பாடல் 511 · மூவருலா · ஒட்டக்கூத்தர்
மூவருலா 511 · குலோத்துங்க சோழன் உலா
வளைத்தளிர்ச் செங்கை மடுத்தெடுத்து வாசக்கிளைத்தளிர்ப் பாயற் கிடத்தி - துளைத்தொகை