verse 10225 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Meetchi Padalam · Verse 128 of 358

கம்பராமாயணம் 10225 · மீட்சிப் படலம்

என்று, பின்னரும், இராமனை, ‘யான் உனக்கு ஈவதுஒன்று கூறுதி, உயர்குணத்தோய்! ‘ என, ‘உனை யான்சென்று வானிடைக்கண்டு, இடர் தீர்வென் என்று இருந்தேன்;இன்று காணப்பெற்றேன்; இனிப் பெறுவது என்? ‘என்றான்.
Share