பாடல் 2 · திருவருணைக் கலம்பகம் · சைவ எல்லப்ப நாவலர்

திருவருணைக் கலம்பகம் 2

வேதநுவல் சோணகிரி வித்தகர்க்கார் வேறாவார்சோதியிய மானனிவர் சோமனிவர் - ஆதவனும்மண்ணுங்கா லும்புனலும் வானுமழ றானுமிலர்எண்ணுங்கா லெல்லா மிவர்.
பகிர்