்து தாமரையாய்ச் சென்றடைந்த வண்டின்
- 241வந்து மறுகி லொருநாண் மனுகுலத்தோன்
- 242கோனே கவர்ந்தெம்மைக் கொண்டனன் வந்தெமக்குத்
- 243இணைக்கையுந் தோளு மிடுதொடிக ளேந்தா
- 244போது மறந்தும் புனையா பொலங்கச்சு
- 245அடுக்குங் கனபொற் றுகில்பேணா தல்குல்
- 246கருப்புச் சிலையனங்கன் கையம்பால் வீழும்
- 247பாடிய பூவைக்கும் யாதும் பரிவின்றி
- 248கிள்ளைக்குந் தம்மிற் கிளரு மிளவன்னப்
- 249பயக்கு மலர்க்குரவப் பந்தர்ப் படப்பை
- 250மன்னன் குலப்பொன்னி வைகலு மாடுதிரால்
- 251பெருகும் புகாரடையப் பெற்றீரான் மற்றைக்
- 252நீலக் குயிலினங்கா ணீர்போலுஞ் சோணாட்டுச்
- 253பேரியன் மஞ்ஞை பெறுதிராற் கொல்லியும்
- 254தண்டுணர்ப்பே ராரம் பலகாலுந் தைவந்து
- 255மன்றன் மலயத்து வாளருவி தோய்ந்தன்றே
- 256மன்னர்க்கு மன்னன் வளவ னகளங்கள்
- 257பேணுந் திருமடனு மென்றும் பிரியாத
- 258ஏய்ப்ப வெதிர்வந்து விரவி யுருவவொளி
- 259மீதா ரகலல்குல் வீழ்கின்ற மேகலையும்
- 260குழைய நடுவொடுக்குங் கொங்கையுந் தோளும்
- 261பொன்னித் துறைவன் பொலந்தார் பெறத்தகுவார்
- 262பாராண் முலையாலும் பங்கயத்தா டோளாலும்
- 263தெரிவை
- 264முயலா லழுங்கா முழுத்திங்கள் வானிற்
- 265டெழுதாத வோவிய மேழிசைய வண்டு
- 266இருளாக் கலாபத் திளந்தோகை யென்றும்
- 267வருந்தக் கிடையாத மாணிக்கம் யார்க்கும்
- 268சோலைப் பசுந்தென்ற றூதுவர வந்தி
- 269விரிந்த நிலாமுன்றில் வீழ்மகரப் பேழ்வாய்
- 270பூசிய சாந்தங் கமழப் பொறிவண்டு
- 271பேரிசை யாழ்ப்பாணன் பேதை விறலியொடும்
- 272கோழியும் வேங்கையு முப்பணையுங் கோரமும்
- 273கூன லியாழெடுத்தான் பாணன் கொதித்தெழுந்து
- 274தந்திரி யாழ்ப்பாணன் றைவந்தான் றைவந்தான்
- 275நிறைநரம்பு பண்ணி நிலைதெரிந்தான் பாணன்
- 276பாண னெருபாணி கோத்தான் பலகோத்தான்
- 277இசைத்தன பாண னியாழ்ப்பாணி யெய்து
- 278வீணை யிசையாலோ வேனிலா னம்பாலோ
- 279வாடை யனைய மலயா நிலந்தனையும்
- 280வாரை முனிந்த வனமுலைமேல் விட்டபனி
- 281காக்குந் துடியை யழிக்குங் கணைமாரன்
- 282வாழு முலகத் தெவரு மனங்களிப்ப
- 283எங்கோ னகளங்க னேழுலகுங் காக்கின்ற
- 284புலருந் தனையும் புலம்பினா ளாங்குப்
- 285ஆழிப் புவன மடைய வுடையபிரான்
- 286யானையை நோக்கிக் கூறுதல்
- 287முட்டுந் திகிரி கிரியின் முதுமுதுகிற்
- 288தரிக்கு முலகந் தனிதரித்த கோனைப்
- 289பொருந்த நினையாத போர்க்கலிங்க ரோடி
- 290விதையம் பொருதழிந்த விந்தமே போலப்
- 291திங்கட் குலத்திற்குந் தெய்வப் பொதியிற்கும்
- 292படிக்கும் பொருநிருப பன்னகங்கள் வீழ
- 293யாம முரசா லிழந்த நிறைநினது
- 294விடைமணி யோசை விளைத்தசெவிப் புண்ணின்
- 295ஆறா மலயக்கா லட்டசூ டுன்செவியில்
- 296கூசும் பனித்திவலை கொண்டுபோ மென்னுயிர்நீ
- 297காருலா மோதக் கடல்முழங்க வந்ததுயர்
- 298என்மே லனங்கன் பொரவந்த வின்னலெல்லாம்
- 299கடைபோல வென்னுயிரைக் காத்தியேல் வண்டு
- 300ராட்டுந் தடங்கலக்கின் மாரற் கயில்வாளி
- 301கார்நாணு நின்கடத்து வண்டொழியக் காமனார்
- 302செங்கைக் கரும்பொழியத் தின்கைக் கனங்கனார்
- 303குயிரா யுடலா யுணர்வாகி யுள்ளாய்
- 304நிற்கண்டா யென்றிரந்து நின்றா ணுதலாக
- 305பேரிளம் பெண்
- 306கோடுங் கொலைகுயின்ற சேடன் குருமணிவேய்ந்
- 307தம்மை யெடுக்கு மிடைகடிந்த தம்பழிக்குக்
- 308நிறையு மழகா னிகரழித்துச் செய்யாள்
- 309மாலை பலபுனைந்து மான்மதச் சாந்தெழுதி
- 310மானு மயிலு மனைய மடந்தையரும்
- 311ஊற விளம்பாளை யுச்சிப் படுகடுந்
- 312வாக்கி மடனிறைத்து வண்டு மதுநுரையும்
- 313வருந்திச் சிறுதுள்ளி வள்ளுகிரா வெற்றி
- 314மயக்கத்து வந்து மனுதுங்க துங்கன்
- 315மிக்க விழைவு மிகுகளிப்பு மத்துயிலும்
- 316வந்து சுடரு மொருபளிக்கு வார்சுவரில்
- 317காசுசூ ழல்குற் கலையே கலையாகத்
- 318சூடிய மாலை பரிந்து துணைமுலைமேல்
- 319செவ்வாய் விளர்ப்பக் கருங்கண் சிவப்பூர
- 320கண்டு மகிழ்ந்த கனவை நனவாகக்
- 321வேரிக் கமழ்கோதை வேறாகத் தன்மனத்திற்
- 322தாமக் கவிகை நிழற்றச் சயதுங்கன்
- 323கண்டதுங் கெட்டேன் கனவை நனவாகக்
- 324செய்த தவஞ்சிறிது மில்லாத தீவினையேற்
- 325தேறி யொருகாலுந் தேறாப் பெருமையல்
- 326தோழியர் தோண்மே லயர்ந்தாளத் தோழியரும்
- 327மாடப் புகாருக்கும் வஞ்சிக்குங் காஞ்சிக்கும்
- 328சாருந் திகிரி தனையுருட்டி யோரேழு
- 329காத்துக் குடையொன்றா லெட்டுத் திசைகவித்த
- 330ஏனைக் கலிங்கங்க ளேழனையும் போய்க்கொண்ட
- 331இம்ப ரெழுபொழில் வட்டத் திகல்வேந்தர்
- 332பாரிற் படுவன பன்மணியு நின்கடல்
- 333வெற்பில் வயிரமும் வேந்தநின் சோணாட்டுப்
- 334கொண்டா யிவடனது கொங்கைக் கொழுஞ்சுணங்கும்
- 335மன்னிய தொண்டை வளநாடு வாளியும்
- 336திருநாடு தேருங் குறையறுப்பச் செய்தால்
- 337வேனற் கரசன் விடுமே யவன்சினமிப்
- 338குன்றே யெனத்தகுநின் கோபுரத்திற் றூங்குமணி
- 339கூறி வணங்கிடு மிவ்வளவுங் கோதையர்மேற்
- 340குத்துங் கடாக்களிற்றுப் போந்தான் கொடைச்சென்னி
- குலோத்துங்க சோழனுலா
- 341குலோத்துங்க சோழனுலா
- 342மருளப் பசுவொன் றின் மம்மர்நோய் தீர
- 343பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர்
- 344துயில்காத் தரமகளிர் சோர்குழைகாத் தும்பர்
- 345அவ்வா னவர்கோ னொருமணி யாசனத்தில்
- 346எழக்குரைக்கும் பேழ்வா யிருங்கூற்றுக் கேற்ப
- 347போந்த புலியுடனே புல்வா யொருதுறைநீர்
- 348வெந்தா ருயிர்பெற் றுடல்பெற்று விண்ணாள
- 349பொருதேர்க ளீரைந்தி னீரைவர் போர்பண்
- 350மலைபத்தும் வெட்டு முருமின் உறவோன்
- 351மீளி தலைகொண்ட தண்டத்தான் மீளிக்குக்
- 352பதுமக் கடவுள் படைப்படையக் காத்த
- 353வாங்கொயி னேமி வரையாக மண்ணாண்டு
- 354மால்கடற் பள்ளி வறிதாக மண்காத்து
- 355றலையெறியுங் காவேரி யாற்றுப் படைக்கு
- 356தொல்லார் கலைவலையந் தோள்வலைய முன்றிருந்த
- 357கொலையே நுடம்படையக் கொய்தாலு மெய்தாத்
- 358மண்கொண்ட பொன்னிக் கரைகாட்ட வாராாதாள்
- 359பணம்புணர்ந்த மோலியான் கோமகளைப் பண்டு
- 360படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு
- 361சீறுஞ் செருவிற் றிருமார்பிற் றொண்ணூறும்
- 362பிரம வரக்க னகலம் பிளந்து
- 363தாழமுன் சென்று மதுரைத் தமிழ்ப்பதியும்
- 364ஏறிப் பகலொன்றி லெச்சுரமும் போயுதகை
- 365கங்கா நதியுங் கடாரமுங் கைவரச்
- 366புவிராச ராசர் மனுமுதலோர் நாளில்
- 367போற்றும் பெரியோ னிவன்பின்பு பூதலங்கள்
- 368விரும்பரணில் வெங்களத்தி வேட்டுக் கலிங்கப்
- 369கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள்
- 370இந்து மரபி லிருக்குந் திருக்குலத்தில்
- 371மாதர்ப் பிடிபெற்ற வாரணமவ் வாரணத்தின்
- 372தீட்டக் கரிய திருவே திருமாலை
- 373முறைவிட்ட வேற்று முடிமன்னர் தத்தம்
- 374மைஞ்ஞாசு மெட்டு மதநாக மோரொட்டும்
- 375தாதைக்குப் பின்பு தபனற்குந் தோலாத
- 376ஒக்க வபிடேகஞ் சூடு முரிமைக்கண்
- 377புவனி முழுதுடைய பொற்றொடியுந் தானும்
- 378ஏத்துத் தருங்கடவு ளெல்லையி லானந்தக்
- 379றில்லைத் திருமன்ற முன்றிற் சிறுதெய்வத்
- 380றசும்பு வளர்கனித் தண்பெரு நாவல்
- 381அலகை யிகந்த அசலகுல வச்ரப்
- 382காக்குங் கடலேழின் முத்தும் வரகங்கை
- 383தொடுக்குஞ் சிரச்சேடன் சூடா மணிகொண்
- 384தூய வயிரத்தால் வாவியாய்ச் சூழ்கடந்த
- 385பருமுத்தா வாலியாய்ப் பற்பரா கத்தால்
- 386நீலத்தால் வண்டி னிரையா யுரையிருந்த
- 387ஆடுந் திருப்பெரும்பே ரம்பலமுங் கோபுர
- 388பொலங்கோட்டு மாமேருப் பூதரமும் போய
- 389நிலையேழு கோபுரங்க ணேரே நெருங்க
- 390மகரங்கொள் கோபுரங்கண் மாக விமானச்
- 391எரிபொற் படர்பாறை யென்னலா யெங்கும்
- 392கடாரப் பனிநீர் கவினிக் கனபொற்
- 393றற்பக லாக வனந்த சதகோடி
- 394வரமகளிர் தத்தம் பணிமுறைக்கு வந்த
- 395பிறக்கு மிமயப் பெருங்கடவுட் குன்றம்
- 396இருக்காதி யெம்மறையு மெவ்வுலகு மீன்றாள்
- 397புனையா மணியாலும் பொன்னாலு மின்ன
- 398திருவீதி யீரண்டுந் தேவர்கோன் மூதூர்ப்
- 399பொங்கார் கவிசூழ் புவனம் பதினாலும்
- 400புவனி பெறவந்த பூபாலர்க் கெல்லாம்
- 401மடமயி லொக்க மகுடங் கவித்தாள்
- 402அஞ்சன சைலத் தபிடேகஞ் செய்வதென
- 403வானவன் பொற்றாள் வணங்கி மறையவர்க்குத்
- 404கிளைக்குஞ் சுடரிந்தர நீலக் கிரியை
- 405உருவுடை யாடை தவிர்த்தொரு வெள்ளைத்
- 406பச்சை யுடைவாள் விசித்த தொருபசும்பொற்
- 407வெருவுதர வெல்லா விரவிகளும் வீழத்
- 408கார்க்கடன் மீதே கதிர்முத்தத் தாமங்கள்
- 409வந்த வனச மகளேபோன் மற்றது
- 410சுரகனகத் தோள்வலையச் சூட்டுக் கவித்த
- 411மகரக் குழைதோண்மேல் வந்தசைவ மேருச்
- 412முடியின் மணிவெயிலும் முத்தக் குடையில்
- 413வயங்கு கடக மகுடாதி மின்னத்
- 414செவ்வி நுதலிற் றிருநீற்றுப் புண்டரம்
- 415நாவியு மான்மதச் சாந்து நறையகில்
- 416தோண்மாலை வாசக் கழுநீர் சுழல்சோதிக்
- 417வேந்தர் தொழுதிறைஞ்ச வேதிய ரேத்தெடுப்பப்
- 418மாக்காதல் யாதவனும் மாறழிந்த மீனவனும்
- 419கெட்டாத வச்சிரமு மெலலா வுருமேறும்
- 420முதுவாய் வடவையு முந்நான்கு கோளும்
- 421அபயங் கொடுக்கு மயிரா பதத்தை
- 422நிருத்தத் தருமோர் நிதிப்பொருப்பைக் கண்ணுற்
- 423பள்ளித் திருத்தொங்கற் சோலை பகல்விலக்க
- 424ஒற்றை வலம்புரி யூத வதன்பின்பு
- 425கவரி யிரட்டக் கடவுண் முரசார்த்
- 426விற்கொடியு மீனக் கொடியுங் கொடுவரிப்
- 427மலையா னிலம்வரவே வார்பூங் கருப்புச்
- 428வீசுந் திவலை விசும்புகூர் மங்குவால்
- 429யாவ ரொழிவா ரிவன்வரவே மற்றுள்ள
- 430பின்னர் வழங்கு முழங்கு பெருங்களிற்றுத்
- 431பரவி யுலகிற் பலமண்ட லீகர்
- 432விட்டு மதம்பொழியும் வேழந் திசைவேழம்
- 433இரவிக்கு நிற்பன வேழு மொழியப்
- 434உடைய நிதிக் கடவு ளூர்தி யொழிய
- 435எழுந்த துகளுருவ வேறியுஞ் சுண்ணம்
- 436விண்ணுலகு மண்ணுல காகி விளங்கவிம்
- 437மாகதரும் மங்கலப் பாடகரும் விஞ்சையர்
- 438கொழுந்தெழு கற்பக சாதி குவித்துத்
- 439கைம்மழை யென்னக் கனகப் பெயறூர்த்து
- 440சாலை தொறுந்திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார்
- 441தெற்றி யடைய மிடைவார் சிலர்பலர்
- 442மாளிகையி லேறுவார் மண்டபத்தின் மண்டுவார்
- 443இரண்டு மருங்கினு மிப்படி மொய்ப்பத்
- 444கரும்புருவ வல்வில்லுங் கண்மல ரம்பும்
- 445நிரைக்கு நிரைமுரல நீலக் குழாங்கன்
- 446மேகா ளகங்கள் மிஞிறுவாய் வைத்தூதக்
- 447தகரங் கமழ்கதுப்பிற் றாழ்குழை தோடாழ்
- 448சேனா சமுகந் தெரிப்ப வதனெதிர்
- 449கண்ண மெதிர்தூ யுடனே தொடியுந்தூஉய்
- 450இன்னற் பகைவ னிவன்கா ணகளங்கன்
- 451முதுகுல மன்னர் முடிவணங்க வந்த
- 452கண்மருஞ் செவ்விக் கடவுட் டிசாதேவர்
- 453தேவர்க்கு நாகர்க்குந் தெய்வ முனிவர்க்கும்
- 454மாதவியுஞ் செங்கழு நீரும் வலம்புரியும்
- 455ஒறுக்கும் மிதிலை யொருவில்லைத் தொல்லை
- 456சென்று கனைகட றூர்த்துத் திருக்குலத்து
- 457துஞ்சுந் துயிலிழந்த தண்டர் சூழற்றுளையில்
- 458வாடையினுந் தண்ணென்னும் மந்தா நிலமெமக்குக்
- 459முருகுவார் கூந்தலார் மொய்த்தலர்ந்த கண்ணாற்
- 460பார்த்தானோ புங்கானு புங்கம் படப்பகழி
- 461உளைத்தான் சிலையிக் கொருகோடி கோடி
- 462பேதை
- 463ஆடாத தோகை யலராத புண்டரிகம்
- 464தளிராத சூதந் தழையாத வஞ்சி
- 465இயங்காத தண்கா விறக்காத தேறல்
- 466கூழைச் சுருண்முடிக்கக் கூடுவதுங் கூடாதாம்
- 467நிலைத்தாய வெள்ள நெருங்க மருங்கே
- 468தொக்க கவிகைக் குலோத்துங்க சோழனை
- 469வணங்க வணங்கி வழுத்த வழுத்தி
- 470மன்னன் புனையுந் திருமுத்த மாலையை
- 471கோவைத் திருப்பள்ளித் தொங்கற் குழாங்கிளிக்கும்
- 472அயிர்க்கு மிருகோட் டயிரா பதத்தை
- 473தேன்வாழுந் தாமஞ்சூழ் தெய்வக் கவிகையை
- 474பாங்குவளை யாழிப் பார்மடந்தை தன்னுடைய
- 475தற்புத வல்லி யவளே பிறந்துடைய
- 476பொலம்புரி காஞ்சிப் புகழ்மகட்கே தக்க
- 477போரார வாரப் பொலன்கொடி பெற்றுடைய
- 478ஏந்திழை மாத ரெவர்க்கும் பொதுவாய
- 479இவ்வகை யல்ல திலங்கிழையார் மால்கூரும்
- 480முற்ற முடிக்க முடிக்காம வேள்சூட்டும்
- 481சாத்து மபிடேகத் தாரைபோற் றாழ்கின்ற
- 482விடம்போற் பணிகட்டு வேழங்கட் கெல்லாம்
- 483வயிர்ப்பான் மறலி மகளுருக்கொ லீதென்
- 484கொல்லிக்கு முண்டுயி ருண்மைத்ரி கூடத்துச்
- 485இதற்கு நடைவாய்த் துயிர்வாய்த்த தென்ன
- 486பணிவாயி லாயம் பரந்தகலக் கிள்ளைக்
- 487சொல்ல யெனக்கன்னை சொல்லாயோ நீயன்றே
- 488கோழித் திருநகரக் கொற்றவற்கு வெற்றிப்போர்
- 489காக்குங் கடலேழு மாடுங் கடாரமோ
- 490பண்ணேழுங் கன்னாவ தங்கிசமோ பண்டளந்த
- 491தூவ னறவப் பொழிலேழுங் தொங்கலோ
- 492செய்யு நலனுடைய கோளேழுந் தீபமோ
- 493கூறு மவையிவை யென்று குறுந்தொடி
- 494ஒருத னடியின் மடிய வுபய
- 495விலையி லமுத மதன விமலை
- 496கனக சயில வெயிலி கணவன்
- 497வாசவன் றென்னன் வருண னளநேசன்
- 498ஆழிப் பெருமா னபய னனபாயன்
- 499சென்றா டிருமுன்பு செந்தளிர்க் கைகுவித்து
- 500கோடு கழல்கண்டல் கொண்டற்கு மாலதி
- 501வந்து தொடுங்குன்ற வாடைக் கிளங்கொன்றை
- 502தென்ற லெதிர்கொண்ட தேமாங் கொழுங்கன்று
- 503சூதள வல்ல துணைமுலை தூயகண்
- 504உருவத் தளவன் றொளியோக்க மாக்கம்
- 505துடைவ துடையாதா முள்ள முறவோர்ந்
- 506சேயினு நல்ல பெருமா டிருந்தடந்தோன்
- 507ஏந்து தடந்தோ ளிணைப்பணைப்புக் கண்டிலன்
- 508தேரி னகலுந் திருந்தல்குல் கண்டிலன்
- 509எய்யு மொருகருப்பு வல்வில் லெடுத்தானோ
- 510மந்தா கினிக்கோன் றிருப்புருவ வார்சிலையும்
- 511வளைத்தளிர்ச் செங்கை மடுத்தெடுத்து வாசக்
- 512ஆய்க்குழ லென்றா லதுவு மவனூதும்
- 513நிகழ்நிலா வன்று நிருபகுல துங்கன்
- 514பல்லிய மன்று பரராச கேசரி
- 515கல்லார மன்று கதிரோன் றிருமருமான்
- 516அருத்தி யறிவா ரவையிவை யென்று
- 517மங்கை
- 518வனமுலை விம்மி வளர வளரப்
- 519அருங்கலை யல்கு லகல வகல
- 520பரவர ராச பயங்கரன்மேல் வேட்கை
- 521தேமிரைக்குங் காலையின் ஞாயிற் றிளஞ்செல்வி
- 522அமுத மதியத் தலர்நிலா முற்றும்
- 523கானின் மடமயிற்கே காணியோ தண்ணிள
- 524தண்டா மரையா டலைவனை யாமும்போய்
- 525ஒளியா ரணங்காத றம்மைத்தா மொன்றும்
- 526வாவிக் கரையில் வரநீ ரரமகளிர்
- 527புகுதில் வனதெய்வப் பூங்குழை யாயத்
- 528னிரையர வந்தரு செய்குன்ற நீங்கா
- 529முத்தில் விளங்கின் முளரித் தவளப்பூங்
- 530பச்சை மரகதம் பூணிற் பணைமுலைசூழ்
- 531உரக பணமணிகொண் டொப்பிக்கி லொப்பில்
- 532மைம்முகில் வண்ணத்து வானவன் மீனவன்
- 533நீலமே வேய்ந்தெடுக்க நீலமே பூண்டுடுக்க
- 534முன்னுடைய செங்கே ழெறிக்கு முறிக்கோலம்
- 535நெருங்கு கழுநீரும் நீலோற் பலமும்
- 536இறங்கிய கற்பக வல்லியு மேறி
- 537வயங்கு தளிரீனு மாங்கொம்பர் பூக்கொண்
- 538கோலத்தார் மௌலிக் குலோத்துங்க சோழற்கு
- 539காசுங் கலாபமும் மேகலையுங் காஞ்சியும்
- 540வௌியே தருவேன் விரையாரத் தொங்கல்
- 541தாது கடிகமழ் தாதகித் தாமத்தின்
- 542எங்கள் பெருமாளை யிங்கே தரவாநீ
- 543சேயை நினைந்தேகி னம்முடைய சேக்கையான்
- 544கடமானே போல்வார்க்கு நீநின்னைக் காட்டின்
- 545கொள்ளைகொள் காமன் கொடும்பகைக்குக் கூசித்தன்
- 546அலகில் குலநீல ரத்னா பரணம்
- 547பெரிய பெருமாள் பெரும்பவனி வீதி
- 548ஆயத்தா ரென்னி லளியத்தா செல்லாரும்
- 549மன்னனை யஞ்சாதே வாரணத்தை யஞ்சாதே
- 550கடமாக்குந் தெய்வக் களிறு விரும்பும்
- 551இரைப்பச் சுரும்போ டிருளளக பாரம்
- 552முலையாய் வளரு முரட்குவடு கொண்டு
- 553பாய பருமுத்தின் மாலை பலதூக்கித்
- 554கொடியா யடிசுற்றிக் கொள்வார் புரக்கும்
- 555யாழாய் மிடற்றால் வணக்குதும் யாமென்பார்
- 556தியாகனை மானதனைத் திக்கானை யெட்டுக்கும்
- 557நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாநின்
- 558தன்சங்கங் கொண்ட தடந்தா மரைக்கண்ணா
- 559இன்றுயிற் கெல்லா மெறிபாற் கடற்கொள்ளும்
- 560மானு மயிலு மனையார் வளைத்துளைப்பத்
- 561தடுத்த கொடிக்குச் சதமடங்கு வேட்கை
- 562திருநகை மூர றிகழ்ந்தா னணங்கும்
- 563எய்தி யனங்க னெழப்போனான் மாதரும்
- 564றொடுக்கும் புறஞ்சொற் றொடாமே முலைமீ
- 565துகிலுஞ் சரியாமே சுற்றத்தா ரெல்லாம்
- 566பள்ளியிற் செல்லாள் பருவ முருகற்றோய்
- 567மடந்தை
- 568வண்ட லிடுநாவி வார்குழற்கு மாறுடைந்து
- 569தேற்றுப் பணைபணைக்கு மென்றோ ளிரண்டுக்கும்
- 570கலம்புரி செல்வக் கழுத்திற்குத் தோற்ற
- 571எதிர்க்கு முலைக்கிரிந்த திக்கயக்கோ டிட்ட
- 572அடல்விடு மல்குற் பரவைக் குடைந்து
- 573ஏந்து மினைய விளநிலா விட்டெறிப்பப்
- 574சட்கோடி மாணிக்க மொன்றுஞ் சமந்தகமும்
- 575கடல்சேப்ப வந்த கவுத்துவ மொன்றும்
- 576அனந்த பணாமவுலி யாயிரமு மொற்றை
- 577முறுகு கதிரின் முகந்திரிய வேற்று
- 578நடையாய வெள்ளமும் நாணிரம்பு திங்கட்
- 579மதியுதய மென்று வணங்க வனச
- 580ஒருவரு மொல்வா வுருவமிக் கூறும்
- 581நெருங்க மகளிர் நிறந்திறக்க வெய்து
- 582பாய பகட்டல்குல் பாரா வதன்பரப்பிற்
- 583முலையின் கதிர்ப்பு முருகு கெழுதோள்
- 584உடைக்கு முலகடைய வூடாடு கண்ணின்
- 585பருவக் கொடிவதன பங்கே ருகத்தின்
- 586களிக்கும் புடவி சதகோடி கற்பம்
- 587கடுங்காற் கொடுந்தேரை முட்டக் கடாவிக்
- 588முகுந்த னிவனென்று முன்பெய்த வேவிற்
- 589முழுதா ளபயனை முகிணகையுந் தோளும்
- 590திரிந்தாள் கலைநிலையுஞ் செம்பொற் றுகிலும்
- 591முடைக்கை யெதிர்க்குரவை கோத்தாய் முரல்யாழ்
- 592ரினந்தழுவிப் பின்னையைக் கொள்வா யிவளைத்
- 593கருந்துகிலக் கோவியரைக் கொள்வாய் கமலை
- 594துளவ முகிற்கிது வந்தது தூய
- 595வன்கண் ணிவளளவுங் கண்டே மடவரல்
- 596இவையிவை சொல்லிப்போ யின்னமளி யேற்றிக்
- 597வியக்குந் துகிரியைய மேம்பட் டுலகை
- 598பொருப்புருவத் தோளின் புதுமைக்கு நேரே
- 599செங்கே ழெறித்து மறிக்குந் திருநயன
- 600தரிக்குமே தென்றலுஞ் சந்த்ரோ தயமும்
- 601பாலிருத்தி மம்மர் படப்படப் பையப்போய்
- 602அரிவை
- 603வளவர் பெருமான் வரும்பவனி யென்று
- 604தோரிரா வன்றம்ம விவ்விரா வோதிமத்தோன்
- 605என்று விடியுங்கொ லென்றாள் விடிவளவும்
- 606அடுத்தடுத் தேந்திய திவ்யா பரணம்
- 607மாலைப் பகைவியைப் போக்கி வருவித்த
- 608சேமித்த பூங்கோயி லெல்லாந் திருவென்று
- 609மணக்கத் துணையன்றில் வாயலகு வாங்கித்
- 610வந்து பொருவதொரு மாணிக்கச் செய்குன்றில்
- 611கடப்பன கன்னிமா னேக்கியு மன்னம்
- 612களிக்கு மயிற்குலங் கூத்தாடக் கண்டும்
- 613பாவை மணக்கோலம் பார்த்தும் பலநகை
- 614அளிக்களி யாட்ட மயர்ந்துங் கபோத
- 615பழிச்சி வணங்கிப் பெருமாள் பவனி
- 616தென்சங்கங் கொண்டான் றிருச்சங்கஞ் செய்குன்றில்
- 617போல விழுந்து மெழுந்தும் புடையாயம்
- 618எடுக்கும் பணிமன்னன் மின்னென் றிறைஞ்சிக்
- 619மயில்வேண்டுஞ் சாயல் வதனாம் புயத்து
- 620வெல்லாது தோட்சுடிகை மேகா ளகவிருண்மேல்
- 621வீழ்சோதி சூழ்கச்சு மேரு கிரிச்சிகரம்
- 622பைம்பொற் கடிதடஞ்சூழ் மேகலை பார்சூழ்ந்த
- 623புறவுஞ் சகோரமும் பூவையு மானும்
- 624அடர்ந்த பொலன்கே ழடிச்சிலம்புக் கன்னம்
- 625மானவற்குப் புக்கதுறை வல்லவற்கு வில்லவற்கு
- 626அலகு முகமுங் குவிகையு மாகி
- 627தேனு மமுதுங் கலந்தனைய தீங்கிளவி
- 628தடாதே தடுத்தாளைத் தன்கடைக்கண் சாத்தி
- 629ஒத்திலங்கு வேர்வந் துறைப்ப நறைக்கழுத்து
- 630சோர்கின்ற சூழ்தொடிக்கைச் செம்பொற் றொடிவலயம்
- 631அரிவை துகினெகிழ வல்கு லரவின்
- 632மாங்கொம்ப ரென்ன வருவாள் சுரமரப்
- 633ஒற்றை யுடைவா ளொருபுடையாள் கொற்றவையேல்
- 634வாரத் தரணியாள் வாழ்தோ ளெதிர்மற்றை
- 635பூந்தா மரையா ளெதிரேயிப் பொற்றொடிக்கும்
- 636அன்னங்கா ணீர்சென் றரற்றீர் கபோதங்காள்
- 637பாவைகாள் கொல்யானைப் பாவடிக் கீழ்ப்பணியீர்
- 638பேதை மடமான் பிணைகாள் வளைத்துளையீர்
- 639என்னா விதற்கென் றிரங்கி யிலங்கிழை
- 640தெரிவை
- 641போதும் பெருமாள் புகுது மளவுமிங்
- 642பந்தா டுதுநாம் பசும்பொற் குழைசென்று
- 643கொம்மை வருமுலையுந் தோளுங் குறியாதே
- 644கொண்டா ரருகிருந்த பாணருங் கோடியரும்
- 645எடுத்தா ரெடுத்தன யாவு மெலரும்
- 646முன்ன மெறிபந்தின் மும்மடங்கு நான்மடங்
- 647அடியு மிருகையு மம்புய மென்று
- 648தொடையிடை போய சுழல்கூந்தற் பந்தர்க்
- 649விழுந்தன பார்கடவா வாறுபோன் மேற்போய்
- 650ஏற்றுதி விண்கொளா வம்மனை யெம்மனை
- 651கையோ பதயுகமோ கண்ணோ கடுகினவை
- 652திலக நுதலிற் றிருவேயென் றோதி
- 653பந்தாட் டயர்ந்து பணைமுலையார் பாராட்ட
- 654பெருமா னனபாயன் பேரிய மூன்றும்
- 655ஏந்து துகிலொன் றுடுத்தாளோ வில்லையோ
- 656தாதுந் தமினிய மாலையுந் தண்கழுநீர்ப்
- 657சென்னி யமுனைத் தரங்கமுந் தீம்புனற்
- 658ஒழுங்காய் சேயரிக்கண் ணூடொட்டும் மையால்
- 659தொன்று புனைந்த தொருசங்க மாணிக்கம்
- 660உச்சக் கலனணியாத் தோளினைக் கோரிரண்டு
- 661அசும்பு பொலன்கச்சி னற்றத்தே கொங்கை
- 662கோல வயிறுதர பந்தனக் கோணீங்கி
- 663இழியு மொருசாம ரேகையு முந்திச்
- 664இசையின் கலாபாரம் யாப்புறா வல்குல்
- 665பொறைபுரி கிம்புரி பூட்டாத் துடைதூ
- 666சிலம்பு சுமவாத செந்தா மரைபோய்
- 667தாங்கி யுலகந் தரிப்பத் தரியென்று
- 668ழுருவி லொளிபோ யுலகடையக் கோப்பத்
- 669கொற்றக் குடைக்கீழ் வடமேருக் குன்றனைய
- 670இருவருந் தம்மி லெதிரெதிர் நோக்க
- 671மறந்த கடல்கடைய வந்தாண்மே லன்பு
- 672ஆக னசுத்திருந்தா ளாகத் திருவுள்ளக்
- 673நல்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால்
- 674முருகு கமழ முகந்து முகந்து
- 675மடுத்து முயங்கி மயங்கிய தாயர்
- 676நொய்யாத கற்பகப் பூமாலை கொண்டைக்கும்
- 677தொங்கற் றுளைக்கோவை யல்குற்குஞ் சூழ்கனகத்
- 678பொன்னிப் புகாரிற் பொலன்குழம்பும் வல்லத்திற்
- 679அளிப்பக் கொணர்ந்தனம்யா மன்னமே யென்று
- 680பேரிளம்பெண்
- 681தெட்டுத் தசும்பசும்பு தெங்கி னிளம்பாளை
- 682மறித்து வயிர மடலொன்றின் வாக்கித்
- 683டேந்தி முகம னியம்பி யிருந்தொரு
- 684குதலை சூழறிக் குயிற்குங் கிளிக்கும்
- 685வியரா லலங்கரியா வேந்தன் கொடுமை
- 686அருகிருந்த பாணனை நோக்க அவனும்
- 687காலு நிதம்புமுங் கையுந் திருக்கழுத்தும்
- 688குரகத மேழு முழுகிக் குளிப்ப
- 689இடைபோய்க் குமிழின் மலர்வந் திறங்கப்
- 690ஏக முருக்கு மலர விளம்பாளைப்
- 691பொரும்பெருங் தெங்கிளநீர் தாழ்ந்து பிறங்கப்
- 692நறுந்துணர் மாந்தளிர் வார்ந்து நளியக்
- 693சலித்துத் தனியிள வஞ்சி தளரக்
- 694அளிக்குஞ் சகோரமு மன்னமு மானும்
- 695புறவுந் தொடர்ந்துடனே போத வவையே
- 696காலை புகுந்து காப்ப தொருபசும்பொற்
- 697தெய்வப் பெருமாளுஞ் சேவடி முன்குவித்துக்
- 698வெருவமுன் சூர்தடித்த வேளே நயக்கும்
- 699செந்தா மரைக்கண்ணும் மாமேரு வைச்சிறிய
- 700உய்ய விருகாது மூக்கு முடுபதியை
- 701பவளத் துவர்வாயும் பாதாம் புயமும்
- 702சுருநெடுங் கண்களிப்ப வுள்ளங் களிப்பப்
- 703சிலம்புகளோ ரேழுஞ் சென்றடைந்து நோலேன்
- 704ஏழுஞ் செலவயரே னெங்கோவே நின்குடைக்கீழ்
- 705முடைதழுவு தோளும் முலையுந் தழுவ
- 706கைதழுவிக் கோரத்தைக் காறழுவி நின்புலியை
- 707ஞால மறிக்கவும் நாயக நின்புகல்விற்
- 708வருந்தா வகைவருந்த வாழி பெயரும்
- 709குந்த மொசித்ததுவுங் கொற்றத் திருத்தோளால்
- 710கோவிய மாதர்க்கே யுள்ளங் குறைகிடந்த
- 711சேரன் சிலையினுஞ் சீரிதே சென்றொசிய
- 712முன்றிற் பனைதடிந்தாய் முட்டா திரவொறுக்கும்
- 713மலைக்குஞ் செழியர் படைக்கடலை மாய்த்தாய்
- 714தங்கள் புகழ்நிலவை மாய்த்தா யரிமரபிற்
- 715தெம்முனை யாழ்தடிந்தா யெங்கள் செவிகவரும்
- 716செஞ்சோதி சிங்களத்து மாற்றுவாய் செக்கரின்
- 717காதி விடைபண்டு காடவன் முன்றடிந்தாய்
- 718வன்பல் வலந்துகைத்த வாட்டானை யின்றிந்த
- 719சுருப்புச் சிலைகொண்டு மோதுங் கழுத்திற்
- 720அப்புக் கழுவேற்று மாறாப் பெருங்கோப
- 721உடல்பிள வோட வொருதேரிடட் டூரும்
- 722அக்கால தண்ட மகற்றி யுலகளித்தாய்
- 723வண்ணா வளர்ந்த மகரா லயமறந்த
- 724எப்புடி யாவா ரிளம்பிடியா ரென்றென்று
- 725தையலார் பெற்றோகைச் சாயலார் கையகலா
- 726பெருகுடையா நீரேழும் பாரேழும் பேணும்
- இராசராச சோழனுலா
- 727என்றினி மீள்வ தரிதி னிரணியனை
- 728புயல்வண்ணன் பொற்பதுமப் போதிற் புவனச்
- 729பூவிற் கிழத்தியையும் பூமிக் கிழத்தியையும்
- 730புக்க துறையிற் பகைப்புலியும் புல்வாயும்
- 731மறானிறை யென்று சரணடைந்த வஞ்சப்
- 732தரங்கக் கடலோழுந் தன்பெயரே யாகத்
- 733சுரநதி தன்பெய ராகச் சுருதி
- 734மல்லன் மரபை ரகுவின் மரபென்று
- 735வந்திரந்த வானவர்க்குத் தானவர்தம் போர்மாய
- 736ஒருதேரா லையிரண்டு தேரோட்டி யும்பர்
- 737சிலையால் வழிபடு தெண்டிரையைப் பண்டு
- 738வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத்
- 739குடகடற்குச் சார்பு குணகடலே யாக்கும்
- 740கரையெறிந்த பொன்னி கடலேழுங் கோப்ப
- 741பெருமகளைத் தீவேட்ட பின்னருஞ் சேடன்
- 742கன்மலை மார்புங் கடவுள் வடமேருப்
- 743நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
- 744தொழும்புடைய வாகத்துத் தொண்ணூறு மாறும்
- 745ஈழ மெழுநூற்றுக் காதமுஞ் சென்றெறிந்து
- 746மதகயத்தா லீரொன் பதுசுரமு மட்டித்
- 747கங்கையு நன்மதையுங் கௌதமியுங் காவிரியும்
- 748அலைவீசி வேலை யனைத்தினும்போய்த் தெம்மீன்
- 749பப்பத் தொருபசிப்பேய் பற்ற வொருபரணி
- 750பாட வரிய பரணி பசுடொன்றின்
- 751கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றி
- 752தரணி யொருகவிகை தங்கக் கலிங்கப்
- 753புரந்தர னேமி பொருவு மகில
- 754றாய பெயர்கொண் டகிலாண் டமும்புரந்து
- 755சிற்றம் பலமுந் திருப்பெரும்பே ரம்பலமும்
- 756மாளிகையும் பீடிகையு மாடமுங் கோபுரமும்
- 757கோயிற் றிருக்காமக் கோட்டமு மக்கோயில்
- 758பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறும்பனைத்தும்
- 759திருமகன் சீராச ராசன் கதிரோன்
- 760ஆதிப் பிறவி யனைத்தினு மும்பர்க்குப்
- 761செந்தா மரையா டிருமார்பில் வீற்றிருக்க
- 762உடுத்த திகிரிப் பதினா லுலகும்
- 763கண்ணன் கனகளபன் கண்டன் கதிரோனும்
- 764தவன குலதிலகன் றன்பெருந் தேவி
- 765எண்பெரு மாதிரத்து மேறு முடனாணைப்
- 766ஓகை விளைக்கு முபய குலரத்னத்
- 767மூர்த்தத் தனந்த முரசார்ப்பக் காவிரித்
- 768மேலைக் குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும்
- 769பெரும்பே ரணிதம் பிதாமகன் காலை
- 770பவளச் சடையோன் பணித்த படியே
- 771கார்க்கோல மாடியிற் காண்பான் மகன்காமன்
- 772தொல்லைத் திருமரபுக் கெல்லாந் தொழுகுலமாம்
- 773சூழச் சுருதி யனைத்துந் தொகுத்தெடுப்ப
- 774அரச வலம்புரி யார்ப்ப வதன்பின்
- 775சுடற்பொற் கவரி யெழப்பொங்கத் தொங்கற்
- 776மீட்டுங் குறையவுணர் போர்கருதி விண்ணவர்கோன்
- 777தென்னருஞ் சேரலருஞ் சிங்களருங் கொங்கணத்து
- 778காந்தாரர் காலிங்கர் கௌசல ருள்ளிட்ட
- 779பொருவாத பூபால கோபால னென்னும்
- 780தென்மாடக் கூடற் சிறைவிட்ட கார்புகார்ப்
- 781கன்மாரி பெய்யும் பிழையாற் கடவுளர்கோன்
- 782காமாரி சேயென்ற காக்கு மெழுவரினும்
- 783காலை வெயிலொதுங்கக் கார்களாற் கார்களும்போய்
- 784பெருங்குற் றுடைவாளப் பேரொளி மேரு
- 785கோளி னொழுங்கு மழுங்கக் குலரத்ன
- 786இருபொறை தீரு மிருபாப் பரசும்
- 787தாமே குயின்று தடங்கோளு நாளுஞ்சூழ்
- 788புடைநிலவுந் தங்கள் புகழ்நிலவின் மேலே
- 789கைவைத் தருளாமே தாமே கடன்கழிக்கும்
- 790தூணிப் புறத்தோடுந் தோளிற் சிலையோடும்
- 791கோவையான் முக்குவட்டுக் குன்றா யொருதிருப்
- 792செய்ய தமிழ்முழங்கத் தெய்வப் பொதியிலாய்
- 793கோர முடன்பொத நேமிப் பொலன்குன்றாய்
- 794விடுங்குழையார் சென்னி மிலைச்சிய சென்னி
- 795குழாங்கள்
- 796சோளன் பரிசார்ந்தே சூழ வருஞ்சக்ர
- 797கோழியிற் சோழ குலத்தொருவன் முன்கடைந்த
- 798சீத்த வரையிற் றிருக்கொற்ற வில்லொன்றால்
- 799கோதண்டங் கொண்டிரு சேடி யுடன்கொண்ட
- 800தந்த பணிபதி தன்மகளைச் சேவித்து
- 801மேரு வரையிற் புலிபொறித்து மீண்டநாள்
- 802வாங்கயிலிற் கூரிய கண்ணா ரொருவளவன்
- 803நிதியோடுங் கூட நிதியோ னளகைப்
- 804சாய லரமகளிர் தந்தந் திருமரபில்
- 805மாளிகையுஞ் சாலையு மாலயமு மண்டபமும்
- 806தெற்றியு மாடமு மாடரங்குஞ் செய்குன்றும்
- 807மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி
- 808குழாங்களின் கூற்று
- 809வட்ட மகோததி வேவ வொருவாளி
- 810சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
- 811மதியெறிந்து வல்லேற்று வானெறிந்து தூங்கும்
- 812இடப்புண்ட பேரிஞ்சி வஞ்சியி லிட்ட
- 813தரைகொண்ட வேற்றரசர் தஞ்சென்னிப் பொன்னிக்
- 814பவித்ர விசயப் படைப்பரசு ராமன்
- 815மூவெழுகா லெக்கோக் களையு முடித்தவனி
- 816வரப்பு மலைசூழ் வரவா யிரங்கண்
- 817றூடம் பரமடங்க வோங்கி யுயரண்ட
- 818பெரும்பெருமா ளெவ்வேந்து முன்போதப் பின்பு
- 819றோன்றருக்க மண்டலமுந் தோற்க வுலகங்கள்
- 820அணைத்தரு காயிர மாயிர மாகப்
- 821சிரித்த சுரேசனை வென்றொரு தென்னன்
- 822வேண்டிய நாளின் முனிவுண்டு வெட்டுண்ட
- 823திருந்து மதனன் றிருத்தாதை செவ்வி
- 824முக்கொடி முப்பத்து மூவர்க்கு முன்னுயர்ந்த
- 825தொல்லா ரணமனைத்துஞ் சொல்லுஞ் சுரவரசர்
- 826நீர்ப்பூ புதற்பூ முடியன்றி நேராதார்
- 827மேதகு கொற்றவைக்கு வேந்தர் பிரானுவந்த
- 828பரந்த வவுணர் சிறைப்படும தெண்ணி
- 829தனிச்சே வகம்பூமி தன்னதே யாக
- 830மண்டு மலையால் வருந்தா வகைவருந்திப்
- 831செங்கோ கனகை திருமார்பி லன்றியே
- 832திருப்பதி மாபதி யித்திரு மார்பில்
- 833அங்கட் கமலை யமலன் பெருந்தேவி
- 834கண்ணாகுந் தாமரையுங் கைதொழுதே மெம்மறையும்
- 835தொடித்தா மரையுந் தொழுதன நாபிக்
- 836அத்தா மரைதன் னடித்தா மரைக்கன்றி
- 837ஒருபொருந் தாதகி தோய்சுரும்பை யோட்டற்
- 838அருகெய்த வொட்டா வயிரா பதத்தின்
- 839தங்களின் மாறாடி யுள்ளந் தடுமாறித்
- 840பேதை
- 841பிறந்தணிய கிள்ளை பெறாத்தாயர் கொங்கை
- 842தோகை தொடாமஞ்ஞை தோற்றத்தாற் சுற்றத்தார்க்
- 843தொடைபோய முல்லைத் தொடையலே போல
- 844செறிந்து விடாத திருத்தோற்ற முற்றும்
- 845எம்பாவை யெங்கொல்லிப் பாவை யெனப்பாடும்
- 846வெருவக் கரையை மிகும்பொன்னி யன்றிப்
- 847குறைவனை யென்றெழுதுங் கோலத்து ஞாலத்
- 848முழங்கேழ் கடல்கொடுத்த முத்தேழு மல்லால்
- 849முற்றி லெடுத்துக் கொழித்து முழுமுத்தால்
- 850பனிநீங்கத் தோன்றும் பகலவன் போல் வையம்
- 851பொறைவிட் டெயில்விட்டுப் பொய்கை கவிக்குச்
- 852அந்தாமச் செங்கழுநீர் மார்ப னழகிய
- 853ஓகைய ராகி யுலப்பில் பலகோடித்
- 854தணியத் தணியத் தமரும் பிறரும்
- 855ஆரந்தான் கண்டா ளயிரா பதந்தொழுதாள்
- 856படாகைப் பெரும்புலியும் பார்த்தொழிந்தா ளண்ட
- 857சொல்லி யறியா தொழிந்தாள் சுருப்புநாண்
- 858பெதும்பை
- 859அன்ன நடக்க நடந்தா ளருங்கிள்ளை
- 860பாட வதனுடனே பாடினாள் பைந்தோகை
- 861நல்லிள மானோக்க நோக்கினா ணாணிரம்பி
- 862மழகளிற்றின் கோடேழுச்சி யென்று மரவின்
- 863எறியு மழையெழுச்சி யென்று முலகம்
- 864வரையேழி லுள்ள வயிரமும் வாங்கும்
- 865பொன்னும் பிலனேழிற் போகா விருள்போக
- 866பொழிலேழிற் போதும் புனையப் புனைவாட்
- 867உழப்போ மினியென் றுடலுள்ள போழ்தே
- 868புடைபோ யுளகம் பொதுக்குவதன் முன்னே
- 869சேரிச் சிறுசோறுஞ் சிற்றிலும்போய்ச் சில்லணிபோய்ப்
- 870தன்னாய நிற்பத் தனிநா யகன்கொடுத்த
- 871மேய சிறுமுல்லைப் பந்தர் விடவெடுக்கும்
- 872உச்சியிற் கொண்டை முடிப்பி னுலகுடையோன்
- 873நல்லுயிர்ப் பாவை துணைபெற நாயகன்
- 874பாங்கிக்கு நங்கோமன் விந்தைப் பசுங்கிளியை
- 875மாயமான் வேண்ட மறாதானை வான்மதியின்
- 876தென்பா லிலங்கைவாழ் தெய்வ மணிபணிப்பீர்
- 877உயிர்த்துணைப் பாங்கி யொருநோன் புணர்த்த
- 878வீரனை யெய்த வியன்காவிற் சென்றெய்தி
- 879படியில் கடவுட் பணைமுழங்க வென்றிக்
- 880அலகி லசோக நிழற்ற வடைய
- 881தலங்க லடவிக் குயிற்குல மார்ப்ப
- 882ஆவி யகிலொடு நீரோ டரமகளிர்
- 883விடவிட வந்துயிர் மீதடுத்துப் போன
- 884எண்ணிய வெண்ண முடிப்ப வவளெய்தும்
- 885சரம்போலுங் கண்ணி தனக்கனங்கன் றந்த
- 886ஏன்று மதன னியமியம்ப வேயனகன்
- 887வாரிக் களிறு முழங்கவே மானதன்
- 888கற்கு மசோக நிழற்றவே பார்கவித்து
- 889மற்றை யலகின் மதுகர மூதவே
- 890சொற்குதலைக் கோகுலங்க ளார்க்கவே சோளேசன்
- 891மல்லன் மலயக்கால் வீசவே மானதன்
- 892காமன் பெருநோன்பு கைவந்த தென்றெதிரே
- 893மல்கு மூவகைக் கலுமி வரவரப்
- 894கொங்கைப் புதுவரவுந் தோளுங் குறைநிரம்ப
- 895திருக்கொள்ளு மார்பற்குக் காமவேள் செவ்வேள்
- 896ஒருவ ரொருவர்க் குருகி யுருகி
- 897செஞ்சாயல் வல்லியையுஞ் செந்தா மரைத்தடங்கண்
- 898கொய்யும் பகழி கரும்பிற் சுரும்பிற்கோத்
- 899மங்கை
- 900நிலையிற் சிறந்த நிகரிலா மேரு
- 901பழக்கச் சலஞ்சலம் பாற்கடலே போல
- 902முன்னை யுலக முழுதுந் தருமுரசு
- 903பாற்கட னீங்குநா ணீங்கப் பழம்படியே
- 904பண்டு கடல்கடைந்தும் பாரெடுத்தும் வில்லிறுத்தும்
- 905தாடும் பொழுதினு மன்னப் பெடையயிர்ப்பப்
- 906தூசுகள் வெள்ளென்று தூயன சேயன
- 907பணியு மரசுப் பணிச்சுடிகை யேகோத்
- 908அற்றுண் டிலதென்று மம்மருங்கு லின்றெமக்குப்
- 909சங்க நிதிமுத்தத் தாமத்தாள் பத்மநிதி
- 910தொடுக்கு மலரோன் சுறவுக் குறவு
- 911பணிதந் தலகில் பராவெடுத்துத் சிந்தா
- 912பரவி விறலியரும் பாணருந் தற்சூழந்
- 913கொங்கைக்குந் தோளிணைக்கு மாற்றாக் கொடிமருங்குல்
- 914துறைவன் பொறையன் றமிழ்நாடன் சோணாட்
- 915வேனிற் கணிய குயில்போன்றும் வீழ்தாரை
- 916வரவே நினையு மனக்களியா லிற்றை
- 917செயிர்க்கரங்கள் வேண்டா டிருக்குலத்து வெய்யோன்
- 918தென்மலயத் தென்றலை யோட்டிப் புலியிருந்த
- 919கார்க்கடல் வாயடங்க நாயகன் கண்வளர்ந்த
- 920கார்பாடும் புள்வாய்க் கடுப்பெய் தமுதிறைவன்
- 921அன்றிற் கொழிய மகன்றிற்கே யாக்குமிம்
- 922ஊழிக் குயில்காய்ந் தொருபுலரி கூவிய
- 923பள்ளி யெழுச்சி பவனி யெழுச்சிதரும்
- 924கங்குற் கடற்கெல்லை யிவ்வாறு கண்டுவந்த
- 925வையகங் காவலற்குப் பெய்யு மலர்மழைக்குக்
- 926கொடுங்குழை மின்னக் குயில்கொழுதக் கோத
- 927வல்லிக் கொடிய முறுவலிப்ப வந்தெதிர்
- 928பாந்தளுந் தோற்கும் பகட்டல்குல் கைம்மலரக்
- 929பரவு மரப்பாவை கொள்ளப் பயந்த
- 930சோலையின் மான்மதஞ் சூழ்வர வேழிலைப்
- 931வாங்கும் புதுமது வாணுதல் கொப்புளிப்பக்
- 932திருவஞ்சு கோலத்தாள் செவ்வியா லெல்லாம்
- 933கொய்தன கொய்தன யாவும் பலகூறு
- 934பொன்மல ராயம் பொழியப் பொழிற்கொண்ட
- 935எப்போதிற் போது மொருபோதி லேந்திழை
- 936செங்கை தடவந்துஞ் சீறடி தீண்டியும்
- 937பரிசி லுருவம் பயந்தன வென்று
- 938தூசுந் துகிலுந் தொடியுங் கடிதடஞ்சூழ்
- 939இலகுஞ் சுடர்முடியு மியானையு மீரேழ்
- 940கொடாத திருநோக்க முற்றுங் கொடுத்து
- 941மடந்தை
- 942மானுங் கலையும் வளர வுடன்வளர்ந்து
- 943அனலுங் குழைமகர மஞ்சப் புடைபோய்க்
- 944இருளுடைய மேனின் றெறிசுடிகைப் பாப்புச்
- 945தம்புறஞ் சூழ்போதத் தாயரே வீக்கிய
- 946பண்ணிறக் காஞ்சியுங் கட்டிய பட்டிகையும்
- 947மின்மணி மோலியான் வீதி வரவேற்றுத்
- 948தைத்துத் துகிரு மரகதமுந் தாறாக
- 949பொலன்றோ ரணநிரைத்துப் பொன்னடுத்த மேக
- 950கற்ப தருநிரைக் கற்ப லதைபடர்ந்து
- 951புகரற்ற ரத்ன விதானமேற் போக்கி
- 952மைவிளக்கு வையாதே மாணிக்க வர்க்கமே
- 953பூநறுஞ் கண்ணப் பொடியடங்க வீசிய
- 954கங்கையி னீர்முகந்தோ காவிரியி னீர்கொணர்ந்தோ
- 955அசும்பு பொலன்கொடியா லவ்வெல்லை யுள்ள
- 956முட்ட முயன்ற விறலியர் முன்னிருப்ப
- 957பொன்னிக்குங் கோதா விரிக்கும் பொருநைக்கும்
- 958தானைப் பெருமானை நல்ல சகோடங்கொண்
- 959யானையின் பெருமை
- 960துறக்குங் கடன்முத லேழுஞ் சொரியச்
- 961உயிர்காவன் மேற்கொண்டு டுலகைவலஞ் செய்யும்
- 962கடநாக மெட்டுங் கடநாக மெட்டும்
- 963தென்னர் வலம்புரியுஞ் சேரலர் சாமரையும்
- 964வன்னகை மௌலி யிரண்டு மிருகோட்டுக்
- 965தாங்குண்ட வாயில்க டோறுந் தனிதூங்கித்
- 966காராத நாளைக்குப் போதக் கிடந்தார்ப்பத்
- 967நதிக்கு மலைக்கு மடவிக்கு நாளும்
- 968பிடிவிடாக் காதற் பெருங்களிறுங் கன்றும்
- 969தீட்டும் பெருவாரி யேழென்பா ரெட்டென்னக்
- 970பணிகொண்ட பூதம் படைநான்கும் பற்றப்
- 971கார்முற்றும் பேரிடி வீழ்ப்பக் கௌரியர்
- 972கனக்கு மனீகக் களந்தொறுங் கைக்கொண்
- 973துணிக்குங் கழைக்கரும்பு நெல்லுஞ் சுமக்கப்
- 974பூகங்கை தாடோயச் செங்கை புயல்வானின்
- 975கொண்டு தனித்தங்கள் கோள்வேங்கை வீற்றிருப்பக்
- 976நின்று குதிக்கு மதத்தி னிலநெகிழ்ந்தெக்
- 977பண்டு வௌியின் மகதத்தைப் பாவடியால்
- 978மதிலே யகழாக வாங்கி யகழே
- 979வாவியைச் செய்குன்ற மாக்கியச் செய்குன்றை
- 980வெள்ளிடை கோநக ராக்கியச் கோநகர்
- 981புரப்பா ரிரப்பாராய்ப் போத விரப்பார்ப்
- 982கண்ட னயிரா பதமதங்கால் காலத்துக்
- 983கடியுங் களிறுங் களிறாமே காதற்
- 984மாற்று மருமணம் வங்காள பாகத்து
- 985வயிரா கரமெறிந்த மானதன் கண்டன்
- 986காதற் பிடிதேற்றற் தேறாக் கடாக்களிறென்
- 987கச்சியிற் கற்றளியிற் கல்லிற் கலிங்கத்திற்
- 988வல்லூரிற் கொல்லா புரத்தின் மணலூரில்
- 989கோட்டாற்றிற் கொங்கிற் குடக்கூரிற் கொப்பத்தில்
- 990தரணி கவர்ந்து தமிழ்வேந்தர் பாடும்
- 991வாடா மதுரயாழ் வாங்கி மடவரல்
- 992பரிசி லுடனே பணிப்பதுபோல் யானை
- 993வரவந்தான் மன்னர் பிரானென்று மாரன்
- 994வீணைச் சுகப்பட வேழ மிடற்றுக்கும்
- 995ஐந்து சுரர்தருவு மைந்து திருமாலை
- 996பண்ணுக்கே தோற்பான் பணைமுலைக்கு மல்குலுக்கும்
- 997வெண்டுகிலுங் காஞ்சியு மேகலையுந் தோள்வளையும்
- 998முடியுஞ்சிங் காதனமு முத்தக் குடையும்
- 999சிவிகையு நிற்பவச் சேயிழை வீதி
- 1000அரிவை
- 1001விடுசுடர்க் செக்கர் வியாழமுந் தோற்கும்
- 1002நெடிதோர்க்கு லொக்கு நிறைமதிய நேரே
- 1003குலபதும ராக பதிகுதி கொள்ளும்
- 1004முற்றா மரையாண் முகத்தா மரையாளப்
- 1005நீர் விளையாட்டு
- 1006புணைக்கும் மொருதன் புறங்காவ லாயத்
- 1007புடைக்கும் விசும்பிடம் போதா முலைக்கும்
- 1008பின்னர்ப் பெருஞ்சக்ர வாகப் பெருங்குலமும்
- 1009காற்குங் கருங்கட்கு முட்காதே கைவகுத்
- 1010வாவியி லுள்ள வரால்களுஞ் சேல்களும்
- 1011பொம்மென் சிலம்பு புலம்பு புறவடிக்கும்
- 1012டெங்குத் தரியா திரியல் போ யாமையும்
- 1013செவ்வாயுங் காதுஞ் செயிர்த்தன வென்றாதுங்கி
- 1014கொள்ளைக் குமுத மலருங் குழையிள
- 1015பெய்யு மதயானைக் கோடும் பெருநெருங்
- 1016தாம முலையாலுந் தோளாலுந் தாக்குண்டு
- 1017உள்ளம் பெருகப் பெருக வுலாக்கொண்டு
- 1018படிய வருஞ்சிவப்பு வள்ளப் பசுந்தேன்
- 1019திளைக்குந் திருமகளை வாவியிற் சேவித்
- 1020தம்மைக் கமல மலர்க்களித்துத் தாமவற்றின்
- 1021மெய்போய வைய மருங்குலு மேகலைபோய்க்
- 1022நெறிக்கும் பணிவலைய நீங்கிய வேய்த்தோள்
- 1023கொண்டுபோந் தேறிய கோமகள் பேரழகு
- 1024கலன்கலன் கண்ணெச்சிற் கென்று கடிதிற்
- 1025யானைப் பெருமா ளயிரா பதத்திருந்த
- 1026பொருவிற்கே யெல்லா வரம்பையரும் போதாத்
- 1027வானிற்கோ னஞ்ச வருவானை யஞ்சாதே
- 1028தெடுக்குங் கொடிமகர ராசித் தொடையிற்
- 1029மன்றன் மலரம்பு விற்கரும்பு வண்டுநாண்
- 1030பாங்கி யெடுத்த படாகைப் பசும்பொற்பூ
- 1031ஏடுப்ப வெழுவா ளிருதிருத்தோண் மாலை
- 1032பொன்மாலை போதகத்தைச் சூட்டிப் பொலன்குவளை
- 1033ஆர்மாலை கோமா னருளினா னம்மாலை
- 1034அரிவையின் முறையீடு
- 1035முற்றக் கடல்கிடந்து வேவ முனிந்தின்னம்
- 1036ஏறு முதலை யெறிதிகிரி வேண்மகர
- 1037காந்து முழுமதியை யோரோர் கலையாக
- 1038வைய முடையான் வலம்புரியில் வைகறைவாய்
- 1039தணியுந் தகைத்தோ தமியன்மா லென்று
- 1040உருத்தந்த தோற்றங்க ளொன்றினுந் தப்பா
- 1041தோளுந் திருமார்பு நீங்காத் துணைவியரில்
- 1042ஒருமகள் கண்ட னொருபெரும்பே ராகம்
- 1043தாளா வளந்து தரும்பெரியோன் றாதகித்
- 1044திரையர மாதருஞ் சேவிப்பாண் மேரு
- 1045விருப்பவனி கூர வருகின்ற மீளி
- 1046அணந்த பணிவலைய வண்ணன் முதனாண்
- 1047சூடா மணியும் பணிவளையுஞ் சூடகமும்
- 1048சச்சையு மாலையு மாரமுந் தாமமுங்
- 1049பட்டுங் குறங்கணியும் பட்டிகையு நூபுரமும்
- 1050திலகமும் மான்மதமுஞ் செஞ்சாந்து மெல்லா
- 1051மாரனுந் தானும் வருவாளை மன்னரில்
- 1052தேறுந் திருவைத் திருவவ தாரங்கள்
- 1053வாளாலும் வார்புருவ வில்லாலும் வாங்கமைத்
- 1054மைவிடா நோக்கி திருக்கைம் மலரணை
- 1055புவனி விலையாய பொற்றுகிற் கெல்லாம்
- 1056அற்புத மாலை யணியப் பணிசெய்யுங்
- 1057பாதங்க ளாதி முடியளவும் பாரிப்ப
- 1058முடிக்குத் தலைக்கோலம் போல்வன முத்தின்
- 1059அச்சிரா பரண மனைத்திற்குந் தன்வட
- 1060மணிக்குத் தலையாய மாணிக்க ரத்னப்
- 1061பெரும்பே ருவகைய ளாகிப் பெருமாள்
- 1062வெருவரும் பார்வேந்தர் வேந்தனைப் போற்றும்
- 1063பாடிக் குழலூதிப் பாம்பின் படக்கூத்தும்
- 1064ஆனிரையும் மாமா னிரையும்போ லானுலகிற்
- 1065மீதும் புடையு மிடைய விழவெழவேய்
- 1066கடந்தூர வந்தக ககன தளமும்
- 1067எழவெழ மேன்மே லெழுந்துங் குடங்கள்
- 1068தோளிரண்டுந் தாளிரண்டுஞ் சோளேசன்றாளிரண்டும்
- 1069நின்வேய் தவிர்கென்று நேரியன் மேருவிற்
- 1070தசும்பிற்கு மாறாகத் தங்கோமா னாவற்
- 1071நாடகப் பாம்பிற்கு நற்கற் பசுங்கொடுத்த
- 1072வற்றாத மானத வாவியல் வாடாத
- 1073கொந்தார மாலை கொளவிளைத்த மாலைக்கு
- 1074பேறுந் திருவருளு மெய்தி யவர்பெயர
- 1075பேரிளம் பெண்
- 1076ஏந்த வுளதென் றிருந்த மலர்நின்றும்
- 1077பணியுந் தடமகுடம் பன்னூறு கோடி
- 1078வீக்கிலே வீங்கியதோண் மேரு கிரச்சிகரத்
- 1079ஆரேற்ற பொற்றோ ளபயனை யாயிரம்
- 1080றடல்போ லடுதிகிரி யண்ணலைத் தன்பாற்
- 1081தெங்கினு மேற்குந் தசும்பினுந் தேர்ந்தளி
- 1082நறவு குவளை நறுமலர்தோய்த் துண்ணும்
- 1083கொடியோனை நோக்குவான் கண்டாள்பொற் கொற்கை
- 1084கண்டனை மேதினியாள் காந்தனை வந்துய்யக்
- 1085மலர்கண் வெளுப்புச் சிவப்பூர மற்றத்
- 1086மாற்றந் தடுமாற்ற மெய்த மனத்துள்ள
- 1087துகிலசைந்து நாணுந் தொலைய வளக
- 1088சேனையு மன்னருந் தெய்வப் பெருமாளும்
- 1089சதயுக மேனுந் தரணிபர் மக்கள்
- 1090காந்தநின் கைத்தலத்தைப் பார்மடந்தை கற்பாந்தத்
- 1091நற்போர் மடந்தை திருத்தோளை நாமுடைய
- 1092கலந்தாளுஞ் சொற்கிழத்தி கன்ன துவயமென்
- 1093அந்தா மரையா ளருட்கண்ணைத் தண்ணிரண்டு
- 1094மல்லா புரேச சிலகால மற்றிவை
- 1095மேகோ தகமிரந்த சாதகம் வெற்பைநிறை
- 1096காலை வெயில்கொண்டுந் தாமரைக்குக் கற்பாந்த
- 1097சிலாவட்டஞ் சிற்சில நின்றுருகு மென்றால்
- 1098சேற்றாக்கான் மீளுந் திருநாடா நீதருமால்
- 1099நீங்கரிய மேகமே யெம்பொல்வார் நீயளித்தால்
- 1100தண்மை யறியா நிலவினேஞ் சந்ததமும்
- 1101செல்லாத கங்குலேந் தீராத வாதரவேம்
- 1102வாமே கலையே முலைவீக்கா வம்பினேம்
- 1103நன்மை யொருகாலத் துள்ள தொருகாலாத்
- 1104முன்பு கருடன் முழுக்கழுத்தி லேறுவது
- 1105இமைக்குங் கடவு ளுடையினைபண் டிப்போ
- 1106பாற்கடற் சீபாஞ்ச சன்னியம்பண் டிப்போது
- 1107தண்ணந் துழாய்பண்டு சாத்துந் திருத்தாமம்
- 1108பள்ளியறை பாற்கடலே பண்டு திருத்துயில்கூர்
- 1109முத்தக் குடைகவித்து முன்கவித்த மாணிக்கக்
- 1110எண்ணற் கரிய பெரியோனீ யெங்களையும்
- 1111கொண்டருளு கென்ன முகிழ்த்த குறுமுறுவற்
- 1112ஆரமு மாலையும் நாணு மருங்கலா
- 1113பிடியுஞ் சிவிகையுந் தேரும் பிறவும்
- 1114கொடுத்தன கொள்ளாள் கொடாதன கொண்டாள்
- 1115பேதை முதலாகப் பேரிளம்பெண் ணீறாக
- 1116இலகுடையான் கொற்றக் குடைநிழற்று மீரேழ்