பாடல் 1 · திருவிடைமருதூர் உலா · மீனாட்சிசுந்தரம் பிள்ளை
திருவிடைமருதூர் உலா 1
பூமேவு நான்முகத்துப் புங்கவனுஞ் செங்கமலமாமேவு மார்பமணி மாயவனுங் - கோமேவு