பாடல் 439 · மூவருலா · ஒட்டக்கூத்தர்
மூவருலா 439 · குலோத்துங்க சோழனுலா
கைம்மழை யென்னக் கனகப் பெயறூர்த்துமைம்மழை மாட மறுகணைந்தான் - தம்முடைய