பாடல் 8639 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 67 / 231

அரக்கராகிய நும்மினத்தார்க்கெல்லாம் ஒருசேர இறுதிக்கடன் செய்தற்கு உள்ளவன் வீடணனே 'என இலக்குவன் மொழிதல்

கம்பராமாயணம் 8639 · பிரமாத்திரப் படலம்

'அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தீர்க்கு எலாம் அடுத்தபுரக்கும் நன்கடன் செயவுளன், வீடணன் போந்தான்;கரக்கும் நுந்தைக்கு நீ செயக் கடவன கடன்கள்இரக்கம் உற்று, உனக்கு அவன் செயும் ' என்றனன், இளையோன்.
பகிர்