பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 83 / 86
இராமன் அகலிகையை வணங்கிச் செல்லுதல்
தீது இலா உதவி செய்தசேவடிக் கரிய செம்மல்,கோது இலாக் குணத்தான் சொன்னபொருள் எலாம் மனத்து இல் கொண்டு,'மாதவன் அருள் உண்டாகவழிபடு, படர் உறாதேபோது நீ அன்னை' என்றுபொன் அடி வணங்கிப் போனான்.