பலபட்டடை சொக்கநாதக்கவிராயர்
தேவையுலா
Thevaiyula · 358 பாடல்கள்
இராமேசுவரம் பெருமையைப் பாடும் 358 பாடல்கள் கொண்ட உலா. இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலங்கள் பொது உரிமையான மின்னூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
An ula of 358 verses sung on Rameswaram. Only the moolam is published here; commentary and explanation will follow later. The texts are taken from public-domain etexts.
பாடல்கள்
- 1நீர்கொண்ட மேக நிறங்கொண்ட மால்கமலப்
- 2டுப மன் னியுவி னுபதேசம் பெற்றுஞ்
- 3வந்து பிறந்த மதலையைச் சாம்பனென
- 4மேன்மாற்றும் வில்வோத கேச்சுர லிங்கத்தை
- 5வேர்பெற்ற வீதி விடங்கரைப் பாற்கடலின்
- 6தொண்டு புரியுந் தொழும்பெல்லா நாணாளுங்
- 7கின்னு நடுங்கு மிராவணனைக் கொன்றபழி
- 8பல்லா யிரவர் படைத்த மலமாதி
- 9காலவரையடைந்துங் காலவரையடையாச்
- 10பேதையொரு பாகன்போற் பேயுட னேயாடும்
- 11வாவுந் திடமதிக்கு வந்த மறுத்துடைத்த
- 12சீதைதரும் பட்டத்தாற் றேவேந் திரப்பட்டங்
- 13தேயமிழந் தோனிழந்த தேர் பரியெல் லாங்கவந்த
- 14ஏந்திய நல்லோரை யேகாந்த ராமன்பாற்
- 15வீட்டிலுறை வேதாவை மிக்கமக வானாகக்
- 16நொய்யமனத் தன்மசக னூறுமக வானாகச்
- 17மானத வாவிவடி வாய்த்தெய்வ யானைதனை
- 18மெய்கழுவ வந்த விசயன் றமையனுக்குப்
- 19வாழு மொருதேவை வந்து பலதேவர்
- 20காந்திவருங் கூட்டைக் கழுவச் சுகமழுக்குத்
- 21கூற்றன் மகனைக் குபேரன் மகனாகத்
- 22போய்மூளைக்குஞ் சீதைபழி போக்குதற்காத் தண்ணீரிற்
- 23தங்குமறை யான்றாளுந் தந்துவிசும் பின்மறையான்
- 24மாலை முடியறுக்க வந்த பிரமகத்திக்
- 25பொங்குநீர்க் குள்ளே புழுங்கினோன் வெம்மையொரு
- 26ஒப்பரிய வையத்தி லோடிவந்து முந்நீரைச்
- 27மாமிக்காய் மாமன்போய் மாமனைக் கொன்றபழி
- 28ஓசைநீர் தோய்ந்தோற் குருப்பசியின் வேதனைகள்
- 29வெண்மை யிரைக்கழுவ மிக்க கருமயிராந்
- 30றானே யரியையுஞ் சம்புவையும் விண்ணவர்தங்
- 31மேலான கத்துருவின் வீழ்சலதோ டந்தணிக்கப்
- 32நாணுருவா மம்புருவ நங்கை சிலையுருவின்
- 33அரிதலை தன்னை யயனுடலிற் சேர்க்குஞ்
- 34மொழுகுஞ் சுளைகளா வோங்குபுகழ்த் தேவை
- 35சேதுப் பலாமரமாச் சேதுப் பலாமரத்தின்
- 36வான்பே ரமுதென்றால் வாய்கசக்கத் தித்திக்குந்
- 37மச்சமயில் போற்கண் மலைவளருங் காதலியாம்
- 38காவையு மிந்த்ர புரத்தையுங் கானனமுந்
- 39திருக்கந்த மாதனத்திற் சென்றேறு நாடொட்
- 40முங்கார கால வயிரவனா மோங்கார
- 41காவலுறுஞ் சேதுவந்த மாகாளி யம்மையருட்
- 42வேதனைசெய் கால்விலங்கை விட்டோட்டு வோன்சேது
- 43எறிகடலைத் தாண்ட வெழுந்தவனு மானை
- 44கோலு கலிங்கமன்றிக் கொட்டுணையும் பட்டுடான்
- 45மவனசை யாம லணுவசை யாமை
- 46தானாளத் தான்வந் தெமையாள நாமெல்லாம்
- 47பூதலமீ தாளப் புரியுங் கருணையான்
- 48சென்னி தனக்குந் திருக்கை மலர்வீடும்
- 49மதியார்க்குந் தாள்பணியும் மார்க்கண்டே யர்க்கு
- 50சண்டைப் படுமிருட்குந் தக்கன் செயுமோம
- 51கண்ணினான் கண்களுக்குக் காட்டாத பொற்பாதங்
- 52கடைக்கு விடயமன்றிக் கார்முதலை யென்று
- 53பூவையர் தாள்பணியப் போகாமல் விண்ணவர்க்குச்
- 54மாரூப வில்வேண் மலர்தூவக் கண்பார்த்துச்
- 55புலிபோல வாட்டைப் புசிக்குமரா வுக்குஞ்
- 56மோது மிருமழுவன் முக்கால னாற்கண்ணன்
- 57லெழுசமைய னெட்டுலகு மொன்பது திக்கும்
- 58தன்புய வெற்பிடத்துந் தாட்டா மரையிடத்து
- 59திகைத்த வினையுமயன் சென்னியுஞ்சே திக்கு
- 60பூசித் திருநாளு நம்மையென்று போதித்தோன்
- 61பொற்பொடி மார்பிற் பொருந்தும் விடைக்கொடியா
- 62வாழும் பருவத வர்த்தினியுந் தானுமுல
- 63காபாலிக் கென்றுகட்டு வித்த ரகுநாத
- 64செஞ்சடை யன்றித் திருப்புயஞ்சே ராளென்னு
- 65தேறுகுழற் கங்கையா ளெந்தைபுயஞ் சேர்வதுபோற்
- 66புரியாடை யோரெட்டும் புல்லாடை யொன்றுங்
- 67தென்னன் விசய ரகுநாத சேதுபதி
- 68இறைப்பொழுதுங் கங்கைதனை யீசைகா ணாமன்
- 69காதி லிருவரிசை காத்திருந்து கேட்பனபோற்
- 70அண்டர்க்கா வுண்டநஞ்சி லாரமுத மூறுதல்போற்
- 71கண்டத்தின் முத்துவடங் கட்டுறீஇச் - சண்டன்போய்
- 72தினமணிக்கே காந்திதருஞ் செம்மல் புயத்தி
- 73தோண்டும் விரலைத் தொழவந்த சூரியன்போற்
- 74மெய்யாண் முலைத்தழும்பை வேணியாள் காணாமற்
- 75தாயுதர பந்தனத்தைத் தள்ளுந் தனிமுதலுக்
- 76பரித்தாளும் வாணன் பலசதங்கை யிட்ட
- 77திருமா லொருபாலுந் தேவியொரு பாலும்
- 78ஆகாய மென்ன வகிலாண்ட மாந்தருவிற்
- 79சானகி செங்கைத் தளிரும் பொறாதுதிரு
- 80மண்டிப் பொருவிசயன் மன்னைப் பிடிபிடிக்கக்
- 81தெள்ளுஞ் சிவத்தியானஞ் செய்போ திரண்டுருவு
- 82கையிற் கரும்பணிவாள் காத லெனுநீலப்
- 83தூய சிவஞானந் தோன்றா தெவரெவர்க்கு
- 84மருக்கூந்தன் மங்கைநிறம் வாஞ்சித்தா ரென்னத்
- 85சந்திரனில் வாழுந் தடந்தா மரைக்கண்ணன்
- 86வானிற் பறக்கு மதின்மூன் றையுமெய்ய
- 87முந்திய விந்திரவின் மூன்றி லுமைநிறமும்
- 88மற்றொருபொன் வில்லை வளைத்துத் தரித்ததெனப்
- 89சீரா தனமான சிங்கா தனத்திலிருந்
- 90மடங்கலெனு நந்தியான் மாயோ னடக்கு
- 91நான்மறையு முத்தமிழு கற்பே ரிரண்டுடையோ
- 92வாட்டிவிடுஞ் சென்மம் வரும்வழியைத் தாளிட்டுப்
- 93மெய்ந்நூற் றுறையின் விதிவழியே பூசிக்கும்
- 94றேற்றுமலை யத்தனையுஞ் சேதுபந்த மீதுகுடி
- 95ஆர்க்குங் கடறூர்த் தழிவி றிருநகரஞ்
- 96ஆராமங் கோயில்குள மற்புதமாக் கற்பித்த
- 97மெய்யம் பலமாக வீற்றிருப்பார்க் கேற்றபணி
- 98சிவராச தானியுடன் தேவையையொப் பாக்குந்
- 99காதவன்வாழ் கோபுரங்க ளட்டபந்த னாதிகள்செய்
- 100மேகஞ் சொரிந்ததிலு மிக்காக நித்தமபி
- 101மைவார் விழியும் வனமுலையும் பெற்றோர்க்குத்
- 102சிகாமணி யான சிதம்பர நாத
- 103கண்ணன் முதலோர் கனசேது வைச்சேரப்
- 104காத்தருளுஞ் சேதுபதி கட்டளையைச் சட்டமிட
- 105நம்பர் திருப்பணிக ணாடோறுஞ் செய்தனவுஞ்
- 106றிருவாழி தாங்கலாற் சேரும் வடத்தாற்
- 107மாது பதியுமவன் மாமகுட மும்பொலுஞ்
- 108பின்னூரச் சண்டன்றேர் பின்னூர மைந்தர்தேர்
- 109ஆதித்தேர் தானு மழகுக்குத் தோற்றிந்தச்
- 110கெழுந்தருளும் போதி லிமையோர்கள் வெள்ளங்
- 111வள்ளலுடன் முன்வந்த வானரங்க ளோரொரு
- 112அன்று தனிப்போ யான்விழிக்குத் தோற்றமத
- 113பேதைமையால் வாலி பிதாமிதித்த பூமிதனை
- 114ஏடலர் தாரா னிளனுக் கிடுஞ்சாப
- 115தீர்த்த மொருசுகத்தின் சென்மந் துடைத்தமைகேட்
- 116சானகியை யீன்ற தலத்தைவெல்லப் பூவையரை
- 117கோவங்க மானகா குத்தனை வஞ்சித்த
- 118தென்கடனீ ருண்ணச் செலும்போது சீமூத
- 119கொச்சை மயிலெல்லாங் கூட்டமிட்டு வெற்பீன்ற
- 120மூவர் பணிந்த முதற்றலமென் றாங்கவர் தம்
- 121பிந்தாது சூழவனப் பேடவர்கைத் தாமரையில்
- 122சல்லரி தக்கை தடாரிமுர சம்பேரி
- 123வெண்கவிகை யான்மறைந்து விண்ணிறம் வெண்ணிறமாய்
- 124பொங்கலர் பூத்ததடம் போன்றமட வார்களட்ட
- 125மாலும் பறவைகளில் வந்தேற வாசையிரு
- 126எட்டிய கோள்க ளெழுபத் தொருகுதிரை
- 127பாறுமிரு நால்வசுவும் பன்னோ ருருத்திரரு
- 128எள்ளு மிருகண் ணெழுமடவார் நான்மூன்று
- 129நேயத் திருமா னிலமா னிளம்பிடிமான்
- 130எழுவர்நதி மாத ரெழுமுனிவர் மாதர்
- 131வசுமாத ரெண்மர் மகிதல மாதி
- 132கன்னியர் நால்வர் கடவுட் கலாநாதன்
- 133மானவர் பெற்ற வறுபது மாதருட
- 134கோவ மொடுங்கரா வுண்ட குலமைந்தர்
- 135பேருலகத் தோர்க்கும் பிரம்படி யுண்டாக்கும்
- 136பண்ணியங் கொள்ளாது பார்முழுதுங் கொண்டாடப்
- 137தருத்தேர் விசய ரகுநாதன் றங்கத்
- 138மறுகு கடலாக மன்பதை வெள்ள
- 139குழாங்கள்
- 140உலாநிலத்து மேனிலத்து மோர்நிலத்து மில்லா
- 141தாரா தரமுதவுந் தாவில்லா மின்களுவந்
- 142காதலுட னேறிடுவார் கைக்கடகந் தம்மையே
- 143பாடகத்தின் மீதே பரிந்தணியுங் கண்டசரம்
- 144இதங்கொண் மலர்க்கை யிருகை யிடத்தே
- 145காலாழி கையாழி யாகக் கடிதணிவார்
- 146மொய்த்திடுவார் மார்பு முறுகு முலைதாங்கி
- 147இடைகளையுந் தேடுவா ரெல்லோர் மடியும்
- 148கனிவாயுந் தம்மிதழுங் கைவிரலாற் கூட்டத்
- 149பெண்களையு மாண்களையும் பேசுந் திரைக்கரத்தாற்
- 150எம்முடைய கொங்கை யிணைகளுக்கு மீசரே
- 151திரவியமா நாணையழித் தீருமது நாணை
- 152கைவளையை நீக்கினீர் கண்ணுதலீ ரும்முடைய
- 153கொள்ளை விடமமுதாக் கொண்டீரே நீரெமக்குத்
- 154விழமதனை வென்றீரே விண்பழுத்த வெள்ளைப்
- 155என்றெவ் றிரங்க விளநீ ரையுமுலையு
- 156திருமகளார் சிந்தை தெளிய விளைய
- 157வசப்படுவோர்க் கெல்லா மதன்கரும்பு போலக்
- 158தன்போல் விளங்கச் சரக்காமன் றேரிழுத்துத்
- 159மாவிற் றனித்திருந்து மால்கொண்டோர் பேய்கொள்ளக்
- 160படியேழு மோடிப் படரச் சிறிதே
- 161போரம்பஞ் செய்யும் புகழ்க்காம வேடிருநாட்
- 162களவுங் கொலையுங் கவுரியமுஞ் சூதும்
- 163நீற்றொளி பொங்குதிரு நீலகண்ட யாழ்ப்பாணர்
- 164என்முடியென் றெண்ணி யிருப்பினு முன்முடியாப்
- 165தலந்துதிக்கு மப்பருக்குச் சாக்கியர் பாலிற்
- 166பைநாகம் போய்மறைத்த பைம்பொற் சிகரம்போன்
- 167பங்கன் சடைமுடிமேற் பண்டா யிரமுகத்துக்
- 168சார்பி லொளித்திருந்த தக்ககன்போன் மிக்கமணி
- 169பைம்பொன் றிருமுருகன் பூண்டியி லேபறிபோஞ்
- 170செய்யதொரு சித்திரத்திற் றீட்டுஞ் செழுங்கிளியைக்
- 171ணாடி நிழலுக் கமுதூட்டு வாளதுவுங்
- 172மட்டித் தெடுத்த மணற்சோற்றைத் தானெடுக்க
- 173மாதவிப் பந்தர் மணப்பந்த ராவாவிச்
- 174கிஞ்சுக பத்திரமே கிட்டுஞ் சிருக்காக
- 175புன்னை யரும்பே பொரியாகப் பூந்தேற
- 176வண்ட லயர்ந்த மணற்சோறு கள்விருந்தாக்
- 177தன்பாவை யான தமனியப் பாவைதனக்
- 178வாழ வருங்கந்த மாதனத்தைப் பொன்மேருத்
- 179தனுக்கோடி நீங்குதனுக் கோடியான் வந்தான்
- 180மூவர் முதல்வந்தான் முப்பத்து முக்கோடி
- 181பாலாழி தூணியாக் கொண்ட பரன்வந்தான்
- 182நந்தா வரராம நாத னெதிர்வந்தான்
- 183பின்னத் தொனியான பேரிப் பெருந்தொனியுஞ்
- 184எழுவது கண்டெழுந்தா ளேழையர் பின்போய்த்
- 185பாதாதி கேசமெலாம் பாவை தரிசித்து
- 186றொன்றினையும் வேண்டாம லும்பர்கோ னங்கைமான்
- 187மன்னே யுமைவிழியென் றம்மானு மம்மானைத்
- 188தேற்றுமிள மான்கன்றைச் சென்னிப் பிறைக்கொழுந்தில்
- 189ராணி யறுகை யபேட்சித் தவர்சாத்தும்
- 190பெம்மா னமரர் பெருமானம் மான்கோமா
- 191கண்ணருவி யோடக் கரைந்தழுவ தேனெனுமுன்
- 192வந்த விசயமதன் வாளியின் வாய்க்குவிருந்
- 193குதம்பை ததும்புங் குழையா ளகன்றாள்
- 194துச்ச மதனன் றொடுக்குங்காற் றோட்சரமுங்
- 195நீளவரு நாளத்தி னேற்று முகந்தோற்றி
- 196வெடிக்குமலர் மேற்றாயை விட்டு நடந்து
- 197தாவுமதன் றேர்முன்னே தாய்கூவத் தான்காவிற்
- 198செல்லார் திருமறுகற் றிங்களூர் வெவ்விடம்போற்
- 199பெருந்தாளம் வேண்டாத பிள்ளையார்க் கீசன்
- 200பேதமற வாகீசர் பெற்ற சிவபதம்போற்
- 201பொற்கண்ட மான புதியமணி முற்றத்துக்
- 202பாத்தி பரத்திப் பசுந்தேன் குடங்கொண்டு
- 203நலஞ்செய்யுங் கங்கை நதிவந்து நித்தம்
- 204வண்டில் பதியு மணித்தேரி லெந்தைவரக்
- 205முன்னம் பணிந்த முளரித் திருப்பதத்தை
- 206லாறுபிறை தோற்று மழகு மொருவேளை
- 207வெண்டிசையுங் கொண்ட விடையழகு மேழுலகுங்
- 208மம்புயத்தி லொன்றையொளித் தாயன் றனைவேடன்
- 209கண்டவளுங் காணா தவளுமாய்ப் பேராசை
- 210வேற்றோர் மறுகடைந்தான் வில்வே டொடைமடக்கித்
- 211திருப்பிறந்த நாட்பிறந்த தெள்ளமுதத் தாலே
- 212அண்ட மனையு மகிலமுமஞ் சுங்காள
- 213அன்பிறை நீங்கா வடியான் முடிமேல்வாழ்
- 214பேரூசல் மாற்றும் பிரானோ டுமையாடுஞ்
- 215கோன்கன் றினையாளுங் கோமான் கரத்தேந்து
- 216மைபோற் றுங் கண்ணுமையாள் வாட்டந் திருத்துமான்
- 217ஈன்றவரை யீன்றகுறி யீதென்னப் பச்சுடம்பு
- 218சேதுவிலுஞ் செம்பொன் வரையிலுஞ் சேர்கந்த
- 219னாடமருங் கங்கை நதிமுடித்தார் கைப்பிடித்த
- 220மதிக்கு மகத்தியனார் வாவிவந்த வேழத்
- 221பைந்தா மரைவணங்கிப் பச்சைமா லர்ச்சித்த
- 222தென்னிலங்கை நாபியாச் சேதுவுரோ மாவலியாப்
- 223மாதவனாம் வேதவன மாமுனிவன் வைப்பித்த
- 224பீடுறுகட் டேவையெனும் பெண்கொடியுந் தானுமா
- 225திண்கயி லாசமனஞ் செய்வோன் பணிந்தேத்தும்
- 226ககுபங் கடக்குமொரு காதற் கரும்பின்
- 227பரராம நாதரையும் பாலித் தருள்வோன்
- 228ஆதித்த னம்பொற் குடைமேற் குடையாகச்
- 229பரவையிரச் சின்ன பரிசதிரா தென்ன
- 230தென்ன னடையாளஞ் சேருந் திருவிழியா
- 231றொளியன்னங் காணாத வொண்முடியை மற்றோர்
- 232திடமான்முன் காணாத் திருவடியை மற்றோர்
- 233பொன்னடியுங் கண்டு புகழ்ந்தா டிருவழகை
- 234மதனம் படாதோ வரிக்குயிலி னோசை
- 235வந்தவளை முன்ன மதுரையினீர் போய்விற்ற
- 236நாணுங் கலையு நலனுங் கலனுமருந்
- 237அந்தத் திருவணையி லன்பா விருக்கின்றீ
- 238திகைத்தகன்று போல்வாளைச் சேர்ந்தருளீ ரென்ன
- 239சேக்கை யகன்ற செழுங்குயின் மீண்டுவரிற்
- 240கணைமேற் கிடத்தக் கருதுவாள் போற்பூ
- 241தொடர்ந்துபொருங் காமனுக்குத் தோட்டுணையாய் வந்த
- 242கீவினி லைந்தருவா மேகாம் பரநாதர்
- 243திடைமருதூர் மேயார்க் கினிய நிழலாந்
- 244பால்வரையா மேனிப் பரமன் வரையான
- 245.கூடற் குருமணிதன் கூட முளைத்தெழுந்த
- 246இணையிலி தேவை யிராம னடைத்த
- 247காட்டுஞ் செருத்தணியிற் காலத் தலர்குவளை
- 248மகோததி முத்த மணிப்பவளத் தோடு
- 249மாமதியில் வந்து மணியித ழுக்கருகே
- 250அத்த னுமையவளுக் காக விரட்டைமுடி
- 251என்னப் படைத்த விளம்பிடி யானைநடை
- 252அறல்போலுங் கூந்தற் கடர்சோலை நல்குந்
- 253துடிபோலு மெல்லிடையாள் சொல்லுக்குத் தோற்றுக்
- 254பின்னின் றிரங்கப் பிணைமலர் கொய்யுங்காற்
- 255றொளிர்மணித் தேரேறி யும்பர் பெருமான்
- 256இடையென்று மெண்ணா ளிறுக்கியுடுத் தாலு
- 257இல்லா தவர்போ லெழுந்தா ளிரண்டிருளும்
- 258சந்திர சேகரமுந் தானு முமையவளு
- 259கரும்புயல் வாழ்காள கண்டமுங் கங்கை
- 260ஆதார மெய்யெல்லா மாகாய மென்பதனைக்
- 261இழந்தா ளெழுகடலி னெண்மடங்கு காம
- 262குற்றமறு கொன்றைக் குழகன் கடைக்கணித்து
- 263கோலத்து வண்டுதினங் கூட்டுண்ட பூமாலை
- 264வருகாக வன்புள் வளர்த்தகுயில் கூவச்
- 265மிகுந்த வரைமுலையார் மேவ விழியுட்
- 266சாதக ராக்கியந்தச் சாதகரைத் தான்வளர்த்த
- 267போது நறைக்கமலப் போதுபங்க முற்றதென்று
- 268திறைவன் மணிநாவை யெச்சிலிது வென்று
- 269வாசவன் மேனி வடுப்பட்ட தென்றிரா
- 270அத்தனுக் கோடி யருந்தனுவீந் தோனையகன்
- 271கூந்தற் கருமணலுங் கோவா நகைமுத்துங்
- 272மூன்றையும் வென்ற மொழியமுத முங்காட்டித்
- 273திறலிக்கு வேளுக்குச் செங்கோல் கொடுப்பாள்
- 274கண்ணான் மகுடங் கவிக்குங் கனிமொழியைப்
- 275மூவேழ் நரம்பு முறையே குரன்முதலாப்
- 276முகநீ றிலங்க முளரியோ னாதி
- 277இறும்பூ தெனச்சங் கிசையாதி யாகக்
- 278எண்ணூற் றுறையி னிசைவாணர் கொண்டாடப்
- 279எய்தறுபத் தாறா யிரந்தெய்வ யாண்டுதவஞ்
- 280கால முழுதழியக் கண்ணுதலைத் தாடேடி
- 281தோளிற் கிடந்த தொகைபாடிக் கண்மலரைத்
- 282உதித்தமை பாடி யொருசூல நாவிற்
- 283சிறந்தமை பாடிநர சிங்கவெறி பஞ்சாப்
- 284வழுவு மிராவணனை மாய்த்த கொலையைக்
- 285பாரேழும் வெற்பேழும் பாய்பரியே முஞ்சூழு
- 286பெருகு கனைகடலும் பேரியு மார்ப்ப
- 287கன்று நடந்தருகே காமரரி யைத்தொழல்போற்
- 288காயஞ் சிவந்த கவின்கண் டுருகினாள்
- 289சின்ன மகன்றான் றிருந்திழைமுன் றோன்றினான்
- 290பேர்திகழ் பேரிளம் பெண்ணையெல்லா மாடவருக்
- 291நாடிய திங்களுக்கு நல்லறிவு வந்துறவு
- 292பண்டு பிரிந்த பவளமு முத்துமெதிர்
- 293மேருவு மந்தரமும் வெண்கயிலை போலீசன்
- 294நிவந்தமுனை யூசியொன்றி னின்றிரண்டு வெற்புந்
- 295பத்துப் பவழங் களையும் பழமென்று
- 296கால னடத்துங் கருமேதி யின்கொம்பு
- 297கொப்பாக வேள்பிடித்துக் கொண்டாடும் பொன்னூச
- 298செய்குன்றின் மேலிருந்த சேடியர் தற்சூழ
- 299மஞ்சைப் பொருத மலர்க்குழற்கு மால்கொண்டார்
- 300தகுமான நீங்கவென்ற தாளுக்கு மன்று
- 301.துலங்காரஞ் சீதேவி சுட்டிசிலம் பாதி
- 302கூவிரியால் விண்விரியக் கூரா ழிகள்பதிந்து
- 303கச்சாணி யந்தே ரணிகுடைக்கு மப்பாலே
- 304கோத்த மகமேருக் கூண்டனைய தேர்மீதில்
- 305கமலங் கதிரோனைக் கண்டலரு மன்றே
- 306புந்தியில் வாழப் புறந்தேடு மாந்தரைப்போல்
- 307சங்கங் கடைந்தணியுந் தாழ்குழைப் பெம்மானை
- 308காட்டு மலரைவென்ற கண்ணன் கரமலர்
- 309அன்ன மறியாம லாகமெலா மென்பானீர்
- 310ராசை யுடையீரே யண்டருக்குத் தோற்றீரே
- 311தென்றலோ வம்ம திருமேனி தீண்டிவிடு
- 312மதனை யெரித்தீரே மாதிடஞ்சேர் காம
- 313கொள்ளை விடமாங் குழலோசைக் காவேய்க்குப்
- 314அயில்வாயி லுங்கொடிதென் றல்லவோ கூவுங்
- 315திமைக்குங் கடலேழி லேகாந்த ராமன்
- 316பிசையு மொருபா லிராதுவிடை யேறீ
- 317மாலைப் பொழுதடரும் வந்திப் பொழுதென்றே
- 318நும்ம விரக நுமக்கிவ்வா றாமாகி
- 319தாளீர் புயத்தி லணையீர் படுந்துயரங்
- 320தேராமல் மாலையருள் செய்யாமற் றேரானுந்
- 321அன்றுந் தனித்தா ளிலம்புகுந்தா ளவ்வாறே
- 322பேரிளம்பெண்
- 323வலரை விரும்பா தரும்பை விரும்புஞ்
- 324விண்கூடு பாம்பருந்தி வெண்பிறையைத் தீண்டாமை
- 325மூவரும் பாடு முதுதமி ழின்பத்தால்
- 326சென்று திருவானைக் காவிற் சிவனைமதக்
- 327விட்டுத் திசைக்களிற்றை வெல்லவென்று காஞ்சிபுர .
- 328என்று முறியா திருக்கத் தலைகீழா
- 329றெய்யா வழக்கிட் டெதிரே மறிப்பிருந்து
- 330றகைந்த வடிக்கனத்தைத் தத்த முகங்கள்
- 331தொண்டருக்கா மூர்க்கர் துணிந்தாடுஞ் சூதுகள்போய்ப்
- 332புகழ்ந்திடம் போதுநின்ற போர்மா ருசிபோல்
- 333வேட்டுணை யாடவரை வென்று சயங்கொள்ளத்
- 334மாந்தரையுந் தேவரையும் வாளமர் செய்வதற்குக்
- 335பளிக்கு நிலத்தும் பதித்திடுகண் ணாடி
- 336பூவைய ரன்பு பொருந்தவிளை யாடுங்கால்
- 337பழுதாதல் கூறாத பண்டை மறைபோ
- 338வேலை யகன்று விடுஞ்சைவர் போன்றுதிரு
- 339முன்னவரை வெல்லு முனைப்படைவேள் போற்கரும்பு
- 340என்ன விருக ணெழுதாண் மலர்முடியாள்
- 341பின்பதறி வானைவிட்டுப் பேர்ந்தோடச் சென்றாளுள்
- 342ஏற்றமுறு வேந்து மிருவர் முயலகருங்
- 343தான்முக னஞ்சு தளரும் திருவரையு
- 344கச்சபமும் வெள்ளைக் கருமாவும் பச்சைநிற
- 345முப்புர மஞ்சு முறுவலுங் காமவே
- 346மோகப் பணியு முதிர்பணியும் பாரிருளு
- 347முடிச்சிட்ட நாளின் முகுந்தனயன் சென்னி
- 348விண்ணவ ரஞ்சுமந்த வெண்பொடிப் பூச்சுமன்ப
- 349காண்டோறுங் காண்டோறுங் காயங் களிப்பெய்திப்
- 350மாற னடித்த மதுரையிலே யஞ்சாமல்
- 351வெட்ட வெளியாரா மேனியா ரோரிடையன்
- 352தங்கலா லேறு தணவார்க்குச் சாக்கியனார்
- 353கண்ணிடந் தப்புமெனக் காலா லுதைத்தொருவன்
- 354அங்கிதஞ் செய்ததுபோ லங்கைவளை யால்முலையா
- 355என்னென் றுளைந்தா ளிறைவர் திருமேனி
- 356கூறத் தரமன் றெனக்குழைந்தாள் கொன்றையின்மே
- 357அம்புயத்தாள் போல்வா ளருளுமழ குங்கண்டு
- 358பாரிறைவ னும்பர் பதியிறைவன் றென்றேவை