verse 7196 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Mudhal Por Puri Padalam · Verse 53 of 255

கம்பராமாயணம் 7196 · முதற் போர் புரி படலம்

வந்து தாக்கி வடிக்கணை மா மழைசிந்தி வானரச் சேனை சிதைத்தலும்இந்திரர் ஆதியரும் திகைத்து ஏங்கினார்;நொந்து சூரியன் கான்முளை நோக்கினான்.
Share