பாடல் 110 · மூவருலா · ஒட்டக்கூத்தர்
மூவருலா 110 · விக்கிரம சோழன் உலா
எண்ணுக் கிசைய வருமே யிவனென்பார்கண்ணிற் கருணைக் கடலென்பார் - மண்ணளிக்கும்