பாடல் 52 · திருவருணைக் கலம்பகம் · சைவ எல்லப்ப நாவலர்
திருவருணைக் கலம்பகம் 52
தினைப்போது தானே நினைத்தாலு மேலோர்சிறப்பான பேறீகுவோர்வனத்தாடு சோணா சலத்தூடு தீராமயிற்பேடை காளோடைகாள்வினைப்பாவி யானேன் விழிப்பாயு நீரான்மிகுத்தேறு கார்காலமேதனித்தாவி சோர்வார் தமக்கால மேநீள்சரற்கால மேகாலமே.