பாடல் 536 · மூவருலா · ஒட்டக்கூத்தர்
மூவருலா 536 · குலோத்துங்க சோழனுலா
இறங்கிய கற்பக வல்லியு மேறிஉறங்கிய தும்பியு மொத்தும் - பிறங்க