அறியப்படாத ஆசிரியர்
கடம்பர்கோயில் உலா
Kadambarkoil Ula · 373 பாடல்கள்
கடம்பவனநாதர் பெருமையைப் பாடும் 373 பாடல்கள் கொண்ட உலா. இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலங்கள் பொது உரிமையான மின்னூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
An ula of 373 verses sung on Kadambavananathar. Only the moolam is published here; commentary and explanation will follow later. The texts are taken from public-domain etexts.
பாடல்கள்
- 1சீர்கொண்ட சத்தி சிவமா யருள் புரியும்
- 2அண்டமா யண்டத்தி னப்பாலா யிப்பாலாய்ப்
- 3அருவா யுருவா யருவுருவ மொன்றாய்
- 4எல்லா வுயிர்களுக்கு மின்பம் புண்ர்த்திவைக்கும்
- 5வானோர் துதிக்க மறைமுழங்க வானோரும்
- 6வெள்ளி வரையின்மிசை வீற்றிருப்பப் பூங்கமலத்
- 7அன்பருன்னாற் பெற்ற வழியாப் பெரும்பதவிக்
- 8முத்திப் பதத்தின் முறையுரைக்க வேண்டுமென
- 9வந்தனையே முன்னாண் மறந்தனையே யஞ்சலினிச்
- 10இம்மை மறுமையென்ப தெல்லா மறிந்தறிவால்
- 11பக்குவத்த னல்லையினும் பாரிடத்தின் மேலான
- 12கடம்பவன மொன்றுளது கண்டாலு முள்ள
- 13அத்தலத்தி னீசென் றரியதவஞ் செய்தக்காற்
- 14நெறியு நெறிக்கு நிலையான நந்தம்
- 15வேதன் பணிந்தெழுந்து மேவுபொன்னி நீராடி
- 16அருள்பெற் றணிநகரு மாலயமுஞ் செய்து
- 17கண்டழியாப் பேறுபெற்ற காரணத்தி னாற்கொண்ட
- 18பிரமபுர மென்னும் பெயரும் படைத்துப்
- 19ஒடுக்கும் புகைக்க ணொருவா ளரக்கன்
- 20பொருமையிடற் காய்ந்தடன் போர்க்குத் துனையாய்
- 21சாடிப் பொரலுஞ் சலித்து மருண்டுபயந்
- 22ஆதித் தனைப்பார்த் தருந்தவஞ்செய் மாமுனிபாற்
- 23திடாதே யவனிவனென் றெண்ணி முனியை
- 24தொடரப்பல் கோடிதலஞ் சூழ்ந்துந் தவிரா
- 25தன்னை யருச்சிக்கத் தான்மகிழ்ந்து நின்றிடுமேழ்
- 26மாசகலும் வேதசன்மா மாமறையோன் செய்தவமும்
- 27ஒப்பாய் நமதன் புடைமையினால் வேண்டுவதென்
- 28தோன்று மலயத் துவசன்மக ளாய்க்கயற்கண்
- 29எந்தை மணஞ்செய் தியனறதிருக் கல்யாண
- 30படியே தரிசனமும் பாலித்தாட் கொண்டோன்
- 31சுகத்தியன் மாமுனிவோர் சூழ்ந்து பாவும்
- 32சோமகன் வேதத் துரகதத்தைப் பாதலத்தில்
- 33தான்வணங்கி நின்று தவம்புரியச் சைவாத்
- 34வணங்கமறை வாயிருந்த மாமறைவாய் தோறும்
- 35கந்தவேண் முந்தக் கடிமலரா லர்ச்சித்துப்
- 36வல்லார்க்கு முந்துதுற வல்லார்க்கு மில்லார்க்கும்
- 37பலிக்குமுனந் தாருவனப் பாவையர்முன் சென்றோன்
- 38உடையா னெனையா ளுடையான்சொல் பூதப்
- 39வானனத்தன் வானனத்தன் வந்து துதிக் குஞ்சாம
- 40பாணிகொண்ட சென்னிப் பசுபதிபஞ் சானனத்தன்
- 41மாகனக வில்லியிம வானுதவும் வல்லியிடப்
- 42நாவி லிரதனொரு நால்வேதத் தந்தியான்
- 43அம்பலத்து ணின்றுநட மாடும் பதாதியான்
- 44சுத்தக் கடம்பந் துறையரசன் றெய்வதமாய்
- 45தற்பரன் பூத தளகர்த்தன் றாரணியிற்
- 46றொருமூவ ராயசத்த னோங்குகுலத் தோரைக்
- 47கானு கரணிகன் பாடலிலே கற்பித்தோன்
- 48வர்த்தகன் பண்ணை வகுத்துரைக்கும் பங்காளி
- 49தோடலருங் கஞ்சன் றொகுத்துப் பணிதிருநாள்
- 50பூணவங்கு ரார்ப்பணமும் பொற்பமைத்துக் காப்பணிந்து
- 51ஒன்றிரண்டு மூன்றோ டொருநாலைந் தாறேழும்
- 52காலத் திருவிழாக் கண்டுவந்து வந்தருளி
- 53மன்மதனைக் கையெடுத்து மண்டலத்தோர் கொண்டாட
- 54எட்டாடை மின்னா ரிடைப்பட்ட வென்றொருவிப்
- 55ஆதியந்த மில்லா வடிக டிருமுடிமேற்
- 56திரிபுண் டரமணிந்து சேணா ரிமய
- 57கூட்டிவைக்கு மாரனைமுன் கோபித்த வக்கினிதன்
- 58மாமாலைமுத்து வடமாலை பொன்மாலை
- 59இத்தலத்து மான்மியங்க ளெத்தலத்து மின்றெனத்தன்
- 60வாத வபயமு மான்மழுவுங்கொண்ட
- 61தோளணிகண் மார்பந் துளங்குபவீ தம்பதக்கம்
- 62பட்டிகையுஞ் சேர்த்தருண பாதார விந்தமிசைக்
- 63செவியி னமுதாச் சிலம்புஞ் சிலம்பும்
- 64மறைமுழங்க வந்து தொழு வார்முழங்க மூவர்
- 65துந்துபிகல்லென்று தொனிப்பவகி லாண்டமெல்லாம்
- 66உலகமெலாங் கண்டுதொழு துய்யவே செம்பொன்
- 67மின்னார்க ளாட விடையின் கொடியிலங்கப்
- 68பேரரவி னுட்கிடந்த பிள்ளைமதி வாடுமென
- 69போதத் திரட்டிப் புகட்டுவபோல் வெள்ளியங்காற்
- 70ஒன்றாய் விரிவா யொடுக்கமாய்ப் பின்விரிவாய்
- 71தேவருக்கும் யாவருக்குஞ் செப்புவபோற் பஞ்சவண்ணப்
- 72பைத்த மணியும் பனிமதியு முள்ளடங்க
- 73கங்கை புகும்வழி காணா சுழல்வனபோல்
- 74மணிக்கோ புரநிரையின் வாயில் பலசென்
- 75செம்பொற் கிரியோ திருவா வடுதுறையில்
- 76சேர்தொண்டைமண்டலத்தோர் செய்தபெரும் புண்ணியமோ
- 77பாகைச் சரவணைதன் பாக்கியமேன் மேல்வளர
- 78சோதி நவமணியின் சுந்தரப்பொன் னாபரனச்
- 79திண்டொழுகு பஞ்சணையுஞ் சீர்பொருந்த வெத்திசையும்
- 80பல்லா யிரகோடி பானு வுதித்ததென
- 81தந்திமுகக்கடவுள் சண்முகத்து வேற்கடவுள்
- 82மிக்கசிவன் போற்கடவுள் வேறிலையுண் டென்பவர்க்குத்
- 83பால நயனப் பதினோ ருருத்திரரும்
- 84கற்றுணையா வுற்ற கடல் கடந்து கற்பனையிற்
- 85சாரத் திருப்பதிகஞ் சாத்தி மலர்க்கையுழ
- 86தேறுஞ் சமயஞ் சிவசமய மொன்றெனவே
- 87வாது நடத்தின் மகிழ்வோனை யாரூரில்
- 88ஆனந்த வெள்ளமகத் தாறாக மாறாமல்
- 89பாவைதிருச் சிற்றம் பலமுடையார் கையெழுத்தாம்
- 90தாதை யடியைத் தடிந்தரனைப் பூசித்துத்
- 91கார்கொண்ட மேனிக் கடவுளுமம் போருகனும்
- 92பான்மதியுஞ் சொர்க்கமத்ய பாதலத்து மேற்றுவிளக்
- 93பூதலத்திற் பேறுபெற்ற புண்ணியரு மெண்ணரிய
- 94மோனந் தவாத முனிவோரு மெய்ஞ்ஞான
- 95ஏலப் புவன மிருநூற் றிருபத்து
- 96தேர்திகழ்வி மானஞ் சிவிகைமுதற் றங்கடங்கள்
- 97தக்கை யுடுக்கை தடாரிதவில் பேரியொரு
- 98மத்தளங்கைத் தாளவொலி மாரி முழங்கொலிபோல்
- 99துரும்பு வீணை சுரமண்டலம் பாடற்
- 100ஆர்ப்ப மறைக ளருண்மூவர் பாடலண்டம்
- 101இன்று புதுத்தே ரிசைந்தழுத்திச் செல்வதனால்
- 102பைஙகுழவி யொன்றீன்ற பான்மையென மேன்மைதரும்
- 103தாட்டுணையா ளங்கயற்கண் சார்கூட லான்வந்தான்
- 104சண்மதத்து மேலான தந்திவனத் தான்வந்தான்
- 105ஆவணத்து முற்றும்விலை யாமென் றவன்வந்தான்
- 106துன்பக் கடல்கடத்துந் தோணிபுரத் தான்வந்தான்
- 107அருங்குமுதச் செவ்வா யறம்வளர்த்த தேவி
- 108பாணித் தணிந்தபணிப் பைக்குளடங் காதபெரு
- 109தேங்கோய்வில் லானந்தத் தேனையன்பர்க் கூட்டிவைக்கும்
- 110அடும்பாமன் காளத்தி யந்தாதி கொண்ட
- 111குன்றுடையான் றொண்டர் குழாமுடையான் வந்தானென்
- 112இசைந்ததிருத் தேர்வீதிக் கேகவுடன் கூடி
- 113பூதலத்துப் பூவையரும் பொன்னாட்டின் மின்னாரும்
- 114கொண்டன் முழக்கங் குறித்தமயிற் கூட்டம்போல்
- 115பெருமானை மானைப் பிடித்திடுபெம் மானைப்
- 116ஆகத்து வைத்தவனை யந்தகனை யங்கணம்போல்
- 117தொருவனையான் போற்ற வுவந்தானை யென்றும்
- 118உற்பலத்தா லர்ச்சித்தா ருள்ளன் புடன்பணிந்தார்
- 119பாதாதி கேச பரியந்தம் பார்க்கவிழி
- 120நூலறியா யாரு நுவலறியா நாடியயன்
- 121கண்டுதவப் பேறுபெற்றோங் காதலுற்றோங் கொன்றையருள்
- 122எல்லார்க்கு நல்லார்களென்ப துமக்கிலையோ
- 123தன்னுயிர்போன் மன்னுயிர்க்குத் தானிரங்க வேண்டுமென
- 124மிஞ்சு மதிப்பகைக்கும் வேனிரதத் தென்றலுக்கும்
- 125கங்குலுக்கு மைந்து கணையரும்புக் கும்வேட்கும்
- 126ஆக்கங் கருதி யமர்க்குத் துணிந்தமதன்
- 127பார்த்தீர் விழித்தீர் பயந்தலைக்கொண் டீருடலம்
- 128சொல்லவோ வேளுமக்குத் தோற்றானோ தோற்றீர்நீர்
- 129ஆண்பெண் ணிருவருமோ ராடைகட்டச் செய்ததுவும்
- 130தானையெல்லாம் போக்கித் தரணியிலெங் கொங்கைமத
- 131கும்பிட்டு நம்பகையைக் கும்பிட்ட தென்றுமதன்
- 132தையலருந் தூற்றினார் சற்றே கடைக்கணித்தால்
- 133ஈசரே யென்றென் றெடுத்துப் பலபலவாப்
- 134விற்குணத்தைக் கண்டறியா மெல்லரும்பு தானுரைக்கும்
- 135உழையார் கடம்பலர்மட் டுண்டறியா வண்டு
- 136மாணிக்க மீசனுக்கு மாரன் பணிந்து வைக்கும்
- 137மன்னுங் கலைபொருந்தா மான்கன்று பாற்படுநீர்
- 138பாட்டி னெழுவாய் பயனிலைபோ லொன்றொன்று
- 139அண்டத் தமரரைமுன் னஞ்சலெனக் காத்தசிவன்
- 140செல்லாருஞ் சோலைத் திருவால வாயதனில்
- 141சித்தரரு ளாற்கரும்பு தின்னுமந்நாட் டென்னனணி
- 142பாணிக்குட் சிற்றரும்பாம் பங்கயம்போல் வெற்றிமதன்
- 143நாரிசெங்கை யான்மறைத்த நாத னிருவிழிபோல்
- 144பண்டமுத கும்பம் பதித்திருந்தாற் போலவெளிக்
- 145அரகர சஙகரவென் றானந்த வின்பக்
- 146ஏறுடையான் முன்ன ரிசைநாத் தழுதழுத்துக்
- 147வள்ள றிருச்சடைமேல் வைத்தபிறை போற்களங்கம்
- 148பூவையுடன் பேசியந்தப் பூவைசொன்ன சொல்லைமரப்
- 149முத்து வயிர முழுநீலங் கோமேதம்
- 150அட்டி லடுகலங்க ளம்மி யுரலுலக்கை
- 151அன்ப ருலகத் தருந்தா தருந்திடுசிற்
- 152வீதிக் கணித்தாக மேவுதலு நூபுரங்கள்
- 153சென்று பரனைத் தெரிசித்தா ரவ்வளவில்
- 154அண்டம் புவன மருஞ்சக்ர வாளகிரி
- 155சிற்றிலா கச்சமைத்துச் செல்வவிளை யாட்டயரும்
- 156நாடரிய பாலனுட னானிருந்து கூடவிளை
- 157மையேந்து சோலை மதுரை நகர்க்கவுரி
- 158திஙகட் சுதையெனவே செய்யுமொரு முப்பாலும்
- 159காமளவு நாமத் தனங்கனெனப் பின்னுமொரு
- 160அப்பாலுக் கப்பால னன்பாலுன் பாலணையும்
- 161தேர்திரும்ப மற்றோர் தெருவி லிவளைமட
- 162பேதைகுணம் பாதிமங்கைப் பெண்குணத்திற் பாதிகலந்
- 163வித்தங் குரித்துவளர் மென்பூஞ் சிறுகொடிக்குச்
- 164ஈட்டினு மீசனரு ளெய்தி முடிப்பதுபோல்
- 165ஏற்குமெம்மான் கைம்மா னினமோ வெனமருண்டு
- 166இவ்வளவு செய்தோ மினிநிகரி லாதவெழில்
- 167றேலத்தன் சிந்தையுள்ளே யெண்ணி முடிக்குநிகழ்
- 168விற்பளிங்கு மாளிகையின் மேனிலத்து மின்னனைய
- 169தன்னனைய பெண்க டனித்தனியே சூழ்ந்திருக்க
- 170கந்தரம்போ னீலக் கழங்குங் களங்கமில்லாச்
- 171பாதியன்ன பச்சைப் பசுங்கழங்கும் பாதியெழிற்
- 172கொன்றையந்தே னன்னநிறக்கோமே தகக்கழங்கும்
- 173வேணியன்ன செம்பவழ மென்கழங்கும் பங்கையப்பூம்
- 174பாகாங் குதலைமொழிப் பாவைகுறித் தொன்றையெடுத்
- 175கூடு மிரண்டெடுத்துக் கொண்டாடி யன்றிருவர்
- 176வள்ளிதழி மூன்றெடுத்து மன்னு திரிசிராப்
- 177வாடலா னாலென் றடுத்தெடுத்து நான்மாடக்
- 178கிஞ்சுகப்பூஞ் செவ்வாய்க் கிளிமொழியா ளைந்தெடுத்துப்
- 179அத்திறத்தா லாறெடுத்தன் றாறுமின்னா ரட்டமா
- 180ஏழெடுத்துப் பாரிடத்தி லித்தலங்களாதியா
- 181றெல்லாங் கடம்பநக ரெய்தினோர்க் குண்டெனவே
- 182மூக்குத்தி முத்தாட முத்து வடமாட
- 183கொண்டாட மாதுசெங்கை கொண்டாடும் போதிலே
- 184கமையு மமையுமட வன்னமே யென்னும்
- 185அத்த னிருத்த னடிக்கண் மலர்க்கணை
- 186விக்ரம னுக்கு மிகுத்த ப்ரபைக்கன
- 187குக்குட முற்ற கொடிக்கர சைச்சொறு
- 188சச்சிதா னந்தச் சதாசிவனம் பொற்றடந்தேர்
- 189ஆயமன்ன சாய லணியிழைமின் னாருடனே
- 190மாலளந்து காணா மலையை யிருவிழிக்கோ
- 191தன்னை யறியுந் தருணம்வந்த தாற்றலைவன்
- 192எண்ணிய போதி லிவர்பாகம் பச்சையாய்
- 193சூலிக்குப் பச்சுடம்புஞ் சொன்முலைப்பா லும்பெருகப்
- 194மாலையிட வந்தீரிம் மாதினுக்கு நீர்வலிய
- 195காட்டுமான் காட்டியிசைக் கானமறி யாதவெங்கள்
- 196நன்றாச்சு தையர் நடத்தைவிடர் புல்லருமே
- 197செப்பும் வினோதந் திறமெனக்கொண் டேயமுதம்
- 198செல்லக் கனிவாய்ச் சிறுகுயிலு மின்னாரும்
- 199மங்கைகலை மங்கைமலை மங்கையெனு மூவருமிந்
- 200வஞ்சிப்ப ரென்று மனம்வாக்குக் காயத்தில்
- 201காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
- 202பேதை யரும்பிப் பெதும்பையந்தப் போதாகி
- 203பன்னாகம் பூண்டோன் பரவையிடைத் தூதுசென்ற
- 204அன்றுநமை வென்றகண்ணொன் றாமினிச்செய் கையிதென
- 205முக்கணையும் வெல்ல முழுநீல முக்கணையா
- 206நாண்மடமச் சம்பயிர்ப்பா நன்மந் திரர்சூழப்
- 207அங்கசன் மந்த்ரமெல்லா மாக்கம் பெறவுரைப்பத்
- 208சீர்த்தி யபிடேகஞ் செய்து தலைமைபெறு
- 209கிட்ட மிகுந்தநல்லா ரெல்லாருங் கொண்டாடப்
- 210செம்பதும ராகச் செழுமணிப்பொன் னாடரங்கில்
- 211அன்னமுன்னந் தாருவனத் தங்கனைமா ரேந்தியபால்
- 212கொண்டா ளிசையாற் றாயினாணச் செங்குமுதம்
- 213துன்றனமூன் றங்கையெனச் சொல்வனசப் பூவிரண்டில்
- 214வல்லா னுருவெளியின் மாலை யெனத்திரண்டு
- 215அம்மானை யாடிவென்ற வம்மானைப் பாடியே
- 216சீதள சோம திவாகர லோசன
- 217மாருத பாலக மாதவ சாயக
- 218பாதன் கயிலைப் பரமன் கடம்பவன
- 219தம்மனையை வைத்தா ளனமனையார் தங்களுடன்
- 220கருவிலியைக் கண்ணாரக் கண்டாள்கண் காணா
- 221தொருகோல் செவிமட் டுறவாங்கி விட்டாள்
- 222அம்புலி யென்ப தழற்க ணுறும்புலியோ
- 223குன்றிற் பிறந்த குழவியிளங் காலுடலம்
- 224ஓசையெல்லாம் காளகண்டத் துற்றதோ வுள்ளடங்கும்
- 225அஞ்சுகமன் னீரிரவின் யாமமொரு நாலுமினி
- 226கூட்டிவைக்க வல்லீரோ கூறுமெனத் தெள்ளமுதம்
- 227பாதி யுடம்பாய்ப் பசப்பையுற்ற பெண்பாலாற்
- 228மீனக் கொடியன் விரைவிற் பயந்ததால்
- 229இமய வரையளித்த வெந்தையனை யென்னும்
- 230இவளுக் கொருபா லிசையுமெனப் பாகத்
- 231அபய கரத்திலங்க வைந்தருவின் மேலாம்
- 232மிதமான தாருவன மேவு முனிவோர்
- 233சங்கைத் தவமே தவஞ்செய்தோ மென்னமன்னும்
- 234சந்திரனாற் சூரியனாற் றள்ளுண் டுடனடந்தோடி
- 235வானா ரிருட்கு மலரோன் வகுத்துணர்த்த
- 236சொல்லாண் மதனனுக்குஞ் சொல்லுவாள் புத்திகொங்கை
- 237கரும்புருவ வில்லாள் கமழ்கமல வில்லாள்
- 238நகையா டளிரன் னகையாள் பணிமே
- 239பூங்குமுதச் செங்கனிவாய்ப் பூவைதனித் தில்லிருந்தோர்
- 240ஓவியங்கை வந்த வொருவனைமுற் றாதமுலைத்
- 241என்னப் படத்தி லிசைத்துவா வென்னலுமே
- 242வேணி யெழுதவல விஞ்சைகற்றா னேனுமதிற்
- 243நெற்றி யெழுதவல்ல நேர்மைகற்றா னேனுமதில்
- 244கண்ணெழுதக் கற்றானோ கற்றாலுந் தண்ணருள்கூர்
- 245தோடெழுத வல்லனென்று சொன்னாலும் வீணைவல்லோர்
- 246செம்பவள வாய்வடுத்துச் செய்தாலு முன்னதர
- 247சுந்தரம்போ லேயெழுதக் கற்றானே யானாலும்
- 248யாலிங்க னங்கரங்க ளாளெழுதி னாலுமுன்னை
- 249நித்தன் திருமார்பு நின்றெழுதி னாலுமுன்மேற்
- 250தாட்டுணைகள் போலெழுதித் தந்தாலுந் தான்மாறி
- 251மின்னே மணியே விளக்கே விலைமதியாப்
- 252தூரிகையி னாலெழுதச் சென்னதென்னே புத்தியத்த
- 253அப்படிய னவ்வுருவ னவ்வணத்த னென்றறிவார்
- 254ஆமென் றெழுதவல்லா ரியாரே மலரிதழித்
- 255உள்ளத்தி னுள்ளன் புடையார் கருத்தறியும்
- 256வாரி பவள மலைபோன் மலையனைய
- 257கண்டா டுதித்தாள் கனிந்தாள்பே ராசைமேன்மேற்
- 258கட்டிய தானைக் கருணா காநிதியே
- 259ஐயம் படைத்தவனா லையா பரிகலத்தில்
- 260டென்பணியுங் கொண்டீ ரிமய மடந்தையைப்போல்
- 261மாலையளித் தீரெனக்கு மாலையளித் தீரதற்கு
- 262தாரே யெனவா தரத்தா லுரைக்க
- 263சென்றா னிவளுந் திருமனையிற் புக்கிருந்தாள்
- 264மானை மருட்டிவரி வண்டைச் சிறைப்படுத்தி
- 265வனசத்தைப் பங்கமுற வாட்டிக் குவளை
- 266வடுவை வடுச்செய்து வாருதியோ மேன்மைப்
- 267நித்யகண்ட மேவு நிலைகொடுத்து வேன்முனைக்குச்
- 268உறையிடக் காணாதென் றுயிரின் கொலைக்கு
- 269உருவை யுடையா னுடைய கணைபோன்
- 270நாளிகே ரத்தினைத்தன் னல்லடிவீழ்த் திச்சக்ர
- 271ஒன்றொன்று தாக்கவிடுத் தோர்தாளிற் றாமரையை
- 272கரியைக் கிரிவைத்துக் கன்னிகா ரத்தைத்
- 273மணிச்செப்பை வாயடைத்து வைத்த பணியுள்
- 274வித்தையுள்ள வெல்லாம் வெளிப்படுத்தக் கண்டுசிவ
- 275செண்டைப் புலர்த்தித் தினகரர் சூழ்ந்திடும்வே
- 276திணைத்திறுகி விம்மி யிறுமாந் திளகிப்
- 277கறுத்து வெளியிடையிற் காணாதிடையை
- 278சந்தந் திமிர்ந்து தரள வடம்புனைந்து
- 279என்றடுத்து வந்தாலு மென்றுவந்தீ ரென்றெதிர்த்து
- 280அங்கோல மாரவே ளாக்கினையுஞ் சக்கரமும்
- 281சித்ரமணி மேடைதனிற் சிங்கா தனத்திலிருந்து
- 282பூந்துகில் சந்தம் புனைய வளித்துமகிழ்ந்
- 283எம்பிரான் கூட லிறைவனரு ளாற்செயித்த
- 284வீரங் கருணை மிகுந்த சவுந்தரமும்
- 285வீணை யிடந்தழீஇ மென்மா டகந்திருத்திப்
- 286காமன் புரத்தைக் கருதார் திரிபுரத்தை
- 287அந்தகனை யந்தகனை யாதி யடையலரை
- 288பார்த்து நகைத்துப் பரிகரித்துக் கிள்ளியுதைத்
- 289எத்தேவர் செய்வா ரிஃதேவ ரான்முடியும்
- 290கூடுவா ராயுதங்கள் கொள்வார் சமரிலுடைந்
- 291வஞ்சனையால் வெல்வார் மறுத்தக்காற் செய்வதென்னென்
- 292அரிபிரம ரேனுமுன மாணவமுற் றாரேல்
- 293சொல்லுவது நிற்கமுனந் தும்பி சிலந்தியரா
- 294அன்னை யிழந்த வடலேனக் குட்டிகட்கும்
- 295அன்புதவி யென்று மழியாப் பெரும்பதவி
- 296பெண்கண்மயக் கற்றதவப் பேரறிவு தானிழந்து
- 297னாலே யொருபதினா றாயிர மாமுனிவோர்
- 298மருவி னிமவான் மருக னழகுக்
- 299வீரப் பெருக்கழகன் மென்கருணைச் சீரழகன்
- 300கெவ்வளவு மீச னிணையிலியென் றேயுரைக்கும்
- 301மாது செவியுறலும் வந்ததுதே ரென்றெழுந்தாள்
- 302காவெல்லா மாரன் கணையே கணைமுதிரும்
- 303மேடெல்லா மன்மதன்கை வில்லே குடியிருக்கும்
- 304இரவெல்லாம் வேள்களிற்றி னீட்டமேகொல்லைப்
- 305எங்கெங்கே பார்த்தாலு மென்னவெளி கண்டவிடத்
- 306தேவரீர் சித்தந் திரும்பினா லிக்கணமே
- 307புகலக் கடைக்கணித்துப் போந்துபின்னோர் வீதி
- 308அயிலு மயிலு மனமுங் கனமும்
- 309கொடியுந் துடியுங் குளிருந் தளிரும்
- 310மேன்மைபெறு கண்சாயல் வீதிநடை கூந்தலிசைப்
- 311மெல்லடிசெங் கைநிதம்ப மிஞ்சு சவுந்தரஞ்சேர்
- 312வீரப்ர தாப விசயமன்னர் கப்பமிடப்
- 313வச்ரமணி மேடைதனில் வாளரிச்சிங் காதனத்தில்
- 314அங்குறப்பெண் ணாமொருத்தி யானகுறி சொல்வனென்றே
- 315தோர்ந்தென் மனக்குறிப்பி லொன்றுளது சொல்லெனவே
- 316ஓர்வருட மோர்மாத மோர்நா ளொருவாரம்
- 317உன்னும் வருட முரைக்கும் பதினொன்றாம்
- 318மாதமொரு நாலென்றாண் மன்றாடி தன்மீதிற்
- 319நாளினுமோ ராறென்றா ணன்றுதிரு வாதிரையான்
- 320வார மிரண்டென்றாள் வாழ்சோம சேகரனைச்
- 321ஆமெனது யோகத்தா லந்தக் கரணமுடன்
- 322வந்தோர் கணப்பொழுதின் மாலை யுதவுமதிற்
- 323பொன்னாடை மின்னுமணிப் பூணுதவு மவ்வளவில்
- 324மங்கலங்கள் சேர்வீதி மன்னுதலு நன்னுதலும்
- 325மலரைக் குவித்து வதனமலர்ந் தாண்மேல்
- 326நல்லாருந் தூற்றினார் நாண்மடமச் சம்பயிர்ப்பாம்
- 327வில்லிலே வண்டன் விடுங்கணையிற் றப்பிலிபூ
- 328கூவென்னுஞ் சின்னமுற்றோன் கூறுமெய்யே யில்லாதோன்
- 329இவ்வே டனைவிட் டெனைவருத்தி னாலெவர்க்கும்
- 330போற்ற வரசுரிமை பூண்ட சவுந்தரரே
- 331பேசிய போது பெருமான் றிருவுளத்தில்
- 332தூரியம் பேரி தொனிப்பவுற்றான் பெண்மைதனிற்
- 333இருட்டறையுட் பல்கணியி னெய்துநிலாக் கூடும்
- 334பூணுற் றிறுகும் புணர்முலைக்குப் பூணிலதாற்
- 335முற்றாப் பெதும்பை முதற்பருவந் தோறும்விஞ்சை
- 336தெரிவை வரைக்குந் திரட்டிவைத்துப் பார்த்துச்
- 337பதுமை யனையாள் பான்சேவை யன்றிப்
- 338ஓலமிடும் பூங்காவி லுற்றெவ் வொருதருவாய்ச்
- 339மஞ்ஞை யனையமின்னாள் வாழைதனைக் கண்டுதிருப்
- 340துற்றார்க் குதவி யுறுபலாக் கண்டுதிருக்
- 341வல்வேலி யாக வளர்வேணுக் கண்டுதிரு
- 342மருமுல்லை வாயாள் வளர்முல்லை கண்டு
- 343செறிவுற் றிடலுஞ் சிவனை முலையாற்
- 344நிம்பமெதிர் கண்டா ணிமல னிராசலிங்கச்
- 345திந்திருணி கண்டா டிருவீங்கோய் மாமலையில்
- 346வில்வமெதிர் கண்டாள் விசைந்துசொக்க நாயகிசேர்
- 347தன்னடியி னீழ றருவாற்குத் தான்மேலாய்த்
- 348டன்பிற் குழைந்தாங் கடிபணிந்து கைகூப்பி
- 349கூடலாய் வந்திருந்து கொண்டக்கா லிவ்விடையே
- 350கலையா னிடைபிங் கலையான் மலைய
- 351ளேற்றினா னின்பமன்பர்க் கேற்றினா னென்றுயரை
- 352காட்டினான் போற்றுநெறி காட்டினான் றன்னுரையை
- 353துதியா னுதரத் துதியா னிடத்தம்
- 354ஆரணியன் மெய்யனடி யாரணியன் மாவிரதம்
- 355உரியான் பணிவோர்க் குரியானெண் ணாரைப்
- 356வாரணத்தன் கோட்டுவெள்ளை வாரணத்தன் வாணிமரு
- 357படியேர் பொருந்தும் படியே செயும்பூங்
- 358வழங்கும் புவனத்து மன்னுயிர்க்குந் தானாய்
- 359சந்திரனுஞ் சூரியருந் தானவரும் வானவரும்
- 360பூதமும் பூதப் புணர்ப்பும் புகன்றசதுர்
- 361தானே யமைத்த சராசரமு முற்பவத்தில்
- 362முனிக்கணங்கள் சூழ்கருணை மூர்த்திநால் வேதத்
- 363வந்தா னெனவே மணிச்சின்னந் தானிசைப்பத்
- 364பணிந்தா ளெழுந்து பகருமதன் போர்க்குத்
- 365மெய்யா நிலத்தினிற்கா வேரியம்பு பாய்ச்சியுழு
- 366காமப் பயிரிலையாக் காட்சிக் கதிர்தோன்ற
- 367மோக விளைவு முதிரவே ளாண்மைசெய்தால்
- 368சுந்தரரே யென்னமற்றத் தோகையர்பல் லாண்டிசைப்ப
- 369தேனே கனியே செழும்பாகே தெள்ளமுதே
- 370உள்ளமே யுள்ளத்தி னுள்ளுணர்வே பேரின்ப
- 371சொல்லே பொருளே துதிசே ரிருநிதியே
- 372என்றென்று பன்முறைநின் றேத்த வருளிமதி
- 373சீருடையான் செல்வச் சிறப்புடையான் றென்கடம்பை