பாடல் 8640 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 68 / 231
இந்திரசித்து வெகுண்டு கடும்போர் புரிதல்
கம்பராமாயணம் 8640 · பிரமாத்திரப் படலம்
ஆன காலையில் அயில் எயிறு அரக்கன் நெஞ்சு அழன்றான்;வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய,பால் நல் வேலையைப் பருகுவ சுடர் முகப் பகழி,சோனை மாரியின் இருமடி மும்மடி சொரிந்தான்.