பாடல் 613 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 50 / 157
கம்பராமாயணம் 613 · மிதிலைக் காட்சிப் படலம்
சொரிந்தன நறுமலர் சுறுக்கொண்டு ஏறின,பொரிந்தன கலவைகள் பொறியின் சிந்தின,எரிந்தன கனல் சுட இழையில் கோத்த நூல்பரிந்தன, கரிந்தன பல்லவங்கள் ஏ.