Sundara Kandam · Kadal Thaavu Padalam · Verse 91 of 94
அநுமன் இலங்கையைக் காண்டல்
மண் அடி உற்று, மீது வான் உறு வரம்பின் தன்மைஎண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி,விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல், மேனி நோக்கக்கண்ணடி வைத்தது அன்ன, இலங்கையைக் கண்ணில் கண்டான்!