இலக்குவன் தன்னை எதிர்த்தாரைத் தாக்கி அவர்தம் யானைப் படையை அழித்து ஒழித்தல்
கம்பராமாயணம் 7985 · அதிகாயன் வதைப் படலம்
அப் படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து அவர்துப்புடைத் தடக் கைகள் துணித்து சுற்றியமுப் புடை மத மலைக் குலத்தை முட்டினான்எப் புடை மருங்கினும் எரியும் வாளியான்.