verse 10228 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Meetchi Padalam · Verse 131 of 358

கைகேயியின்மேல் தயரதன் கொண்ட தணியாக் கோபம் இராமனது உரையால் நீங்குதல்

கம்பராமாயணம் 10228 · மீட்சிப் படலம்

'ஊன் பிழைக்கிலா உயிர்நெடிது அளிக்கும்நீள் அரசைவான்பிழைக்கும் இதுமுதல் எனாது, ஆள்வுற மதித்துயான் பிழைத்தது அல்லால், என்னை ஈன்ற எம்பிராட்டிதான்பிழைத்தது உண்டோ? ‘என்றான்; அவன் சலம் தவிர்ந்தான்
Share