தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
Sekkizhar Pillaitamil · 100 பாடல்கள்
சேக்கிழார் மேல் பாடப்பட்ட 100 பாடல்கள் கொண்ட பிள்ளைத்தமிழ். காப்பு முதல் ஊசல் வரை பத்துப் பருவங்களும் இந்நூலில் உள்ளவாறே அமைந்துள்ளன. இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலங்கள் பொது உரிமையான மின்னூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
A pillaitamil of 100 verses sung on Sekkizhar. The ten paruvams from kappu to usal stand as the book prints them. Only the moolam is published here; commentary and explanation will follow later. The texts are taken from public-domain etexts.
பாடல்கள்
- காப்புப்பருவம்
- 1கார்கொண்ட சோலைசூ ழாரூர ரோரரைக் கானம்பி யாரூரர்முக் -
- 2இலைமலி யெனுங்கவியு ளெழுபுவன மும்பரசு மெழுமுனிவ ரேத்தவமர்வா -
- 3மும்மைமறை யும்பரவு மும்மையுல கும்புகழு மும்மையாப் பகரமாதி -
- 4திருநின்ற செய்யுள்புக னீற்றறையு ளருகந்தர் சிந்தைவெந் திடவமர்ந்துஞ் -
- 5வம்பறா யாப்புநவில் வம்பறா முலையொரு மடக்கொடியை வேட்டலின்றி -
- 6வார்கொண்ட வனமுலை யெனுங்கவியு ளுயர்சைவ மாண்பினர்க டலைவணக்கி -
- 7பொய்யடிமை யில்லாத செய்யுளி னிலக்கியம் புகலிலக் கணமெய்ஞ்ஞான -
- 8கறைக்கண்டன் யாப்பினைந் ததிகாரி மேலொரதி காரிமலை மங்கையொருபாற் -
- 9கடல்சூழ்ந்த யாப்பம ரறஞ்சூழ்ந்த நெஞ்சக் கழற்சிங்க மன்னன்மன்னிக் -
- 10பத்தரா யென்றெடுத் தருடிருக் கவியிலிரு பைங்கோதை யாரைவேட்ட -
- 11மன்னிய திருப்பாட்டி லாகார முதலிய மறந்திராப் பகன்முயன்று -
- செங்கீரைப்பருவம்
- 12ஒண்கொண்ட பொதுவகத் துலகெலா முய்யநா றுலகெலா மென்றதீஞ்சொ -
- 13பொருவரிய தொண்டர்கள் புராணத்து ளிறையருட் பொலிவானிரம்பு சொற்கள் -
- 14ஒப்பரிய தொண்டர்தம் மருமையும் பெருமையு முவக்குமவ ரவர்செய்கையு -
- 15தாயவொளி யிருடபுபொன் மாளிகைத் தில்லைச் சபாநடன நாதர்பெத்தான்
- 16பொருந்துமா யிரமுகக் கங்கைமர பிற்கதிர்கள் பொலியுமா யிரமுள்ளவன் -
- 17தோம்பல வுடையேம் பிறவியை யஞ்சேஞ் சுடர்நின் சினகரமுற்
- 18புண்ணிய முதலே பொங்கொளி மணியே பொய்யாப் பெருவாழ்வே
- 19சூழிய மேவிய கொண்டை விளங்கத் தொட்டுக் கட்டியபொற்
- 20இவர்சரி யையரிவர் கிரியையர் யோகத் தினரிவ ரிவர்ஞான
- 21நந்தி வரைத்தலை யொருமுனி சுரபி நயக்கப் பொழிதீம்பா
- தாலப்பருவம்
- 22வெண்ணந் துரறி வயிறுளைந்து வீற்று வீற்றாக் கருவுயிர்த்த
- 23நண்பா லெவரு முறத்தரிக்கு நலங்கூர்நீற்றின் வெள்ளொளியா
- 24முந்தவெழுமாற் றுயர்பொன்னான் முழுச்செம் மணியான் மாளிகையு
- 25முரிவில் வயிரங் கால்யொத்த முழுமா ளிகைபாற் கடல்கடையா
- 26சோறு மணக்கு மடங்களெலாந் தூய்மை மணக்குஞ் சிந்தையெலாஞ்
- 27துங்க மிகுந்த வருந்தவ மேவிய தோலா நாத்திரண
- 28அடியார் பெருமையு மருமையு நாளு மறியம் பலவாண
- 29பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ
- 30ஈற்றுத் தலையொரு மவுலி புனைந்தா லென்னச் சொல்லணியொன்
- 31மண்டலை வேலைப் புவியிற் பத்திசெய் மார்க்க மறிந்தவரார்
- சப்பாணிப்பருவம்
- 32விழையற முதற்கல்வி யறியுநுண் ணறிவுமம் மேதைக் கிணங்கொழுக்கு -
- 33கார்க்கோல மாலோன் புரந்தருள்வ னெனுமொழிமு கமனுண்மை வேளாண்மையைக் -
- 34மேவாத பாயுடீஇத் தலைமயிர் பறித்துழறன் மேயசம யப்பாழ்ங்குழி -
- 35துருமமலர் கொய்துநீ ராடிநீ றிட்டுநனி தூயக ணிருந்துநேரே -
- 36எண்ணியவை யெண்ணிய படிக்கடி யவர்க்கருளு மீசனருளா லருளுறா -
- 37வம்பிட் டொளிர்முலை மாதுமை காண மணிப்பொது நடனஞ்செய்
- 38உண்ட லுடுத்தன் மணத்தன் முதற்பல வுன்னுப நன்னயமா
- 39படியிடை யொருபை திரவரு ணனைபுரி பாவல ரைந்திணையும்
- 40நாடிய விரிநூல் சொற்றிடு திறனா னன்னூ லாசிரிய
- 41நிலவிய நாகே சுரரினி தமர்தலி னிகழ்நா கேசுரமாய்
- முத்தப்பருவம்
- 42திருப்பஞ் சாதி மறையுணர்மட் டேவ ராதி நால்வர்களுஞ்
- 43எண்ணிற் பொலிபல் புலவர்குழாத் தெய்தி நும்மோ டியாமொருவே
- 44சொல்லும் பொருளு நனிசிறப்பச் சுருங்கச் சொல்லன் முதலாய
- 45எண்ணி யிதுசெய் திடினிதனா லெய்தப் படுவ திஃதெய்தா
- 46நிலஞ்சார் தெய்வக் கற்பகமே நிமல ஞான வாரிதியே
- 47மேயபல வாரியர் குழாத்தினுட பூரியர் விராயதென வாயதூய -
- 48மிக்குவரு வெள்ளத் தெதிர்ந்தேறு பருவரால் வேகத் துருண்டு போதும் -
- 49வீங்குகரு மேதிபிணர் படுதட மருப்பினால் விடுபடாக் கடுவேலிவாய் -
- 50நீளைநேர் மாதரொடு காளைநேர் மைந்தர்க ணெருங்கிவிளை யாடுபாலி -
- வாரானைப்பருவம்
- 51மண்டல மதிக்குமணி யாத்தவுச் சிப்பூவும் வண்பட்ட முஞ்சுட்டியும் -
- 52நிலவுவிரி மதியுமொண் பனியுமுவ வாவெனினு நெஞ்சமெப் பொழுதுநெக்கு -
- 53நீடுமின் பரிவையர் புணர்ப்பென்ம ரும்மைந்து நிகழ்கந்த முங்கெடுதலே -
- 54செற்றசெங் கன்னல்படு தாளமுங் கந்திச் செழுஞ்சோலை படுதரளமுந் -
- 55மாயா மலங்கரும மலமிவைக் கேதுவா மலம்வே ரொடுங்கழன்று -
- 56நலத்தி னுயரும் பழையனூர் நாளும் பொலியு மவையகத்து
- 57அண்ட மளவும் வரைநாட்டி லாசர் கலக மாகலினா
- 58விற்றங் கியவி பூதியினால் விளர்ப்புற் றன்பின் வழியியங்கி
- 59விள்ளு மலரா தனத்தானும் வெய்ய சுதரி சனத்தானும்
- 60எள்ளுந் திறத்துப் பரசமய ரேறு வருக தேறுதலி
- அம்புலிப்பருவம்
- 61பாடுமதி யோனெனப் படுதலால் வாய்விண்டு பதினா யிரஞ்சுரும்பர்
- 62மேயவம் போருக மெலங்குவி கரத்தினை விராமனை யடங்கவளவா -
- 63இரவோ னெனத்திரிவை நீமகாப் பிரபுவென வெங்களை யன்பொலிகுவ -
- 64நாறுசால் வீதித் திருத்தில்லை யம்பலந் தன்னிலெஞ் ஞான்று நின்று -
- 65எம்மையினி தாள்பவன் செம்மைமதி யவனீயியற்கையே வெண்மை மதியோ -
- 66குறையுடைய பாம்பொன் றெடுத்துண் டுமிழ்ந்திடக் குலைகுலைந் துழல்வை யெங்கள் -
- 67செறிதமிழ்ச் சங்கத்து முதன்மையோ னன்பினைந் திணையென நவின்ற நூலிற் -
- 68பெருநாவ லோவெனு முழக்கறா மென்பாற் பிறங்குபயிர் கொடி செடியெலாம் -
- 69தலைமயிர்க் பறித்துமரை யிற்பா யுடுத்துந் தழைத்திரள்கை வைத்து முழலுஞ்
- 70காதலொடு வாவென் றழைத்தவுடன் வந்திலான் கருதியதெனென்று சற்றே -
- சிற்றிற்பருவம்
- 71வாருந் திருவீ தியினொருசார் வண்ணித் திலங்கள் கொடுமுயன்றில்
- 72ஒழிக்குந் திறத்தி னருகந்த னுறையாநின்ற பாழிகொலவ்
- 73வெய்ய வமையும் பரசமய விருப்பஞ் சுமந்த திருவில்லார்
- 74பொருந்து நிலத்தே ராலுழுதல் புகழாம் விதியு மதுவாகும்
- 75உற்றார் சகியார் புனலாட்ட லுரியார் பலரு மடிக்கடியிவ்
- 76தாங்கும் வளவ னனபாயன் றன்கண் மணியா யவனமைச்சர்
- 77ஏத மகல வளவன்முன மேற்று குடிக ளொருநாற்பத்
- 78பொன்னஞ் சிலம்பு புலம்படிமண் பொருந்தித் துளையும் விழைவடையிற்
- 79மாறு படுமன் னவரெனினும் வளவன் கழற்கா றொழினவர்வாழ்
- 80அலைக்கும் புனல்சூ ழம்பலத்தி லாடும் பெருமா னருள்பெற்றா
- சிறுபறைப்பருவம்
- 81ஆயபர சமயக் கருங்கடா யானைக் கரிக்குருளை வாய்முழக்கு -
- 82ஓங்குமுனி வரரிருவர் கைகுவித் தரமுழக் குறவெழுப் பிக்களிக்க -
- 83புகழ்சரியை கிரியையை யனுட்டித்து வருகின்ற புண்ணியப் பேற்றினார்க்குப் -
- 84ஆன்றசிவ புண்ணிய முழக்கமும் பற்பலவ ராயவடி யவர்தம்வரலா -
- 85வில்லூரு மணிமொலி வளவர்பெரு மான்பொனடி வீழாத மருவலர்க்கும் -
- 86பிதிருந் தரமற வின்பா லளவிப் பிழிசுவை மதுவிரவிப்
- 87அத்தி தருங்கவி யென்மரு நன்றா வறைகுதி ரம்மட்டோ
- 88கனிளி லெமைப்பொரு வார்களு நெஞ்சு கரைந்துருகக்
- 89நந்து புராணமெவ் வளவா யிற்றென நாடுறு மனபாய
- 90தங்கு தமக்கெதிர் நின்றுள முருகத் தரிசித் திடுவநாவன்
- சிறுதேர்ப்பருவம்
- 91மருவாய் நறுந்தா தகித்தொங்கல் வளவர்கோ மகனுடனிவர்ந்திரு கையு -
- 92முறியுமல ரும்பொருவு திருமேனி யுமையம்மை மூவுல குயத்தழுவுபு -
- 93வெருவப் பகைக்கடல் சுவற்றழ லரும்புகண் விரைத்தாத கித்தொடையலான் -
- 94வசைதவிர் வினைத்திட்பம் வாய்ந்தாக வப்பாரின் மாற்றல ரெதிர்ந்த காலை -
- 95சாதகப் பறவைக் கிரும்புயற் றுளியுஞ் சகோரத் தினுக்குதிக்குஞ் -
- 96எய்குன்ற வார்சிலைப் பெருமா னுளத்துவகை யெய்தமறை யோர்கள் குழுமி -
- 97புழுங்குங் கதிர்ப்பருதி யெழமுறுக் குடைமுகப் புண்டரீகத் தடத்துப் -
- 98வெங்கடிய வாணவ மலக்குருட் டிருளுளம் வெரீஇப் பதறியோட் டெடுக்கும் -
- 99சுவையமையு மோதகங் கனிபலவு மற்றவுந் தும்பிமுக வற்குநல்கித் -
- 100பண்புகெழு நின்சரித் திரவினிய பாவாற் பரப்பிய திருக்கைலாய -