பாடல் 22 · மூவருலா · ஒட்டக்கூத்தர்
மூவருலா 22 · விக்கிரம சோழனுலா
சங்கமத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்ததுங்கமத யானை துணித்தோனும் - அங்கவன்பின்