மீனாட்சிசுந்தரம் பிள்ளை
திருவிடைமருதூர் உலா
Thiruvidaimarudur Ula · 718 பாடல்கள்
திருவிடைமருதூர் வைத்தியநாதர் பெருமையைப் பாடும் 718 பாடல்கள் கொண்ட உலா. இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலங்கள் பொது உரிமையான மின்னூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
An ula of 718 verses sung on Vaidyanathar of Thiruvidaimarudur. Only the moolam is published here; commentary and explanation will follow later. The texts are taken from public-domain etexts.
பாடல்கள்
- 1பூமேவு நான்முகத்துப் புங்கவனுஞ் செங்கமல
- 2மிந்திரனும் வானோரு மேனோரு மின்பமுற
- 3சந்ததமுஞ் செய்துந் தனக்கோர் தொழிலில்லா
- 4கன்னி யொருபாற் கலந்தும் விகாரமிலான்
- 5ணாதியுரு வெட்டுமத்து வாவுருவோ ராறுமிருண்
- 6யுறுமுருவொன் பானுமுற்று மோருருவு மில்லான்
- 7யாமுயிர்க்கே யின்ப மருத்தி நெறிதப்பிப்
- 8விருள்கே வலத்தி னிணர்த்தருவிற் றீயாய்த்
- 9சுத்தத்திற் காரிரும்பிற் றோய்தீயே - யாய்நிற்போ
- 10வாமத்தைப் பூமேவு மாதர்கடொட் டுப்புனைய
- 11சொல்லமுதைப் பாகுவந்து தோயவைத்தோன் கைப்பகழி
- 12சிறுவிதியா கத்திற் றினகரற்கு முன்னங்
- 13வந்தழுத சேயின் வருத்தந் தெரிந்தமுது
- 14மலர்மலரென் றுன்னா மதன்மெய் குளத்து
- 15தோற்று தொழினஞ் சுதந்திரமன் றென்றெண்ணாக்
- 16பிரணவத்துண் மேயோர் பிரமன்மா லென்பார்
- 17மண்வைத்த குக்கி வளைவைத்த செங்கைமால்
- 18கண்கை யிடந்துகொலை கண்ணுபு கொள்ளாமல்
- 19தன்னிரதம் பாதலத்துத் தான்புக் கழுந்தாமன்
- 20வாளியெளி தீர்தரப்பின் வாளிலங்கை மன்னனைமுன்
- 21புணரு மடியார் புரிபிழையு மேனோர்
- 22காவின்மயி லேத்தவரு கண்ணரைமா லென்றுநினைத்
- 23மாவித் தகத்து வயங்கா கமமுழுதுந்
- 24ணன்னமயின் மண்ணுலகை யான்றெரியு மாகாட்டி
- 25சேட தலமுந் தெரித்தருள வேண்டுமெனச்
- 26ணங்காய்நன் றென்று நரையேற்றின் மீமிசைமற்
- 27கோதாய்காண் கென்று குவலயமுற் றுந்தெரித்து
- 28காவிரியுங் கோட்டுவளக் காவிரித்தென் பாற்பொலியும்
- 29மின்னையு மாதவனும் வேதனுங் காணாத
- 30வாகீசர் போல வருந்தித் தமிழ்நாட்டீ
- 31திருப்புவன முற்றுஞ் செழுமறைகள் யாவும்
- 32பெருவளவர் நாட்டின் பெரும்புண் ணியத்தா
- 33னன்னிழற்கண் வானி னரையேற் றிணைநிறுவித்
- 34மேவுறு நன்பூ மிகவுகுத்து விண்ணுலகைப்
- 35பொங்கவுரி ஞிப்பொற் பொடிவீழ்த் துபுமண்ணைப்
- 36காமரொளி பாய்தலிற்கார் கால மெனக்கருதி
- 37சேயொளியாற் பைந்தழைகள் சேப்புற வேனிலென்று
- 38நம்மேனி யொன்றியென நன்கொருபாற் சேந்தொருபாற்
- 39கான்முனிதன் மைந்தன்முதற் காணு முழுமுனிவர்
- 40யென்றுகாட் டத்தனிகா ணெவ்வுலகு மீன்றளுக்
- 41காணுந் திசையோடிக் காருணி யாமிர்தமென்
- 42சூடியதன் கண்கள் சொரிநீ ரிருகூறா
- 43துட்போய் விழமு னுலர்ந்த சலசரங்கா
- 44முருத்திர ராகியெழுந் தொண்மலர்த்தாள் போற்றிப்
- 45தண்முனிவர் முன்பு தமிழ்மணக்குஞ் செங்கனிவாய்
- 46றுற்றபுகழ்ச் செய்யகரும் புங்கையுறும் பைந்தோகை
- 47முனிவரரவ் வாறெம் முதல்வியை நோக்கிப்
- 48தன்னே ரிலாத தலைவியை முன்புகுத்த
- 49வளவர்பெரு மானாடு மாதவத்த தென்ன
- 50றெம்மா லயன்முன்போ லின்றுஞ் செருக்கடைந்தா
- 51மேதினி நின்று வெளிமுகடு மூடுருவச்
- 52ளானேயென் றேத்து மவர்தெளியு மாறுதன்னைத்
- 53ராதியர் காமிகமுன் னாமா கமத்தின்வழி
- 54காகம் படியக் கனகவுரு நல்கிப்பி
- 55மாண்டமல ராதிகொடு மன்னா கமத்தின்வழி
- 56தோதை கெழுசீ ருரோமசற்கு வெற்பீன்ற
- 57யொருவீர சோழ னொளிரா லயமும்
- 58திங்கட் டிருநாளுஞ் செய்வித்துப் போற்றிசெய
- 59கண்டு மகன்பணியக் கண்டொரு பாற்பசுமை
- 60புரவுக் குறுமுனியெப் போதுறுமென் றன்னான்
- 61பூசைவினை முற்றுவந்து புண்ணியச்சு கீர்த்திதனக்
- 62கண்ணனிள மைக்கோலங் காணத் தவம்புரிய
- 63குமரன் முனிவரொடுங் கூடியரன் றிக்கி
- 64பூசிக்கப் பெற்றோன் புகழிட்ட ரோமன்சு
- 65யனையமகன் கங்கைபுகுந் தாடுறுபோ தந்த
- 66வென்னைப் புரப்பாள்க ணீர்ம்புனல்வா விக்குள்வரக்
- 67வாவிபடிந் தையாற்று வாவியிடைச் சொல்லரசர்
- 68மத்தனொடு கூடி யடிபோற்றி யேத்தெடுப்பச்
- 69வாய்த்த தசரதற்கும் வண்பூவைப் பூவைநிறஞ்
- 70மதலைபல நல்கி வழிபட்டா ரென்று
- 71புகழிரா மன்கணையாற் பூந்தடமொன் றாக்கித்
- 72மச்சகந்தி யைப்புணர வந்த வருவருப்பை
- 73தாசா னிலாட்புணர்ந்த வாசுங் கலைக்குறைவுந்
- 74னினைத்தொருதீர்த் தத்தி னிமிமகன்க ண்டப்பு
- 75ரைவரு நீர்தோய்ந் தடிபணிய மண்ணளித்த
- 76வேந்தன் வலற்செகுத்த வெம்பழிக்கும் பாகனைக்கொன்
- 77காண்ட வனத்தைக் கலந்தவுயி ரோடுண்ண
- 78குறுமுனி கண்களிக்கக் கூற்றாவி மேவி
- 79நிருதிதடந் தோயு நியதியரைப் பேய்முற்
- 80நடையார் வருண னறுநீர் படியக்
- 81கிருகலன்கா னீர்மூழ்கிக் கேடிலா முத்திப்
- 82றோழன் றடம்படியுந் தூயோரை மற்றவனுந்
- 83னேகாமார்க் கண்டமுனி யீசான நீர்மூழ்கச்
- 84கண்ணன்கூ வத்துக் கருதிமழைக் கோண்மூழ்கக்
- 85பண்ணிய தீர்த்தமுதற் பத்துந்தோய் வார்பிறப்பை
- 86மேவவளர் கச்சபனா மெய்ம்முனிவன் முன்வாம
- 87கோதமதீர்த் தந்தோய் குணத்தா லகலிகைக்கு
- 88யாணதீர்த் தங்கார்க்கோ டன்படிய முன்பரிச்சித்
- 89ரந்த நறுந்துறைபுக் காடுநள னுக்குச்சி
- 90வெள்ளை முழுகவொரு வேதியனைக் கொன்றபழிக்
- 91சீர்த்திப் பகீரதனத் தீர்த்தம் படியநலங்
- 92செய்தோ ரறுப தினோயிரரு முத்தியுல
- 93பொல்லா னொருவன்வந்தப் பூசத் துறைபடிய
- 94வல்லா னெனச்சேடன் வந்தாட மண்சுமக்கும்
- 95திகழத் துறைகந்த தீர்த்தமெனக் கந்தர்
- 96வத்துறையில் வேந்த னயிரா வதமுனிவன்
- 97னொருகோட் டியானை யுவந்தாடித் தன்பே
- 98சேனன் படியச் செறிபிர மக்கொலைதீர்த்
- 99சித்திர கீர்த்தி செறிந்துபடிந் தர்ச்சிக்கப்
- 100மறையோன் கனகதடம் வந்து படியக்
- 101விண்ணுலகை யாளமரர் வேந்தன் முடிதகர்த்து
- 102மன்னன் மதுரை வயங்கு வரகுணத்
- 103மாவேட்டஞ் செய்துவய வாம்பரிமேன் மீள்பொழுதோர்
- 104மயங்கிக் கிடந்துகன வட்டத் தடியா
- 105பெற்றதன்னூர் மேவப் பிரமக் கொலைதொடர
- 106ழாலவா யண்ண லடிபோற்ற வக்கடவு
- 107பூத்தனையான் வந்து புகுபோதே யப்பழியைத்
- 108மித்தலத்தை நீங்கே னெனவங் குறைந்திடுநா
- 109செய்துசூ ழென்று திருவாய் மலர்ந்தபடி
- 110வெண்ணீறு கண்டு விசித்தகடுங் கட்டவிழ்த்து
- 111யுள்ளன வெல்லா முடையானைக் கூவியவென்
- 112தவளை யரமுழக்கந் தான்செய்த தென்று
- 113மெள்ளுண் டவன்வா யிசைத்தமொழி கேட்டனையான்
- 114விழிகுலத்தோன் சென்னியவ்வூ ரெல்லைகிடக் கக்கண்
- 115றடியேன் றலையுமிவ்வா றாகியிவ்வூ ரெல்லைக்
- 116புன்குல நாய்மலந்தன் பொற்பூங்கை யாலெடுத்து
- 117பொன்னு நிகராப் புணர்முலைத் தேவிதனை
- 118முயர்மருத வாணா வுவந்தடி யேனுய்ந்
- 119வின்னும் பலபணிசெய் தின்புறுமக் கோமாற்கு
- 120தொல்லை யுவனாச் சுவன்வயிற்று மாறா;ப்புண்
- 121மைந்தன் புறங்கொடுத்த மாற்றானைக் கொன்றபழி
- 122மான்வந்து சூழ்போது மற்றவன்ற னா;டவனைத்
- 123ரஞ்சத் துவச னடைந்துசூழ் முன்பவற்சூழ்
- 124பூசத் துறைபடிந்த புண்ணியர்கால் கைப்புனறோய்ந்
- 125நாரத மாமுனிவ னண்ணிவிழாச் சேவிக்க
- 126னுணங்க லுயிர்பெற் றுருத்திரர்க ளாகி
- 127கொண்டபொதி யிட்டிகைகள் கொண்ட வொருவனுக்குத்
- 128பொன்னுருவத் துட்டான் பொலியுமுரு வொன்றியைத்துத்
- 129ளோர்வளவற் கீந்தனையா னொண்பொருள்வீ சிப்பணிக
- 130மணங்கனுக்கு மின்னா யவதரிக்கச் செய்தோர்
- 131மெய்ப்பூ சவர்கேட்ப மேவுதிரி யம்பகன்றான்
- 132மில்லா வலஞ்சுழியே யேரம்பன் வைப்பாக
- 133தண்மாட வாப்பாடி தண்டீசன் வைப்பாக
- 134நன்காமர் தில்லை நடராசன் வைப்பாக
- 135தென்னா வடுதுறையூர் சேவமர்வைப் பாவாரூர்
- 136றடைதவிரா லங்குடியா சாரியன்வைப் பாக
- 137ரேற்ற வுருத்திரர்க ளேகா தசரும்வந்து
- 138மிணங்குமணி பொன்னாதி யிட்டமர ரென்றும்
- 139றோலுடையான் காதில்வளைத் தோடுடையா னீடமர்கல்
- 140நாடுவோன் பற்றாத நாயே னிதயத்துங்
- 141னோராழித் தேரோ னுதீசித் திசையென்னுஞ்
- 142சென்மதியுண் முன்மதியிற் றேய்மதியில் பக்கத்து
- 143புட்கொடி யைக்கொண்டு பொறிக்கொடி மார்பிற்கொண்மரைக்
- 144குன்றுபுரை தோளாருங் கோற்றொடியா ரும்புவனத்
- 145காலையினு மாலையினுங் காமர்பல தூரியமும்
- 146ரின்பதா மென்ன வெவருந் தொழச்சேரு
- 147வாய்ந்த பெருநல மாமுலை யோடியற்று
- 148பைம்பொற் றகட்டிற் பலமணியுங் கால்யாத்த
- 149வீறுதரு மாகமஞ்சொன் மிக்க விதிப்படியே
- 150பெய்வளைத்தோ ளெங்கள் பெருநல மாமுலைதன்
- 151பேரழகு நோக்குதலாற் பேதையவணயனக்
- 152காத்திர கும்பக் கருமலையிற் கொள்போர்வை
- 153பன்முகத்து முள்ள பலவண் ணமுமறையத்
- 154தப்பார் தருக்கொழிதல் சான்றிதென மால்கொடுத்த
- 155மில்லாத் திருமேனி யேந்தழகைச் சாந்தமுலைப்
- 156பெட்டாவி மாழ்காமற் பெய்வளைக்கை யம்மைகரும்
- 157ளோதிமுடி யாள்சமழ்ப்ப வோங்கற் புதல்விமற்றோர்
- 158பொங்குநீ லோற்பலப் பூமலர்த் தாளன்றி
- 159மணமாரும் பஞ்ச வடியொளிபாய்ந் தென்னத்
- 160வேங்கை கொடுத்தகலை வீக்கு மிடத்தொளிரும்
- 161னாய்ந்தவொரு பெண்ணுமற்றோ ராணு மனமகிழச்
- 162பெய்வளை மாதைப் பெருநல மாமுலைதன்
- 163ராற்று மணிமகுட மம்பவள வோங்கன்மிசைத்
- 164ழாற்றன்மிகு கண்ணப்ப ரன்பிற் சொலுமுகம
- 165மங்கை யுரைக்குமொழி வந்து புகாதுமையாள்
- 166மாமணிசெய் தோடும் வயிரஞ் செயுமம்பொற்
- 167யொன்று படவிறுகி யோங்கன்மகண் மார்பில்வளர்
- 168போகுசுடர்ப் பன்மணியும் பொங்கியெழக் கால்யாத்த
- 169கஞ்சக்கண் மாயனயன் கற்பகக்கோ னாதியர்கூற்
- 170மின்னுமுல கங்களெலாம் விற்றாலு மீடாகா
- 171வட்ட முலைக்குமணி வாரா மிடத்தண்ட
- 172தாவின் மணிவீர சங்கிலிம தாணிபல
- 173மடங்கீண்ட தொண்டருத்த மாங்கந்தாங் கக்கல்
- 174கருவி தனக்குக் கருதுபிற வேண்டா
- 175மலரோன் முடிதுணித்த வைவாட் குறையா
- 176பொன்னுக்குப் பின்னிருந்து பொங்குவெள்ளி தங்கிடத்து
- 177பன்றி தொடரமற்றோர் பன்றி தனைத்தொடர்ந்து
- 178கொண்டசின மாதி குறையாதே தென்றிசைக்கோன்
- 179மாதங்க வுத்தரிய மன்னு மிடத்தொளிசெய்
- 180தாவாத கொன்றையந்தார் சர்ப்பப் பிராந்தியிட
- 181கொண்டகருப் புச்சிலையான் கோலத் திருமேனி
- 182லேறு கடலலைமா லேய்நீற்றுத் தூளனமே
- 183விட்டுமதிப் பாதி யெடுத்துமுடி மேற்கவிய
- 184மாசுசா ராத வயிரமுழுக் கச்செறித்த
- 185ழிட்டநமக் கோரிளவ லின்றுவரு மென்றுமலர்
- 186நின்வலப்பா கத்தொருத்தி நீங்கா திருப்பதென்னென்
- 187ழம்மதியை யிவ்வரவு மவ்வரவை யிம்மதியுஞ்
- 188புவனத்துந் தான்றோய் பொலிவுணர்த்த லேய்ப்பப்
- 189பொங்கல்பான் மூரல் புளியோ தனங்குளஞ்சேர்
- 190பாகு கருனை பகரும் வறையறுவை
- 191நோலை யடைநன் னுவணை முதற்பலவுஞ்
- 192யிளநீர் குளநீ ரியன்மோ ரளாய
- 193வெவையுஞ் சுவைதேர்ந் தியலவாய் பூசிக்
- 194மேதகுதூ பந்தீப மிக்க விவைமுதற்செ
- 195வாய்ந்தவொரு தானும் வயங்கு தனதருளிற்
- 196வெழுதா மறையு மெழுது மறையும்
- 197நயங்குல வின்ப நறும்பலம்பெற் றுய்ய
- 198கோடி யரசின் குலந்தழைய வெம்பகையைத்
- 199வோட்டை மனத்தக்க னோம்பரணிச் சோதிமகங்
- 200கைத்தலைநால் வேதங் கமழ்வாய்த் தலையொன்று
- 201னாய்மனைசெந் தாமரையே யாக வுறைவாளைத்
- 202நீரு நெருப்பு நிரம்பு தமிழ்ப்பெருமை
- 203பாய கடலமண ராழ வரையொடலை
- 204காணாக் கமலநடுக் கங்குலினா ரூர்த்தெருவின்
- 205மூகைவாய் பேச முழுப்பேச்சு வாய்மூகை
- 206தாதையிரு தாடடிந்து தாயையொரு பாகங்கொ
- 207கைச்சிலம்பின் றோலுடைத்தன் காற்சிலம்பி னோசைசெவி
- 208யாய்நீர் கரந்த வரியமுடி மேல்வழிய
- 209தகவரிந்தூட் டாது தலையிழந்தா னாண
- 210ளீன்றதன்வா யென்று மிசைத்தறியா வம்மையெனு
- 211மங்கலப்பொம் கொண்டுமனை வாய்மொழிசொற் கொள்ளாது
- 212கோச மறைத்தவாள் கொண்டுதகா தாற்றவுந்த
- 213தோய்ந்தபுக ழாரூரன் றொண்டத் தொகையுணிலைத்
- 214வலர்துழாய் நாறு மகன்றளியைக் கொன்றை
- 215முலகுண் டுமிழ்ந்த வொருவனைப்பா லுண்போ
- 216கண்டே பசிதணிக்குங் காமர் விரதமொன்று
- 217பெய்தவர் பெய்யலர் பேசல ரேயாகச்
- 218குடவளை கொண்டுங் குடவளைக்காய்ப் பாடி
- 219பூமேலெஞ் ஞான்றும் பொலிந்தும்புத் தேளாய்ச்செந்
- 220வொருசுவர்க்கங் கைக்கொண் டுவந்தயி ராணி
- 221வெற்பகநா ணப்பொலிந்து வீங்குதோண் மேற்புனைந்த
- 222தேந்தா மரைமலர்த்துஞ் செங்கதிரும் பூவினுக்கு
- 223பொலிபடைகொண் டாசை புரப்போருஞ் சீர்த்தி
- 224பத்தர்பதி யாழ்கொண்டு பாடுந் தொழிலவருஞ்
- 225தெண்போ தெனவொருவ னெள்ளெச்சி லுண்டவிமற்
- 226ரணிக்கோவை தீட்டி யகமகிழ்தற் கோர்மும்
- 227லாதிசைவ ராதி யணியா லயத்தொண்டிற்
- 228தக்கபெருஞ் சீர்ச்சுத்த சைவசித்தாந் தத்திருவின்
- 229பண்பார்கை லாய பரம்பரை மெய்கண்டா
- 230புகழ வருங்குரவர் போரேறு ஞானந்
- 231றுறவுபூண் டோர்பலர்க்குஞ் சூளா மணிமிக்
- 232ஞான விநோதனுயர் நாவலர்தம் போரேறு
- 233திருவா வடுதுறைவாழ் செல்வன் கருணை
- 234வரமணியென் றெல்லோரும் வாழ்த்தப் பொலிசுப்
- 235தாங்குபெருஞ் சித்தாந்த சைவக் குழாங்களென
- 236றேரும் பரியுஞ் சிவிகையும் யானையுமற்
- 237முன்னூர்வோர் பக்கத்து மொய்த்தூர்வோ ரோர்தனக்குப்
- 238மின்பணியும் வேத்திர மென்மலர்க்கை கொண்டசைத்துத்
- 239வாரி யுடுத்தபெரு மண்ணொருதாட் குள்ளடக்கு
- 240மாலவட்டஞ் சாமரைசாந் தாற்றி யொலியன்முதன்
- 241முழுவெண் மதியு முடிமேற்கொண் டென்ன
- 242பதலை முழவம் படகந் திமிலை
- 243கண்ணுடையான் வந்தான் கருது மொருபாகம்
- 244காய்தந்த வன்பருளி யாட்கொள் பவன்வந்தான்
- 245நல்லா ரணியேக நாயகன்வந் தான்புலமை
- 246நயந்தபுரம் வேவ நகைத்தபிரான் வந்தான்
- 247சாவாம னஞ்சுண்ட தம்பிரான் வந்தானெம்
- 248பொன்னம் பலத்தாடும் புண்ணியன்வந் தானென்று
- 249யாத்த வொளிமண் டபநின்று தேவியொடு
- 250றம்பொன்முடி யண்ட மளாவவெழு கோபுரநற்
- 251தூற்றியெல் லோருந் தொழநடைக் காவணத்தி
- 252தலங்குதிரு வீதி யணுகியம்பொன் வெற்பி
- 253யாதனத்து மேவமுடி யாரும் புனற்றுறைகண்
- 254வாழ்மருத வாழ்க்கை மதித்துறவு கொள்ளவந்த
- 255மின்னு முகிலின் விளக்க முணர்ந்துவந்த
- 256தாய்க்கு முனமளித்த தண்ணருள் கண்டுவந்த
- 257மேவுமொரு பெண்கொண்ட மெய்யுறவு கண்டுவந்த
- 258வொண்டரு வென்றுதனை யுள்கிப் படரவாக்
- 259சடையையின மென்று தவக்கருத்திற் கொண்டா
- 260கோணில் பிரணவ குஞ்சர மென்பதுளம்
- 261விண்ணுலக மேயபல மின்னாரும் வாரிதிசூழ்
- 262பாதலத்து மேய பலமா தருமாட
- 263சோதிமணிச் சாளரத்துஞ் சூழ்பசும்பொன் மன்றிடத்தும்
- 264மாடமலி சோபான வைப்போ டரமியத்து
- 265மின்னென்று சொல்சடையீர் வின்மா ரனையெறித்த
- 266குருமுடிக்கா ரோடுறவு கொள்ளவிழைந் தென்னப்
- 267வாழும் பிறைவடிவும் வண்ணமுமொத் தேமென்று
- 268கருவிழிச்சேல் கங்கை கலப்பமுயன் றென்னப்
- 269யவ்வாய் மதிநட் பமைந்தவரக் காம்பலெனச்
- 270வலக்கணுற வுற்று வயங்குகம லம்போ
- 271டனைவேய்கொண் டாங்குறவு தாங்கொளவுற் றென்னப்
- 272வரையைக் குழைத்த வரைகுழைக்கு மாபோல்
- 273கண்ணெதி ராகாக் கணைமதவே ளன்றென்னு
- 274தன்பணியை வெல்லத் தருக்கியெதி ருற்றெனச்செம்
- 275ரெண்ணியறேர் யாத்த வெழிலரம்பை முற்றும்வெலக்
- 276பாடியறேர் மேவப் பழகுதல்போற் றன்பழைய
- 277யெழுகடலு நாண வெழுந்தபெரு வெள்ள
- 278பகலிரவு செய்யம் பகத்தழகும் வேத
- 279மெய்த்தசுவைச் சொல்லமுதே வேட்ட செவியழகு
- 280காத்தமணி கண்டக் கறுப்பழகு மேருவலி
- 281ஞானங் குடிகொ ணகுபூண் முலையுழக்குந்
- 282ரோடையெனுந் தன்முகத்தி னொண்கணெனும் பூவமைக்குங்
- 283வெண்ணுற்ற வில்லோ வெனும்வா சிகையழகு
- 284மாலானார் கண்ணிமைப்பு மாறினா ரோவியமே
- 285கண்முத்தஞ் சூடிக் கதிர்த்தமுலை மேற்பழைய
- 286சுரிகுழ றாழ்ந்திடையைச் சூழ வுடுத்த
- 287நன்னா ணெடுகதிரு நாணுமணி கோத்தபல
- 288கன்று கழன்றகறல் காணா ரிளந்தென்றற்
- 289பொன்செய்த செஞ்சடையார் போற்றியா - நோக்கியதற்
- 290பங்காட்டி செய்தவமே பாடுற் றதுவீணே
- 291பிள்ளைப் பழிகொண்டார் பெண்பழிக்கு நாணுவரோ
- 292பயம்பணையார் கூடற் பழியஞ்சி யாரென்
- 293பொங்கரவப் பூணுவந்தீர் புன்க ணுதவுமக்குச்
- 294வேய்வன மேவல் விரும்பீரெம் பொற்றொடித்தோள்
- 295வாயமுது கொண்டு மகிழ்வீரஞ் செம்பவள
- 296கொங்கைச் சிலம்பு குழைத்தீரெம் மார்பிடங்கொள்
- 297பொற்றேர் விரும்பிப் புண்ர்ந்தீரெம் மல்குலெனும்
- 298வாழை யடவி மருவினீ ரெங்குறங்காம்
- 299சீத மதியைமுகஞ் சேர்த்தீரெம் பொன்வதனச்
- 300டாவென்ற வோரன்பர் தம்பாற்சென் றுன்மனையைத்
- 301பூதஞ் செயும்படையீர் பொன்னனையாள் பாலிரத
- 302மட்டார் புனன்மதுரை வாழ்வணிக மின்னார்கை
- 303ளோதியமைப் பாராநீ ரோரரசன் முன்கொடுத்த
- 304புரத்தை யெரித்ததுமெய் போர்புரித லால்வேள்
- 305காழி கொடுத்தநுமை யாதரித்த நாங்கள்கைப்பல்
- 306கன்றுக் கிரங்குங் கருணையீர் தீருமெங்கைக்
- 307நகரி லமண்சுருக்கி நங்கூறை தீர்த்திந்
- 308கருங்குயிலும் பாலடக்கக் கற்றீர் வருத்துங்
- 309யுள்ளிடத்தும் வைத்தீ ரொருத்தி கவர்ந்துகொண்டு
- 310மடக்குந் திறலீரெம் மம்பகம்பெய் வெள்ள
- 311மதிமயங்கா வண்ணமுடி வைத்தீர் பரவெம்
- 312மஞ்சமையு மெங்கண் மணிக்கூந்தற் கட்டவிழ்ப்பீர்
- 313பயில்கொக் கிறகு படர்சடைவைத் தீர்வெங்
- 314மணியுடைநும் பூணுணவு மாற்றும் விரத
- 315யந்திவா னென்றே யமைத்தோ மமைப்பதற்கு
- 316பரவு சடைமுகிலைப் பார்த்தவுடன் சொல்லாய்
- 317றிகம்பரரா நும்மைத் தெரிந்தடைந்த யாமுந்
- 318மத்திக் கருளி யறங்கொண்டீ ரெங்கண்முலை
- 319கேற்று வருவீ ரிடர்க்கடலுண் மூழ்குமெமக்
- 320மேனிதழ லென்றுரைப்பார் மெய்யே யருகடைந்தே
- 321ளுணங்கன்மீன் றுள்ள வுவந்தீர்நீர் கண்மீ
- 322மிடைமருதா னந்தத்தே னென்பா ரருளா
- 323கோதை தரினுவப்புக் கூடு மறுக்கின்மிகு
- 324விடராய வாடவராம் வெவ்வரவம் பற்றத்
- 325தேறுந் திறத்தமருந் தெய்வமரு திற்பறந்
- 326சூர்மாவென் றுள்ளந் துணிந்ததோ நாமறியோ
- 327படலுடைய மார னவாவியினி தேறத்
- 328யென்மார்பி னில்லா விரண்டு புடைப்பன்னாய்
- 329தேறுகைத்தா ரன்ப ரிதயம்போல் வஞ்சமுதன்
- 330வல்லையே பாலிம் மரப்பாலைக் கூட்டமுலை
- 331ரெழுதுமொரு பூசையைக்கண் டின்றே கிளிக்குப்
- 332முற்று தமிழ்விரகர் முன்னமணர் வாதம்போ
- 333குடியிற் பொலிமாதர் கொண்டநாண் போலக்
- 334லடுக்கும்விடங் கொள்ளா வராக்குருளைப் பல்லே
- 335ரொன்று கழிதரமற் றொன்றுபுகு மூலருடம்
- 336வினைபெற்ற மேருவல்லா வெற்பினங்கள் போனாண்
- 337குழலும்யா ழுங்கைப்புக் கொண்டடீமென் றெண்ணி
- 338பருவ மிரண்டுட் பருவமே யொப்பப்
- 339னெருங்கப் புகுந்து நிறைகல்வி யான்றோர்
- 340பொருள்புணர்த்திப் பாடப் பொலிசெய்யுண் முன்னந்
- 341பாடுகின்ற செய்யுளெனப் பற்பலவாஞ் சிற்பமெலாங்
- 342வீடுசிறு வீடென்று மேன்மே லுறவியற்றிக்
- 343கோலம் புனைந்து குலாவி யவருவக்குஞ்
- 344மருவு முருவு மனலும் புனலு
- 345விரவும் பகலு மினனு மதியும்
- 346பாணுருவும் பெண்ணுருவு மாலா லமுமமுதுங்
- 347யோகமும் போகமு முள்ளா ருரைபலவு
- 348பெருந்தேர் நடத்திவரப் பெட்டனைமா ரோடவ்
- 349மார்வணங்கும் போது வணங்கினாண் மான்முதலோர்
- 350வணங்கோதி யன்னை வதனமலர் நேர்பார்த்
- 351யிடைமருது வாழீச ரெல்லா வுலகு
- 352றூரும் விடைகருட னூர விடைகொடுத்தார்
- 353கொடிபுணரச் செம்பொற் கொடிகொடுத்தார் மூன்று
- 354ரம்புசுமந் தெய்வ வகத்தியனார் தம்மைக்கொண்
- 355ரித்தெருவிற் றேரேறி யேன்வந்தார் சொற்றியென
- 356நம்மையெலா மாட்கொண்டு நாம்வேட் டவையளிக்க
- 357லப்படியா னானன்றே யையர்முடி யம்புலியென்
- 358தந்த விடம்பெயர்ந்தா லந்தோ வுருக்காண
- 359முனிதக்கன் சாப முராரிமுத லோருந்
- 360யெனவதனைக் கூவமன மில்லையெனிற் கைம்மான்
- 361றோத வி·தென்னென் றுண்ணகைத்தம் மான்முழக்கஞ்
- 362வொருமுழக்கஞ் செய்யி னுதிருமே யண்ட
- 363யடங்குகென மற்றதுவு மப்படியே லாட
- 364தோண்மே லணிந்த தொடையா வதுவாங்கென்
- 365ணன்னை முனிவாள்போ லாங்கு முனிந்தொருநீ
- 366தவம்பெரிது வேண்டுவாய் தன்னை யடக்கென்
- 367திருத்தேரை யப்பாற் செலுத்துதரங் கண்டு
- 368கோட்டாது வண்டுநாண் கூட்டாது வாளியொன்றும்
- 369ததும்பு மணிக்குழைதோ டாம்வருடி யாடத்
- 370யலரும் பருவ மடுத்ததென்று மைந்தர்
- 371மாட மிசைத்தவழு மாமுகிலின் றோற்றங்கண்
- 372கூடிக் கடைநாள் குடநின்றுந் தேவர்கலந்
- 373நாட்டிறைவ னாரெண் ணகத்தமண ரைச்செயல்போற்
- 374முந்து களவு முனிவுங் குடிபுகுத
- 375கறியமைத்தார் தள்ளுங் கருவேப் பிலைபோ
- 376கொம்பு வெளிப்படன்முற் கூர்முனை தோற்றுதல்போல்
- 377பூமாலை சூடுதற்கும் பூணாரம் பூணுதற்கு
- 378பேறுங் குலமாதர் பேணும்பூ ணென்னுநாண்
- 379வேளா கமத்தின் விதம்புகல்வார் வார்த்தைசற்றுங்
- 380பெரும்பகையெண் ணாதுவரை பேர்த்தான்போற் கொங்கை
- 381காதலுடைத் தோழியர்கள் கைகலந்து சூழ்தரமிக்
- 382பலமலருங் கொய்து பனிமாலை கட்டி
- 383காரப் படுத்தெழின்மிக் காக்கியதா னத்தமர்ந்து
- 384படையா தமைந்த பரிகலநல் கூரு
- 385கொம்புபட்ட போர்வை கொடுத்த தனியூரு
- 386விடாதுவா ழூரும்விதி வீநா ளரசு
- 387பதியே பசுவாய்ப் பயங்கொடுத்த வூரும்
- 388கன்றிப் புனற்கென் றதிசயிப்பச் செய்யூரு
- 389தண்டீசர்ப் போற்றியடி தாழ்ந்தபின்னும் வேறோருவர்க்
- 390பிறந்தார் பிறவாத பேரூரு நாளு
- 391தாட்டை விரும்பி யடுபுவியு மாடரவு
- 392கன்னியொரு பாற்கலந்து காலில்கட கம்புனைந்து
- 393தம்பத் துதித்தசிங்கந் தான்றருமுட் சாத்தணிவார்
- 394யாதியடை யானு மரிக்கரிய செங்கமலப்
- 395வாய்திறந்து பாடி மணியம் மனைகொண்டு
- 396மழையனைய வோரணங்கு வந்து பணிந்து
- 397மொருபாற் பசப்பா யொருபாற் சிவப்பா
- 398கொடுங்கோளூர் மேய குழகன் கொடுமை
- 399விடைச்சுரத்து வாழ்வா னிடைமருத மேயா
- 400சேவிக்க வம்மெனச்சூழ் சேடியர்க ளோடெழுந்தா
- 401வீற்றிருக்குங் கோலம் விழிகுளிரக் கண்டுவளை
- 402முள்ளங் குழைய வொருத்தியிவர் பாலமர்ந்தாண்
- 403மாதே யனைத்தும் வருந்தாது பெற்றவணா
- 404வன்னையவ ளேயுலகுக் காக்க மெனக்கோடி
- 405வெனையு மருகே யிருக்கவைப்பீ ரென்னப்
- 406தரமோவத் தாயர் தமக்கேயல் லாதப்
- 407நீயருகு மேவுவையே னீடுலகி னாகமெலாம்
- 408மானக்கஞ் சாறர் மகள்கோதை யன்றிமற்றோர்
- 409பஞ்சவடி யாமே பரவொருத்தர் கல்லன்றி
- 410மிருவ ரெலும்பன்றி யெல்லா ரெலும்பும்
- 411வேடனெச்சி லல்லாது வெங்கா னுழலுமற்றை
- 412நாறும் பரிகலம்போன் ஞாலத்தார் மண்டையெலா
- 413மான்மோ கினியாய் மணந்ததுபோன் மற்றையரு
- 414வல்லா னவனையன்றி மாலா தியபசுக்க
- 415திருவருட்பா வோடுலகிற் சேர்பசுக்கள் பாவுந்
- 416வரமணிமா டத்தா வடுதுறைவா ழுஞ்சுப்
- 417வெல்லாரு மெய்க்குரவ ரென்று வருவாரே
- 418யோலையிட்ட வள்ளை யொருத்திபோன் மாதவத்தான்
- 419யிடுவேனிப் போதென் றெழலு முருகர்
- 420வேழஞ் சிதைத்ததுகொன் மேதகுமூக் கோர்மயிற்குத்
- 421திருமான் முகத்திற் றிருக்கா யதுகொல்
- 422கண்ணப்பர் பாதங் கமழ்செருப்புத் தோயுமென
- 423தாளில் விசயன்முன்னாட் சாத்தியபூ வோவிந்த
- 424விருத்தியென்றா ளெண்ணியது மிப்படியோ வென்று
- 425மடக்கினான் வின்னாண் மதவேள் சினத்தை
- 426செங்கைநடத் தாரப்பாற் றேர்செலுத்தல் கண்டந்த
- 427திரையிற் பிறவாத தெள்ளமுத மோங்கல்
- 428பிறந்த மதியமைந்தர் பேராசை கொள்ளச்
- 429புரிகுழல் கட்டவிழ்க்கும் போதா டவர்த
- 430செய்துமலர் சேர்த்துச் செருகும்போ தேபனித்தல்
- 431முண்டா னுமிழ்ந்தான்கொல் லோவென்று மால்பிரமன்
- 432கொண்டமைந்தர் நெஞ்சங் குடிபுகுந்தா டப்பொன்னாற்
- 433வளைத்தாள் கதிர்மதிய மாக்களங்க மாற்றி
- 434காமரச மெல்லாங் கமழ வடைத்தசிறு
- 435தன்னை யறிந்துபரந் தானேயென் பான்பொருவத்
- 436பெருத்து முலைகணமைப் பின்பு வருத்தத்
- 437பொதியமலை நின்றுவரப் போயேற்பாள் பின்ன
- 438மெழுந்துவரக் கண்டுவப்பா ளீதே வடவைக்
- 439கோவை புனைந்து குவட்டருவி யொத்ததென்று
- 440கரைகட வாத கடல்போல வன்னை
- 441பகையிந்தி ராணி பணைமுலைதோய் காலந்
- 442மனைமுகப்பி லெண்ணின் மடவாரோ டெய்தி
- 443முலைப்பகை யாகி முளைத்த துணர்ந்து
- 444பந்தடித்து முத்தம் பலமுகத்து நின்றுதிரச்
- 445விளையாடு போதில் விரும்புதாய் வந்து
- 446ரியங்கு தலைமாற்று மெண்ணமோ மேலாய்
- 447கருப்புவில்லி காணிற் கனகமய மான
- 448திருமங்கை கண்டறிஞர் செந்நா வகத்த
- 449பொன்னே மணியே புறவே பசுமயிலே
- 450மண்டம் புவன மனைத்தும் விளராமற்
- 451வெருவருமா லாதிவிண்ணோர் மெய்வலியெ லாஞ்சிற்
- 452பண்டு குழைத்த படிகருதா தம்மைசெங்கை
- 453லேங்கொடுக்க மாட்டாதென் றெங்கட் குரைத்தொருவர்
- 454பொன்மேனி மாதர் புணர்திறத்தை யென்றுரைத்துத்
- 455கூடல் வழுதியடி கொண்டு பலவுயிர்க்குஞ்
- 456மொருவன் றலையை யுகிராற் றடிந்து
- 457னறிந்தடிமை செய்வார்பொன் னாடை யுடுக்கச்
- 458வெல்லா முடையா னிறத்தல் பிறத்தலிவை
- 459விடைமருத வாண னிமைக்குந் திருத்தே
- 460தையலா ரோடு தடங்கைகுவித் தாண்மாலு
- 461முளையாத காம முளைத்ததுசெங் கைவில்
- 462ளுடுக்கை நெகிழ வுறுவளைகை சோர
- 463புனைவான் கடைக்கண் பொருத்தினான் போல
- 464லுந்தினான் வேளுமுடன் றொன்றுபத்து நூறுமேற்
- 465தலையமைந்த தோழியர்கைத் தாங்கத் தளரு
- 466காதள வோடுங் கருங்கண்ணா ரெல்லாருஞ்
- 467வவைக்குப் பொறாளா யயர்தல்கண்டு காமச்
- 468தகச்செய்தா னீங்குந் தகாமை செய்தாற் பெண்கா
- 469மாந்தளிரை நீக்கி மகாலிங்க மேயமரு
- 470வணிதரளம் போக்கி யமரர்பெரு மான்கண்
- 471பனிநீரைப் போக்கிப் பரமர்சடை மேய
- 472தனம்போக்கி யையர் தவளப் பொடியின்
- 473பலமொழியா லென்ன பயன்மருத ரென்னு
- 474வாம்பன் மலரை யகற்றி யமையமரு
- 475யல்லாற் பிறிதுசெய லத்தனையுந் தக்கன்மக
- 476மறிவீரென் றோத வறைந்தமொழி யெல்லாஞ்
- 477தடந்தார்க் குழலியுயிர் தாங்கி யமர்ந்தாள்
- 478முற்றிச் சிலைவேண் முதுசமரா டற்குயர்த்த
- 479ரைங்கோ லுடையா னரசு நடாத்திக்கொள்
- 480குடையான் மகுடமெனுங் கொங்கையளன் னானே
- 481வனைய னினிதமரு மத்தாணி யென்னுந்
- 482கிழக்குமுத லெத்திசையிற் கிட்டினுஞ்சோர் வித்தாள்
- 483னேய்ப்பெய் துறாமுனிவ ரெல்லார் தவங்களையும்
- 484வோதியாஞ் சைவலத்தா லொண்முகமரந் தாமரையாற்
- 485வாயாங் கழுநீரால் வண்காதாம் வள்ளையா
- 486மதரமாஞ் செங்கிடையா லங்கழுத்தாஞ் சங்கால்
- 487வுந்தி யெனுஞ்சுழியா லொத்தமடிப் பாமலையாற்
- 488காலாம் வராலாற் கருதப் பொலிந்தபுறங்
- 489காமவிடாய் பூண்டு கலங்கா டவர்மூழ்கி
- 490மணிநிலா முற்றத் தளவிலார் சூழ
- 491துன்றுபன்மே லண்டத் தொகையுங் கடந்தப்பாற்
- 492லென்று மதியுமிவை யென்னப் பகலிர
- 493மும்மை யுலகு முகப்பவே தாகமங்கள்
- 494வடுக்கு மிரவு மவிரும் பகலு
- 495யெந்தப் புவனத் தெவர்கூறி னாலும·
- 496காவருநங் கூற்றடங்கு காரா கிருகமென்று
- 497பெருந்திசைப்போக் கன்றிப் பிறிதில்லை யென்னப்
- 498விண்ணுலகுங் கீழுலகு மேல்கீழு மாகவைத்து
- 499மெழுபா தலமு மிகந்துமால் கண்டு
- 500மன்னு மிடைமருத வாண னருட்பெருமை
- 501யிடைமருதென் றோது மிதன்பெருமை யாரே
- 502பேணு மருதின் பெருமை யெவருரைப்பார்
- 503ரெல்லாரு நாவரச ரென்ன வடநாட்டிற்
- 504யிதுகண்ட நாமற் றெதுகாண்டல் வேண்டு
- 505ருருத்திரர்க ளோர்பன் னொருகோடி யாரும்
- 506ரிந்தத் தலமேய தித்தல மான்மியமற்
- 507விழிதலை யொன்றனைக்கை யேந்தியொரு வேந்த
- 508கட்டந் திருமுற் கலப்பதோ வென்றிறைகை
- 509சூழுமது ராபுரியிற் றொட்ட பழிநீக்கி
- 510போற்றுமொரு தன்னுருவைப் பொன்னுருவி னிற்புகுத்தி
- 511மிந்தத் தலத்துதிக்க வெத்தவஞ்செய் தோமென்று
- 512களிக்கும் பொழுது கசிந்தார்க்கே யின்ப
- 513மாதரொடும் வந்து வணங்கினாள் காண்பார்க்கு
- 514றிருத்தோளுங் கண்டா டிருமார்புங் கண்டாள்
- 515பலகணைதொட் டெய்தானப் பைங்கொடிதான் சோர்ந்து
- 516ளென்னை யுடையா னிவள்செய்கை நோக்கானாய்
- 517தொடர்ந்து செலுமதனன் றோகைமேற் பல்லே
- 518சோருங் கருங்குயிலைத் தோழியர்கள் கைத்தாங்கிச்
- 519மலரணையின் மேற்கிடத்தி யான்ற பனிநீ
- 520சாந்தமுங் கோட்டித் தகுசிவிறிக் காற்றெழுப்பக்
- 521னாயவுப சார மனைத்துஞ் செயலொழிமி
- 522மணிவாய் திறந்தாண் மருதரே யும்மைப்
- 523சடைமே லதுகொடுத்தாற் றத்துதிரைக் கங்கை
- 524மிடத்தோ ளதுகொடுத்தா லெவ்வுலகு மீன்ற
- 525வலத்தோ ளணியன் மருவ வளித்தாற்
- 526வெய்ய சிலையாரூன் மென்றுமிழ்வ தாயிருந்தாற்
- 527யார்த்தார் கழைவண் டமைத்தொரு பூத்தொடுக்கப்
- 528பன்மோதி னீருயிரைப் பாற்றிடுவ லென்றுதலை
- 529கோளெறிந்த தந்தை கொடுவினையை நோக்கியவன்
- 530பிரியமுடை யீரென்று பேரருள்செய் வீரென்
- 531யிளையான் குடிமாற ரெய்ப்பொழிப்பான் சென்று
- 532டேவர்க்கூ றாக்கினரைத் தேர்வலெனுங் கண்ணப்பர்
- 533நெல்லுண்டாள் பாலுண்சேய் நீக்கலற மென்றேற்றார்
- 534பேராலப் பூதிப் பெயரா ரமைத்ததடத்
- 535கணநாதர் நந்தவனக் கட்சண் பகம்போன்
- 536வாயிலார் தொன்மயிலை வாரித் துறைப்பவளச்
- 537முன்னங்கண் ணப்பர் முறித்தமைத்த கோற்றேனி
- 538பயில்கட னாகையதி பத்தர் துறையிற்
- 539பூதியார் முன்னம் புரிந்த தடக்கமலச்
- 540சம்பந்த மேவவொரு தண்டீச னார்நிறைத்த
- 541ரானாயர் முன்ன மரிந்தெடுத்துக் கொண்டவே
- 542மூல ருறையநிழன் முற்றக் கொடுத்துவப்பி
- 543யிலகியசம் பந்தரோ டேற்ற வமணர்
- 544சிட்ட ரமுதுசெயத் திங்களூர் நாவரசு
- 545மடுத்த வதிபத்த ரங்கை யெடுத்து
- 546கண்ணப்பர் கையிற் கலந்ததவ நாய்நாவின்
- 547சிறக்கு மொருசித் திரமண்டப பத்தி
- 548மளியினங்கள் பல்ல வளகத் தலம்பக்
- 549விருக்கும் பொழுதோ ரெழில்விறலி வந்து
- 550சிவந்ததா டாழ்ந்து திருமுன்னர் நிற்ப
- 551வருபாண் மகளே வடித்தகொளை வீணை
- 552மலர்ந்ததிருப் பாட்டனைத்தும் வாய்ப்பப்பா டென்ன
- 553பத்தர்யாழ்ப் போர்வையப்பாற் பாற்றி யெதிரிருந்து
- 554வெள்ளம் படர்ந்தென்ன வேணுபுர நின்றெங்க
- 555பரவை சுமந்தமணர் பாழியிற்கல் வீழ்த்தா
- 556குரித்தவா ரூர்த்தெருவிற் கூற்றுதைத்த கஞ்சஞ்
- 557தன்னடியே வேண்டத் தருபரமற் கோர்வழுதி
- 558வாடி யருளி னமர்தலங்கட் கொவ்வொன்றாப்
- 559பேயேயென் றோதப் பிறங்கியு நம்பெருமான்
- 560னீங்க லரிய நெடுந்தகைநீங் காதமரு
- 561னுற்றோ தரிதா முறுசுவையோ பற்றறுப்பார்
- 562பூண்டுவாழ்த் தோறும் புராணன் விருப்புறப்பல்
- 563பிறவுமெடுத் தோதப் பெருமருத வாணற்
- 564சிதைக்கும் விழியாள் சிறந்தமருங் காற்கூற்
- 565றதிரோதை யிற்பல் லனைத்துங்கொட் டுண்ணக்
- 566றெள்ளுந் திறம்படைத்த தென்னென் றொருதலையைக்
- 567மீனவிழி சூன்ற விரலான் றிரிபுரங்கள்
- 568வழுத்து மிடைமருத வாணன்றேர் தேமாப்
- 569முலையா ளெழுந்துதிரு முன்ன ரடைந்தாண்
- 570பெருமான் றிருவுருவம் பெட்புற்றுக் கண்டா
- 571பெருந்தவ மென்றாள் பெருமூச் சுயிர்த்தாள்
- 572நேரே தொழுது நிலாவை வருத்துகவென்
- 573வன்றுதேய்த் தாரென் றறைவா ரதைப்புதுக்க
- 574குழையக் குழைத்ததிறங் கொள்ளமுலைக் குன்றுங்
- 575ளங்க மெரித்தீ ரவன்சிலைநா ணம்பாய
- 576யம்பு புணர வமைத்தீர்தென் காற்றைமத
- 577புணரினது வேறாகிப் போழுமோ மேனி
- 578வந்தக் குரண்டத் திறகமைத்தற் காயசடை
- 579தனிநீ ரடக்குங் சடாமுடியில் வெய்ய
- 580மன்ன விருளை யடக்குந் திருக்கண்ட
- 581வாய்திறவீர் பூம்புகார் வாழ்வணிக ரில்லத்து
- 582கண்ணைச் சுமந்த கழற்காலீர் சென்னிமேற்
- 583துண்ணும்விடை யீரென் றுரையாடி நிற்கும்போ
- 584கத்தேரை யப்பாற் கடாவினா ரப்போது
- 585பருவந் தழிதருங்காற் பாங்கியர்க டாங்கித்
- 586பாயற் கிடத்திப் பசுஞ்சாந் தளாய்ப்பனிநீ
- 587திடைமருத வாண னிடைமருத வாண
- 588மரிவை யுயிர்தாங்கி யாற்றியொரு வாறு
- 589வாசியான் கண்டம் வதிவதைநூற் றேமணநெய்
- 590பாதி மதியம் படர்சடைநீத் திங்கமரு
- 591விண்ட கமருள் விடேலென் றொலிதோற்றக்
- 592தீன்றவொரு பாற்கை யெடுத்தமல ரைந்துளொன்றாய்த்
- 593நெடிய கடற்புகுந்து நீள்வலைவீ சிக்கொள்
- 594குருவடிவங் கொள்ளக் குறித்தடியர் சாத்து
- 595தன்போல் வெறாதுமதன் றன்னாணொன் றேவெறுத்த
- 596நாண்முன் குருகாவூர் நன்கமைத்த நீர்நிலையே
- 597மூட்டு மிருவர் முயன்றமர்தா னத்தழகு
- 598முத்தென் றுரைக்க முயன்றுதனை யீன்றதா
- 599பேத்தமிளிர் பச்சை யினிதளித்த தானத்துப்
- 600வெள்ளத்துத் தற்றோற்ற மேன்மிதந்த கும்பமென்றே
- 601றரத்தின் மரீஇய தனக்குநிழ னல்கான்
- 602மடங்கூர் முனிவர் மடிக்கவிட்ட பாம்பின்
- 603வாழ்வளங்கூர் நீலி வனத்தி னிழல்கொடுத்துச்
- 604வையம் புகழ்காஞ்சி வைப்பினிழற் றுஞ்சூதச்
- 605வல்குன் மடவா ரளவிலர் தற்சூழ்ந்து
- 606மிடைக்கிடுக்கண் செய்ய விலங்குமணிப் பந்தர்
- 607விளமாம் பொதும்ப ரிடைக்கனகத் தாற்செய்
- 608விருப்பி னமர்ந்துவளை மின்னாருட் கொங்கைப்
- 609முன்ன மரக்கன் முடிகணெரித் தார்பச்சை
- 610வரைகுழைத்தா ராடல் வரம்பில்லை யேனு
- 611விண்டு பணிந்திரப்ப வேதாவைக் காதலனாக்
- 612படுமலரோன் றாழ்ந்திரப்பப் பைந்துழா யண்ண
- 613மலரொன் றெடுத்திட்ட மாரவேண் மேனி
- 614லெடுத்துநா டோறுமெறிந் திட்டுவந்தார்க் கின்ப
- 615சிறுவிதி யென்பவன்முன் செய்புண் ணியத்தைத்
- 616கண்ணியதண் டீசர்புரி கைத்தமா பாதகமா
- 617வென்றிக் கனக விலங்கல்குழைத் தாரொருபெ
- 618மொருபா லொருவடிவ முற்றாரென் னேமற்
- 619வெய்ய பகையாம் விடவரவு மம்புலியுஞ்
- 620பழிச்சுபெரு வாழ்வு பழிச்சற் களிப்பா
- 621நல்லாடை யும்புனைத னாட்டுவார் மற்றுஞ்செங்
- 622மாலூரு மூன்றூர் மடிய வளங்கெடுத்தார்
- 623ரருத்தி செயப்பொலியு மையா றிகவா
- 624மணம்வீசு கைதை மலரை மலையார்
- 625பொன்னு மணியும் புனையார் நரம்பெலும்போ
- 626றேடப் பதங்காட்டார் தேடிப்போ யாரூரன்
- 627ராட லெவரா லறியப் படுமென்று
- 628மலைவந்தா லென்ன மருதர்திருத் தேரத்
- 629வண்ணமடைந் தாரின் மகிழ்ந்தாள் விரைந்தெழுந்தா
- 630பதிக்குந் திருமுகமும் பாரத்திண் டோளுங்
- 631முடியா வனப்பு முழுதுந் தெரிந்து
- 632நான்முகனு மின்னு நணுகருமெய்ப் பேரழகைத்
- 633ளந்தப் பொழுதே யடல்வேள் கழைச்சிலைநாண்
- 634தடுமாற்றங் கொண்டா டவாமயக்கம் பூண்டா
- 635மடுத்தசெய லின்மருத வாணரே நும்மை
- 636கும்பிட்ட கைம்மலர்கள் கோலவரி வண்டிழத்த
- 637கண்ட விழியழகு காட்டுங் கரியழியக்
- 638காணும் விருப்பங் கடவ நடந்தபதம்
- 639முமைப்புகழ்ந்த செவ்வா யுறுகைப்பு மேவி
- 640செய்ய நிறநுந்தோள் சேர நினைந்ததற்குப்
- 641வேய்முத்தா நும்மை விரும்பியவென் கொங்கைகட
- 642ணிதிய மலையை நினைத்தவெனை யிந்தப்
- 643பார்வையடைந் தேற்குப் பனிமதியம் வேறுபட்டுச்
- 644யருள்யா வருக்கு மருளாய் முடிய
- 645காதலித்த தன்றே கருணையீர் நும்மழகின்
- 646வொன்று முரையீ ருரைத்தால் வருபழியென்
- 647கழலவிழி முத்தங் கழல மனமுஞ்
- 648யேந்தினா னொன்று மிசையானாய்த் தேர்நடத்த
- 649விருப்ப வமளி மிசைக்கிடத்தி வெய்ய
- 650மிடைமருதின் சீரு மிடைமருத மேவ
- 651தீர்த்தப் பெருஞ்சீருஞ் சேவுகைக்கு மாமருத
- 652வாரிக் கொருபுணையாய் மற்றவைவாய்ப் பச்சற்றே
- 653ணென்பா ளொருத்தி யிளம்பருவத் தாரனையென்
- 654நாடு கதிருதய நாழிகையைந் தென்னுங்காற்
- 655கதிருதய மாதல் கருதி யடங்கு
- 656கண்ணார்மை தீட்டுகென்று கைகளுக்கோர் வேலையிட
- 657னோலையன்றி வேறுவே றுள்ளனவெ லாமணிதன்
- 658பையேந் துவமென்று பண்பினுமிழ் காற்சிலர்தங்
- 659முடியவுத்த ராசங்க முன்னுவ தல்லாது
- 660சேர வருத்தந் திருத்தியதா லுட்பெருநாண்
- 661தாந்தளர்முற் சோராது தாங்குஞ் சலாகையென
- 662கூடுமோர் பேழை குறித்துத் திறக்கவெழுந்
- 663யொன்றேகொள் வீர ரொளிர்கால் பொருவப்பூ
- 664யிணையுமுலைத் தோழியரெண் ணில்லார் நெருங்க
- 665குளிர்பந்தர் சூழ்ந்து குலவ நடுவ
- 666செவ்வாய் திறந்தாளோர் சேடி முகம்பார்த்தா
- 667மருதவ னத்தன் மலைமகட்கு மாற்கு
- 668திருத்தவ னம்பன் சிலையெடுத்தான் றேம்ப
- 669பருப்பத முள்ளான் பணியார்க்குக் காட்டத்
- 670றுருத்தி யிடத்தான் றுணையாக மேய
- 671லாலங்காட் டத்த னடல்காட்டி னான்வளங்கூ
- 672விருப்பத் தவரான் மிகப்புகழ்வான் மேருப்
- 673கச்சிப் பதியான் கனிந்துருகார் செய்பூசை
- 674வெருவா விடையான் விரியும் படப்பாம்
- 675ரெற்றம் பலத்தா னெனக்கொண்டா னேத்துதில்லைச்
- 676விடைமருத வாணனுல கெல்லா முடையா
- 677மருதவட்ட மான்மியம்போன் மற்றொன்றுண் டென்று
- 678வந்து புகுந்தபதம் வான்பதமெல் லாம்புகுது
- 679கும்பிட்ட கையிரண்டுங் கூடவொவ்வோர் கைமேவ
- 680லித்தலத்து மான்மியமற் றெத்தலத்து மில்லைபயன்
- 681நாடு மிதிற்பிறந்த நம்மா தவம்பெரிதாக்
- 682படியெடுத்த பாதமலர் பற்றிநாம் வாழ்தற்
- 683யாவியன்னாய் மேலுலக மாதரிப்பா ரித்தலத்து
- 684வாசத் துறைமேலை வானதிதோய் வாரீங்குப்
- 685மான்றுற்ற நெஞ்சமின்றி வாழ்சூழ்தல் காதலிப்போர்
- 686முந்திருக்கை வேண்டி முயலுவா ரித்தலத்து
- 687வானாடி யம்ப மதிப்பார் மருதாவென்
- 688றோது மளவி லுடையான்பொற் றேர்வரலு
- 689பெருமான்முன் சென்றுமிகு பெட்பிற் பணிந்தா
- 690னான்முகன்றோற் றாத நலமார் திருமேனி
- 691டுள்ளி மதவே டொடுத்தான் பலகணைய·
- 692சொற்ற நமைத்தொழுவார் சோர வருத்துகென்றோ
- 693காதுமெனி னீர்முன் கடிந்ததுபொய் யென்பார்மற்
- 694மோது கடல்விடத்தை முன்னடக்கி னீரதற்கம்
- 695கைதை மலர்நீர் கடிந்தா லதற்காக
- 696காதன்மதி நுஞ்சடிலக் காட்டிலிருந் தாலென்னை
- 697துறுமலைதீப் போற்கா லுடன்றுவீ சற்கோ
- 698வாய்முத்த மென்னை யழலாய்ச் சுடுவதற்கோ
- 699சிறந்தபிரா னென்றும்மைச் செப்புவார் தீயிற்
- 700வேயிடத்து நீர்முளைத்து மேம்பா டியற்றினந்த
- 701யேறுநுமைத் தாங்குறினவ் வேற்றின் கழுத்துமணி
- 702யந்தி நிறநீ ரடைந்தா லதற்காவவ்
- 703வாழை யடிநீர் மருவி னதுகுறித்தவ்
- 704வாசநீ ரென்னை வருத்துமெனின் மற்றதற்காப்
- 705மயக்க மிதுதெளிய மாண்பார்கோ முத்தி
- 706வரமணியென் றேயறிஞர் வாஞ்சித் திடுஞ்சுப்
- 707னன்னவனு நீரேயென் றான்றோ ருரைத்தக்கா
- 708யோகி யெனநீ ருறைந்தீரல் லீர்சிறந்த
- 709கென்னோ வடையாள மென்றானும் பாகத்தாண்
- 710விண்ணைக் கடந்தமுடி மேலா னுமைப்போலோர்
- 711வலியவந்து மேல்விழுந்து மார்பி லெழுந்து
- 712வொருத்தியிடப் பாக முறவைத்தீ ரற்றால்
- 713புரிந்தன்றிப் போகிலீர் போவீரேன் மேன்மேல்
- 714யென்று புகல்போ திடைமருத வாணரவ
- 715நிலையுற் றதுதெரிந்து நெட்டுயிர்த்துக் கோடுஞ்
- 716தீயின் வெதும்பித் திகைத்தாண் மருதரரு
- 717பேதை முதலாகப் பேரிளம்பெ ணீறாகக்
- 718மயலடைந்து தேம்பி மறுகிச் சுழலுற்