பாடல் 615 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 52 / 157
சீதாபிராட்டியின் மனநோய்
கம்பராமாயணம் 615 · மிதிலைக் காட்சிப் படலம்
அருகில் நின்று அசைதரும் ஆலவட்டக் கால்,எரியினை மிகுத்திட, இழையும் மாலையும்கரிகுவ, தீகுவ, கனல்வ காட்டலால்,உருகு பொன் பாவையும் ஒத்துத் தோன்றினாள்.