பாடல் 587 · மூவருலா · ஒட்டக்கூத்தர்
மூவருலா 587 · குலோத்துங்க சோழன் உலா
கடுங்காற் கொடுந்தேரை முட்டக் கடாவிக்கொடுங்காற் சிலையைக் குனித்து - நடுங்கா