சி. சுப்ரமணிய பாரதியார்

விநாயகர் நான்மணிமாலை

Vinayagar Nanmanimalai · 40 பாடல்கள்

புதுவை மணக்குள விநாயகர் மேல் பாடப்பட்ட 40 பாடல்கள் கொண்ட நான்மணிமாலை. நால்வகைப் பாக்களால் — வெண்பா, கலித்துறை, விருத்தம், ஆசிரியப்பா — ஒரு மாலையாகக் கோக்கப்பட்டது. இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலங்கள் பொது உரிமையான மின்னூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

A nanmanimalai of 40 verses sung on Vinayagar of Manakkula, Puducherry, strung as one garland of verses in four metres — venpa, kalithurai, virutham and asiriyappa. Only the moolam is published here; commentary and explanation will follow later. The texts are taken from public-domain etexts.

பகிர்

பாடல்கள்