பாடல் 478 · மூவருலா · ஒட்டக்கூத்தர்
மூவருலா 478 · குலோத்துங்க சோழனுலா
ஏந்திழை மாத ரெவர்க்கும் பொதுவாயபூந்துழாய் மாலை புனைகென்னும் - வேந்தன்முன்