பாடல் 9514 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மூலபல வதைப் படலம் · பாடல் 78 / 236

அரக்கர் வந்து தன்னைச் சூழ்ந்த நிலையில், இராமன் வில்நாணொலியை எழுப்புதல்

கம்பராமாயணம் 9514 · மூலபல வதைப் படலம்

என்று சென்று, இரைத்து எழுந்து, ஓர் சீய ஏறு அடர்ந்ததைக்குன்று வந்து சூழ்வளைத்த போல், தொடர்ந்து கூடலும்,'நன்று இது 'என்று, ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும்தன்வென்றி வில்லை வேதநாதன் நாண் எறிந்த வேலைவாய்.
பகிர்