சைவ எல்லப்ப நாவலர்
திருவருணைக் கலம்பகம்
Thiruvarunai Kalambakam · 101 பாடல்கள்
திருவருணை அருணாசலேசுவரர் பெருமையைப் பாடும் 111 பாடல்கள் கொண்ட கலம்பகம். இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலங்கள் பொது உரிமையான மின்னூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
A kalambakam of 111 verses sung on Arunachaleswarar of Thiruvarunai. Only the moolam is published here; commentary and explanation will follow later. The texts are taken from public-domain etexts.
பாடல்கள்
- ✦கடவுள் வாழ்த்துஅன்னவயல் சூழருணை யண்ணா மலையார்மேல்
- 1மணிகொண்ட நெடுங்கடலில் விழிவளரு மாதவனும்
- 2வேதநுவல் சோணகிரி வித்தகர்க்கார் வேறாவார்
- 3எல்லா வுயிர்க்கு முயிரரு ணேச ரிவரசைவின்
- 4போகம் விடுத்தே தாக மெடுத்தே புவிமீதே
- 5குழையடுத்த விழியிடத்தர் மழுவலத்த
- 6யாதவர் குலத்துநெடு மாதவன் மருப்புடைய
- 7பரவையாடினு நதிக ளாடினும்
- 8முத்தமிழ்முறைமுறையன்பொடு
- 9இனமகலு மருகர்மட மிசையிலிடு கனன்மதுரை
- 10அடியவர் சிந்தையி லினிதுறை சங்கர
- 11நாரா யணனறியா நாதரரு ணேசருக்கு
- 12மானென்பார் கலையென் பார்கைம்
- 13கருணைமுக மண்டலத் தொளிர்மகர குண்டலக்
- 14புயந்தழுவுங் கண்ணியுஞ்செவ் விதழியேமால்
- 15மலைமேன் மருந்த ரருணேச ரன்று
- 16நகனமுறுவலின்மதனைமுனிபவர் சடையிலணிபலதலையினார்
- 17உலககண் டகனாய் வருசலந் தரனா
- 18சுகமே சுகமே யிரும்வந் துபுனஞ்
- 19சொல்லா ரணத்திற் கரிவரியார்
- 20ஆரும்வி ரும்பிய கல்விமே லாசையு மக்குள தாயிடின்
- 21வெற்றிமதன் போர்க்காயம் பிறைக்குங் காலம்
- 22காலிற் றுலங்கு நகத்தாலுங்
- 23அமர்ந்தரு ணைப்பதி வாழ்வீரே
- 24நீடாழி ஞாலம் வானொடு தீகாலு லாவுமி யாவையு
- 25கூத்தாடுமருணேசர்வரையன்பர்பொருளன்புகொண்டுன்னையும்
- 26நாகமெ டுத்தவ ரம்பானார்
- 27இருசரணச் சிலம்பாட வாடீ ரூசல்
- 28ஊசலு கைத்திடுவார் குன்றெதிர் கூவிடுவா
- 29மாலையென்பாங் கலத்தாரு மறைநாறுங் கலத்தாரும்
- 30அருணனொளி தனிலுமொளி ரருமலைய ருந்தாய
- 31மலையாச னத்தர்மலை மயிலாச னத்தரெழு
- 32மேலாடை தோற்றணி சங்காழி கைவிட்டு மென்சிலம்பின்
- 33கண்ணருக்கும் போதருக்குங் காண்பரிதாய்க் கண்பறித்த
- 34அண்ணா மலையத் தரடற் கிரிமேல்
- 35மதுவானி றைந்தகுழன் மடவார்நெ ருங்கருணை
- 36அருணை வெற்பின ரயனி ருக்கவு மரிபி ழைக்கவு மாகவே
- 37ஏகார் புனத்துத் தழையாற் கரிபட்ட தென்பரென்றும்
- 38சொர்க்கமெனு மொருபதவி யிருக்க மாலைத்
- 39விந்தை யணிமழுவா ருமைபங் காளா
- 40பாதமெமக் களித்தவரு ணேச னார்க்கின்
- 41இதழி யந்தொடைய ரருணையங் கிரியி
- 42வரைக்கனக சாப சோண கிரிப்புனித கால கால
- 43ஆனிட பக்கொடி சோணா சலனென்று மன்பர்மலா
- 44தனையிருக்கு மறைதுதிக்கு மருணை நாதன்
- 45ஆனார் கொடியா ரருணா புரிக்களியேம்
- 46தாமணிவர் திரிசூல மெதிர்கண் டார்மேற்
- 47தில்லை மன்றுண டம்புரி பாதனார்
- 48அயங்காட்டியமறையார்விடையாளரருணைவெற்பில்
- 49பைங்கட் புலிக்குப் பரிபவத்தைக் காட்டிநர
- 50குறம் - பதினான்குசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
- 51இரங்கல் - இதுவுமது.
- 52தினைப்போது தானே நினைத்தாலு மேலோர்
- 53காலையு மாலையுங் கைம்மலர் குவித்து
- 54அன்னியமா சடையாரும் பின்னியமா சடையாரு
- 55பரவைபொ ருக்கெழவுங் ககனம்வ டுப்படவும்
- 56உள்ளத்தின் ஞான முயர்ந்தவிடத் தன்றியிருட்
- 57கங்கை வார்சடைப் பரமர்தென் னருணையிற்
- 58புடைசெறிந் தளிபாடு மிதழியந் தொடைமார்பர்
- 59இந்திர கோபமா மிதழி பாகனார்
- 60கொண்டலணி கண்டர்நிறை கங்கையணி செஞ்சடையர்
- 61அடுத்தமதிச் சென்னியின்மே லம்பிருக்கு மற்றோர்
- 62போதற்குமரிதானவருணாசலத்தீசர்பொன்மேருவாய்
- 63கார்வந்தா லன்னகறைக் கண்டனார் செங்கதிரோன்
- 64காணம்பரந்தோலினுடையாளரருணேசர்கைலாசமேல்
- 65பண்ணிறந்த வாசவரிற் பல்கோடி மாண்டாலும்
- 66இலகொளி பரந்து மாரன் விடுகணை துரந்துநாடி
- 67வசிகரம் வயங்கு நீறு மபிநய புசங்க ராச
- 68நதியைச் சூடதி ருங்கழ னாதனார்
- 69அருணமணி முலைக்கிரிமேற் செங்கை வைத்தா
- 70தீண்டரிய மடற்பனையின் சருகை வாரிச்
- 71மறைக்கவனப்பரியாரும்வரைக்கவனப்பரியாரும்
- 72ஆரணி துங்க னாரணி பங்கனருணேசன்
- 73போந்த போதக நல்லுரி யாடையார்
- 74மலரித ழித்தொடைபான் மதியணி வித்தகனார்
- 75நித்த னம்பனரு ணாச லத்திருவை
- 76ஏறுடை யண்ணலா ரேழை பாகனார்
- 77வாய்ந்தநல மருந்தருந்தி யரிய யோக
- 78இலங்கியதிங்களெழுந்தாலெங்கண்மின்வெங்கதிரென்பாள்
- 79ஆற்றுங்காற் கஞ்சத் தவர்தா மரைக்கண்ணர்
- 80சேணார்திருவுடைச்செல்வரைக்காணிற்சிறப்புச்செய்து
- 81என்றுமதிக் கண்ணா ரிறைவரரு ணாபுரியில்
- 82சொல்லாடி னுமக்கிரண்டு பசுவே யுண்டு
- 83வீரனை நல்கி மகமூறு செய்த விடைக்கொடியார்
- 84தடனாக மணிவெயிலும் பிறையுமிழு நிலவுமெதிர்
- 85கையடைந்த மழுமானுஞ் செழுமானு முழைமானுங்
- 86அண்ணா மலையா ரருணையனை யீரும்மைக்
- 87மழலைமொழி யிசையாலுங் கொடும்பார்வை யதனாலு
- 88ஆரிதழி சூடு மருணேசர் நன்னாட்டில்
- 89பாணார் மொழிநிறை
- 90நரக வாதையில் வன்பிறார்
- 91வேற்றொலி வெண்டுறை.
- 92பூவுண்டவிடையாளரருணாசலத்தீசர்பொன்மேருவாய்
- 93வாங்குவில் லேர்நுதல் வயங்கு மாதரீர்
- 94அள்ளற்கடல்விடநீங்காதகண்டரருணைவெற்பிற்
- 95தேவியிட மகலாத வருணகிரி வளநாட்டிற்
- 96மேலா றணிசடையார் வீறருணை வீதியிலே
- 97ஒருவ ராலுமணு காத நாளிலே
- 98தாரிலங்கு மறைமுடிவி னடித்தருளு மருணேசா
- 99ஏமநெடுஞ் சிலைவளைத்த பெருமானா ரருணகிரி
- 100ஆர்வ லாக்கழி யாவர நல்குவா
- 101விரைவில் · coming soon