பாடல் 382 · மூவருலா · ஒட்டக்கூத்தர்
மூவருலா 382 · குலோத்துங்க சோழன் உலா
காக்குங் கடலேழின் முத்தும் வரகங்கைதூக்கு மருவியிற் சூழ்போக்கி - நோக்கம்