verse 7186 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Mudhal Por Puri Padalam · Verse 43 of 255
சுக்கிரீவன் சினந்து போர்புரிதல்
கம்பராமாயணம் 7186 · முதற் போர் புரி படலம்
சாய்ந்த தானைத் தளர்வும் சலத்து எதிர்பாய்ந்த தானைப் பெருமையும் பார்த்து உறக்காய்ந்த நெஞ்சன் கனல் சொரி கண்ணினன்ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான்.