The verses · 363
- 7399வாரணம் பொருத மார்பும்,வரையினை எடுத்த தோளும்,
- 7400கிடந்த போர் வலி யார்மாட்டே?கெடாத வானவரை எல்லாம்
- 7401மாதிரம் எவையும் நோக்கான்,வளநகர் நோக்கான், வந்த
- 7402நாள் ஒத்த நளினம் அன்னமுகத்தியர் நயனம் எல்லாம்
- 7403மந்திரச் சுற்றத்தாரும்,வாணுதல் சுற்றத்தாரும்
- 7404ஆண்டு ஒரு செம்பொன் பீடத்துஇருந்து, தன் வருத்தம் ஆறி,
- 7405மனகதி, வாயுவேகன்,மருத்தன், மாமேகன், என்று இவ்
- 7406‘ஏழ் பெருங்கடலும், சூழ்ந்தஏழ் பெருந்தீவும், எண் இல்
- 7407மூவகை உலகு உளோரும் முறையில்நின்று ஏவல் செய்வார்,
- 7408பண் நிறை பவளச் செவ்வாய்ப்பைந்தொடிச் சீதை என்னும்
- 7409‘வான் நகும்; மண்ணும் எல்லாம்நகும்; ‘ நெடு வயிரத் தோளான்
- 7410‘ஆங்கு, அவன்தன் மூதாதைஆகிய, மூப்பின யாக்கை
- 7411இருந்தவன், இலங்கை வேந்தன்இயற்கையை எய்த நோக்கி,
- 7412கவை உறு நெஞ்சன், காந்திக்கனல்கின்ற கண்ணன், பத்துச்
- 7413‘சங்கம் வந்து உற்ற கொற்றத்தாபதர் தம்மோடு எம்மோடு
- 7414‘முளை அமை திங்கள் சூடும்முக்கணான் முதல்வன் ஆக,
- 7415‘எறித்த போர் அரக்கர் ஆவிஎண் இலா வெள்ளம் எஞ்சப்
- 7416‘மலை உறப் பெரியர் ஆயவாள் எயிற்று அரக்கர் தானை
- 7417‘போய பின், அவன் கைவாளி,உலகு எலாம் புகுவது அல்லால்,
- 7418‘மேருவைப் பிளக்கும் என்றால்,விண் கடந்து ஏகும் என்றால்,
- 7419‘வரிசிலை நாணில் கோத்துவாங்குதல் விடுதல் ஒன்றும்
- 7420‘நல் இயல் கவிஞர் நாவில்பொருள் குறித்து அமைந்த ஞானச்
- 7421‘இந்திரன் குலிச வேலும்,ஈசன் கை இலை மூன்று என்னும்
- 7422‘பேய் இரும் கணங்கேளாடுசுடு களத்து உறையும் பெற்றி
- 7423‘சீர்த்த வீரியராய் உள்ளார்,செங்கண் மால் எனினும், யான் அக்
- 7424‘முப்புரம் முருங்கச் சுட்டமூரி வெஞ்சிலையும், வீரன்
- 7425‘உற்பத்தி அயனே ஒக்கும்;ஓடும் போது அரியே ஒக்கும்;
- 7426‘குடக்கதோ? குணக்கதேயோ?கோணத்தின் பாலதேயோ?
- 7427‘ஏற்றம் ஒன்று இல்லை என்பதுஏழைமைப் பாலது அன்றே?
- 7428‘போய் இனித்தெரிவது என்னே?பொறையினால் உலகம் போலும்
- 7429‘வாசவன், மாயன், மற்றைமலர் உளோன், மழுவாள் அங்கை
- 7430‘முன் த்தேனை வாளாமுனிந்தனை; முனியா உம்பி
- 7431‘உளைவன எனினும், மெய்ம்மைஉற்றவர், முற்றும் ஓர்ந்து
- 7432ஆயவன் த்தலோடும்அப்புறத்து இருந்தான், ஆன்ற
- 7433“நன்றி ஈது “ என்று கொண்டநயத்தினை நயந்து, வேறு
- 7434‘திரிபுரம் எரிய, ஆங்கு ஓர்தனிச் சரம் துரந்த செல்வன்,
- 7435“வென்றவர் தோற்பர்; தோற்றோர்வெல்குவர்; எவர்க்கும் மேலாய்
- 7436‘தேவியை விடுதி ஆயின்,திறல் அது தீரும் அன்றே;
- 7437‘இனி இறை தாழ்த்தி ஆயின்இலங்கையும் யாமும் எல்லாம்
- 7438‘முன், உனக்கு, இறைவர் ஆனமூவரும் தோற்றார்; தேவர்
- 7439‘ஆங்கு அவன் தன்னைக் கூவி,ஏவுதி என்னின், ஐய!
- 7440‘பெறுதியே, எவையும் செல்வம்;பேர் அறிவாள! சீரிது
- 7441‘நன்று இது கருமம் ‘என்னா,‘நம்பியை நணுக ஓடிச்
- 7442கிங்கரர் நால்வர் சென்று, அக்கிரி அனான் கிடந்த கோயில்
- 7443‘உறங்குகின்ற கும்பகன்ன!உங்கள் மாய வாழ்வு எலாம்
- 7444‘என்றும் ஈறு இலா அரக்கர்இன்பமாய வாழ்வு எலாம்
- 7445என்று சொல்ல, அன்னவன்எழுந்திராமை கண்டு போய்,
- 7446‘அனைய தானை அன்று செல்ல,ஆண்டு நின்று பேர்ந்திலன்;
- 7447சென்றனர், பத்து நூற்றுச்சீரிய வீரர் ஓடி,
- 7448திண்திறல் வீரர் வாயில்திறத்தலும், சுவாச வாதம்
- 7449‘இங்கு இவன் தன்னை யாம் இன்றுஎழுப்பல் ஆம் வகை ஏது? ‘என்று,
- 7450கோடு, இகல் தண்டு, கூடம்,குந்தம், வல்லோர்கள் கூடி,
- 7451கட்டுறு கவன மா ஓர்ஆயிரம் கடிதின் வந்து,
- 7452கொய் மலர்த் தொங்கலான் தன்குரைகழல் வணங்கி, ‘ஐய!
- 7453‘இடை பேரா இளையானை,இணை ஆழி மணி நெடுந்தேர்
- 7454என்றலுமே அடிவணங்கி, ஈர்ஐஞ்ஞூறு இராக்கதர்கள்,
- 7455மூவகை உலகும் உட்க,முரண் திசைப் பனைக்கை யானை
- 7456விண்ணினை இடறும் மோலி;விசும்பினை நிறைக்கும் மேனி;
- 7457உறக்கம் அவ் வழி நீங்கி உணத் தகும்
- 7458ஆறு நூறு சகடத்து அடிசிலும்
- 7459எருமை ஏற்றை ஓர் ஈர் அறுநூற்றையும்
- 7460இருந்த போதும் இராவணன் நின்றெனத்
- 7461உதிர வாரியோடு ஊனொடு எலும்பு தோல்
- 7462இரும் பசிக்கு மருந்து என எஃகினோடு
- 7463சூலம் ஏகம் திருத்திய தோளினான்;
- 7464எயில் தலைத் தகர தலத்து இந்திரன்
- 7465உடல் கிடந்துழி உம்பர்க்கும் உற்று உயிர்
- 7466திக்கு அடங்கலும் வென்றவன் சீறிட
- 7467காம்பு இறங்கும் கன வரைக் கைம்மலை
- 7468‘கூயினன் நும்முன் ‘என்று அவர் கூறலும்
- 7469நிலை கிடந்த நெடுமதிள் கோபுரத்து
- 7470வன் துணைப் பெருந்தம்பி வணங்கலும்
- 7471உடன் இருத்தி உதிரத்தொடு ஒள் நறைக்
- 7472பேர விட்ட பெரு வலி இந்திரன்
- 7473மெய் எலாம் மிளிர் மின்வெயில் வீசிட
- 7474விடம் எழுந்தது போல் நெடு விண்ணினைத்
- 7475அன்ன காலையில் ‘ஆயத்தம் யாவையும்
- 7476‘வானரப் பெருந் தானையர் மானிடர்
- 7477‘ஆனதோ வெஞ்சமம்? அலகில் கற்புடைச்
- 7478‘கிட்டியதோ செரு? கிளர் பொன் சீதையைச்
- 7479‘கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும்
- 7480‘புலத்தியன் வழிமுதல் வந்த பொய்யறு
- 7481‘கொடுத்தனை இந்திரற்கு உலகும் கொற்றமும்;
- 7482‘அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளித்ததால்; அதன்
- 7483‘தஞ்சமும் தருமமும் தகவுமே அவர்
- 7484என்று கொண்டு இனையன இயம்பி யான் உனக்கு
- 7485‘காலினின் கருங்கடல் கடந்த காற்றது
- 7486‘தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து நின்
- 7487‘பந்தியில் பந்தியில் படையை விட்டு அவை
- 7488‘உறுவது தெரிய அன்று; உன்னைக் கூயது
- 7489‘மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை;
- 7490‘மானிடர் இருவரை வணங்கி மற்றும் அக்
- 7491‘தருக என்தேர் படை சாற்று என் கூற்றையும்;
- 7492அன்னது கண்டு அவன் தம்பியானவன்
- 7493‘வென்று இவண் வருவென் என்றுக்கிலேன்; விதி
- 7494‘இந்திரன் பகைஞனும் இராமன் தம்பி கை
- 7495‘என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல!
- 7496‘இற்றை நாள் வரை, முதல்,யான் முன் செய்தன
- 7497அவ்வழி இராவணன் அனைத்து நாட்டமும்
- 7498‘இரும் படை கடிப்பு எடுத்து எற்றி ஏகுக!
- 7499தேர்க்கொடி யானையின் பதாகை சேண் உறு
- 7500எண் உறு படைக்கலம் இழுக எற்றிட
- 7501தேர்செல கரிசெல நெருக்கிச் செம்முகக்
- 7502ஆயிரம் கோளரி ஆளி ஆயிரம்
- 7503தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு
- 7504நறையுடைத் தசும்பொடு நறிதின் வெந்த ஊன்
- 7505ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறை
- 7506‘கணம் தரு குரங்கொடு கழிவது அன்று இது;
- 7507பாந்தளின் நெடுந்தலை வழுவி பாரொடும்
- 7508‘வீணை என்று உணரின் அஃது அன்று; விண் தொடும்
- 7509‘தோளொடு தோள் செலத்தொடர்ந்து நோக்குறின்,
- 7510‘எழும் கதிரவன் ஒளி மறைய எங்கணும்
- 7511‘அரக்கன் அவ் உரு ஒழித்து,அரியின் சேனையை
- 7512ஆரியன் அனைய கூற,அடி இணை இறைஞ்சி, ‘ஐய!
- 7513‘தவன் நுணங்கியரும் வேதத்தலைவரும் உணரும் தன்மைச்
- 7514‘ஆழியாய்! இவன் ஆகுவான்
- 7515காலனார் உயிர்க் காலனால்;
- 7516‘தாங்கு கொம்பு ஒரு நான்கு கால்
- 7517‘கழிந்த தீயொடு காலையும்
- 7518‘ஊன் உயர்ந்த உரத்தினான்;
- 7519‘திறம் கொள் சாரி திரிந்த நாள்
- 7520‘சூலம் உண்டு; அது சூர் உளோர்
- 7521‘மின்னின் ஒன்றிய விண் உளோர் ‘
- 7522“‘தருமம் அன்று இதுதான்; இதால்
- 7523‘மறுத்த தம் முனை வாய்மையால்
- 7524“‘நன்று இது அன்று நமக்கு ” எனா
- 7525என்று அவன் த்தலோடும்,இரவி சேய், ‘இவனை இன்று
- 7526‘ஏகுதற்கு உரியார் யாரே? ‘என்றலும், இலங்கை வேந்தன்,
- 7527தந்திரக் கடலை நீந்தி,தன் பெரும் படையைச் சார்ந்தான்;
- 7528முந்தி வந்து இறைஞ்சினானை,முகந்து, உயிர் மூழ்கப் புல்லி,
- 7529‘அவயம் நீ பெற்றவாறும்,அமரரும் பெறுதல் ஆற்றா
- 7530“‘குலத்து இயல்பு அழிந்ததேனும்,குமர! மற்று உன்னைக் கொண்டே
- 7531‘அறப் பெருந் துணைவர், தம்மைஅபயம் என்று அடைந்த நின்னைத்
- 7532‘அறம் என நின்ற நம்பற்குஅடிமை பெற்று, அவன் தனாலே
- 7533‘நீதியும், தருமம் நின்றநிலைமையும், புலமைதானும்,
- 7534‘ஏற்றிய வில்லோன், யார்க்கும்இறையவன் இராமன், நின்றான்;
- 7535‘ஐய! நீ அயோத்தி வேந்தற்குஅடைக்கலம் ஆகி, ஆங்கே
- 7536‘வருவதும், இலங்கை மூதூர்ப்புலை எலாம் மாண்ட பின்னை
- 7537‘இருள் உறு சிந்தையேற்கும்இன் அருள் சுரந்த வீரன்
- 7538‘எனக்கு அவன் தந்த செல்வத்துஇலங்கையும் அரசும் எல்லாம்
- 7539‘போதலோ அரிது; போனால்,புகல் இடம் இல்லை; வல்லே,
- 7540‘தீயவை செய்வர் ஆகின்,சிறந்தவர், பிறந்த உற்றார்,
- 7541‘மக்களை, குரவர் தம்மைமாதரை, மற்று உளோரை
- 7542‘தீவினை ஒருவன் செய்ய,அவனொடும் தீங்கு இலாதோர்
- 7543‘கண்ணுதல், தீமை செய்ய,கமலத்து முளைத்த தாதை
- 7544‘உடலிடைத் தோன்றிற்று ஒன்றைஅறுத்து, அதன் உதிரம் ஊற்றி,
- 7545‘காக்கலாம் நும்முன் தன்னைஎனின், அது கண்டது இல்லை;
- 7546‘மறம் கிளர் செருவில் வென்றுவாழ்ந்திலை; மண்ணின் மேலா
- 7547‘திரு மறு மார்பன் நல்க,அனந்தரும் தீர்ந்து, செல்வப்
- 7548‘தேவர்க்கும் தேவன் நல்க;இலங்கையின் செல்வம் பெற்றால்,
- 7549‘உன் மக்கள் ஆகி உள்ளார்,உன்னொடும் ஒருங்கு தோன்றும்
- 7550‘முனிவரும் கருணை வைப்பர்;மூன்று உலகத்தும் தோன்றி
- 7551‘வேத நாயகனே உன்னைக்கருணையால், வேண்டி, விட்டான்;
- 7552தும்பி அம் தொடையல் மாலைச்சுடர்முடி படியில் தோய,
- 7553‘நீர் கோல வாழ்வை நச்சி,நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
- 7554‘மலரின்மேல் இருந்த வள்ளல்வழு இலா வரத்தினால், நீ
- 7555‘கருத்து இலா இறைவன் தீமைகருதினால், அதனைக் காத்துத்
- 7556‘தும்பி அம் தொடையல் வீரன்சுடுகணை துரப்ப, சுற்றும்
- 7557‘அணை இன்றி அயர்ந்த வென்றிஅஞ்சினார் நகையது ஆக,
- 7558‘செம்பு இட்டுச் செய்த இஞ்சித்திருநகர்ச் செல்வம் தேறி,
- 7559‘அனுமனை, வாலி சேயை,அருக்கன் சேய் தன்னை, அம்பொன்
- 7560‘ஆலம் கண்டு அஞ்சி ஓடும்அமரர்போல் அரிகள் ஓட,
- 7561‘செரு விடை அஞ்சார் வந்து, என்கண் எதிர் சேர்வர் ஆகின்,
- 7562‘தாழ்க்கிற்பாய் அல்லை, என் சொல்தலைக் கொளத் தக்கது என்று
- 7563‘போதி நீ, ஐய! பின்னைப்பொன்றினார்க்கு எல்லாம் நின்ற
- 7564‘ஆகுவது, ஆகும் காலத்து;அழிவதும், அழிந்து சிந்திப்
- 7565என்று, அவன் தன்னை மீட்டும்எடுத்து, மார்பு இறுகப் புல்லி,
- 7566வணங்கினான்; வணங்கி, கண்ணும்வதனமும் மனமும் வாயும்
- 7567‘கள்ள நீர் வாழ்க்கையேமைக்கைவிட்டு, காலும் விட்டான்;
- 7568எய்திய நிருதர் கோனும்இராமனை இறைஞ்சி, ‘ எந்தாய்!
- 7569கொய் திறச் சடையின் கற்றைகொந்தளக் கோலக் கொண்டல்,
- 7570என இனிது க்கும் வேலை,இராக்கதர் சேனை என்னும்
- 7571ஓடின புரவி; வேழம்ஓடின; உருளைத் திண்தேர்
- 7572மூளையும், தசையும், என்பும்,குருதியும், நிணமும், மூரி
- 7573எய்தனர், நிருதர்; கல்லால்எறிந்தனர், கவிகள்; ஏந்திப்
- 7574நீரினை ஓட்டும் காற்றும்,காற்று எதிர் நிற்கும் நீரும்,
- 7575ஊழியில் பட்ட காலின்உலகங்கள் பட்டால் ஒப்ப,
- 7576குன்று கொண்டு எறியும்; பாரில்குதிக்கும்; வெங்கூலம் பற்றி
- 7577வாரியின் அமுக்கும் கையால்மண்ணிடைத் தேய்க்கும்; வாரி
- 7578பறந்தனர் அமரர் அஞ்சி;பல் பெரும் பிணத்தின் பம்மல்
- 7579‘மற்று இனி ஒருவன்மேல்ஓர் மரனொடும் கற்கள் வீசப்
- 7580கல்லொடு மரனும், வேரும்,கட்டையும், காலில் தீண்டும்
- 7581குன்றின் வீழ் குரீஇக் குழாத்தின்குழாம் கொளக் குதித்துக் கூடி,
- 7582மூலமே மண்ணில் மூழ்கிக்கிடந்தது ஓர் பொருப்பை, முற்றும்
- 7583‘பெயர்ந்து ஒரு சிகரம் தேடின்,அச்சம் ஆம் பிறர்க்கும் ‘என்னாப்
- 7584கைத்தலம் சலித்து, காலும்குலைந்து, தன் கருத்து முற்றான்,
- 7585ஆண்டு, அது நோக்கி நின்றஅங்கதன், ஆண்டுச் சால
- 7586ஏற்றபோது அனைய குன்றம்எண்ணருந் துகளது ஆகி,
- 7587இடக்கையால் அரக்கன் ஆங்குஓர் எழு முனை வயிரத் தண்டு
- 7588பிடித்த அது சுழற்றி, ‘மற்றுஅப் பெருவலி அரக்கன் தன்னை,
- 7589நின்றவன் தன்னை அன்னான்நெருப்பு எழ நிமிர நோக்கி,
- 7590‘நும்முனை வாலில் சுற்றி,நோன் திசை நான்கும் தாவி,
- 7591‘உந்தையை, மறைந்து, ஓர்அம்பால் உயிர் உண்ட உதவியோற்குப்
- 7592‘இத்தலை வந்தது, என்னைஇராமன்பால் வாலின் ஈர்த்து
- 7593அற்று அவன் த்தலோடும்,அனல் விழித்து அசனி குன்றத்து
- 7594தண்டு இறத் தடக்கை ஓச்சித்தழுவி, ‘அத் தறுகணானைக்
- 7595மறித்தவன் அவனைத் தன்கை வயிரவாள் சூலம் மார்பில்
- 7596தலையினில் தைத்து வேறுஓர்தலை என நின்ற அந்த
- 7597அவ்வழி வாலி சேயைஅரிக்குல வீரர் அஞ்சார்
- 7598எறிகுவென் இதனை நின்மேல்;இமைப்புறும் அளவில் ஆற்றல்
- 7599மாற்றம் அஃது ப்பக் கேளா,மலை முழை திறந்தது என்னக்
- 7600மாருதி, ‘வல்லை ஆகின்,நில், அடா! மாட்டாய் ஆகின்,
- 7601இளக்கம் ஒன்று இன்றி நின்றஇயற்கை பார்த்து, ‘இவனது ஆற்றல்
- 7602‘எழுபது வெள்ளத் துள்ளார்இறந்தவர் ஒழிய, யாரும்
- 7603தாக்கினார், தாக்கினார் தம்கைத்தலம் சலித்தது அன்றி,
- 7604‘சங்கத்து ஆர் குரங்கு சாய,தாபதர் என்னத் தக்கார்
- 7605பறந்தலை தன்னில் வந்தபல பெருங் கவியின் பண்ணை
- 7606‘குன்றும் கற்களும் மரங்களும்குறைந்தன; குரங்கின்
- 7607நாண் எறிந்தனன், சிலையினை;அரக்கியர் நகுபொன்
- 7608இலக்குவன் கடிது ஏவின,இரை பெறாது இரைப்ப,
- 7609அலை படைத்த வாள் அரக்கரைச்சில கழுத்து அரிவ;
- 7610உருப் பதங்கனை ஒப்பனசில கணை, ஓடைப்
- 7611மின் புகுந்தன பல்குழுவாம்என மிளிர்வ,
- 7612போர்த்த பேரியின் கண்ணன,காளத்தின் பொகுட்ட,
- 7613மருப்பு இழந்தன; களிறு எலாம்வால் செவி இழந்த;
- 7614நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின்,திசை எங்கும் நிறைந்த
- 7615பல்லவப் படை பட, படுபுரவிய, பல்கால்
- 7616பேழை ஒத்து அகல் வாயனபேய்க்கணம் முகக்கும்
- 7617ஒட்டி நாயகன் வென்றி நாள்குறித்து ஒளிர்முளைகள்
- 7618எரிந்த வெங்கணை நெற்றியில்படுதொறும், யானை,
- 7619வேனிலான் அன்ன இலக்குவன்விடுகணை விலக்க,
- 7620கரம் குடைந்தன, தொடர்ந்துபோய்க் கொய் உளைக் கடுமாக்
- 7621‘துரக்கும், மெய்யுணர்வு இருவினைகளைஎனும் சொல்லின்
- 7622மறக் கொடுந் தொழில் அரக்கர்கள்,மறுக்கிலா மழைபோல்
- 7623ஒருவரைக் கரம், ஒருவரைச்சிரம், மற்று அங்கு ஒருவர்
- 7624சிலவரைக் கரம், சிலவரைச்செவி, சிலர் நாசி,
- 7625அறத்தின் இன் உயிர் அனையவன்கணைபட, அரக்கர்
- 7626செருவில் மாண்டவர் பெருமையும்,இலக்குவன் செய்த
- 7627.படர் நெடுந் தடந் தட்டு இடைத்திசைதொறும் பாகர்
- 7628தொளைகொள் வாள் நுகச் சுடர்நெடுந் தேர்மிசைத் தோன்றி,
- 7629ஏறினான், இளங் கோளரி;இமையவர் ஆசி
- 7630தன்னின் நேர் பிறர் தான்அலாது இல்லவன் தோள்மேல்,
- 7631ஆங்கு, வீரனோடு அமர் செய்வான்அமைந்த வாள் அரக்கன்,
- 7632இராமன் தம்பி நீ; இராவணன்தம்பி நான்; இருவேம்
- 7633‘பெய் தவத்தின் ஓர் பெண் கொடி,எம்முடன் பிறந்தாள்,
- 7634அல்லினால் செய்த நிறத்தவன்அனையது பகர,
- 7635விண் இரண்டு கூறு ஆயது;பிளந்தது வெற்பு;
- 7636கொம்பு நாலுடைக் குலக் கரிகும்பத்தில் குளித்த,
- 7637அறுத்த காலையின், அரக்கனும்அமரரை நெடு நாள்
- 7638புரிந்து நோக்கிய திசைதொறும்பகழியின் புயலாய்,
- 7639ஆறு இரண்டு வெங்கடுங்கணைஅனுமன் மேல் அழுத்தி,
- 7640மறைத்த வாளிகள் எவற்றையும்அவற்றினான் மாற்றி,
- 7641தேர் அழிந்தது, செங்கதிர்ச்செல்வனைச் சூழ்ந்த
- 7642செய்த போரினை நோக்கி,‘இத்தேரிடைச் சேர்ந்த
- 7643ஊன்று தேரொடு சிலை இலன்,கடல் கிளர்ந் தொப்பான்,
- 7644இழியப் பாய்ந்தனன், இருநிலம்பிளந்து இரு கூறா,
- 7645உற்ற காலையின், இராவணன்,தம்பிமாடு உதவ
- 7646இருந்த வானரர் இரியல் போய்மயங்கினர்; எவரும்
- 7647முருக்கின் நாள்மலர் முகை விரிந்தால்அன்ன முரண்கண்
- 7648கரியின் கைகளும், புரவியின்கால்களும், காலின்
- 7649கொற்ற வாள், எழு, தண்டு, வேல்,கோல், மழு, குலிசம்,
- 7650குண்டலங்களும், மோலியும்ஆரமும், கோவை,
- 7651பரந்த வெண்குடை சாமரை,நெடுங்கொடி, பதாகை,
- 7652ஈண்டு வெஞ்செரு இனையனநிகழ்வுழி எவர்க்கும்,
- 7653பொறிந்து எழு கண்ணினன்,புகையும் வாயினன்,
- 7654அம்மலை நின்று வந்து அவனி எய்திய
- 7655இவ்வகை நெடுமலை இழிந்த மாசுணம்
- 7656ஏற்று ஒரு கையினால் ‘இது கொல் நீ அடா!
- 7657‘செல்வெனோ, நெடுங்கிரிஇன்னும் தேர்ந்து? ‘எனா,
- 7658‘பட்டனன் பட்டனன் ‘என்று பார்த்தவர்
- 7659சித்திர வனமுலைச் சீதை கேள்வனார்
- 7660நிருதனும் அனையவன் நிலைமை நோக்கியே
- 7661‘என்னொடு பொருதியேல் இன்னும் யான் அமர்
- 7662அற்றது காலையில் அரக்கன் ஆயுதம்
- 7663அரக்கனும் ‘நன்று நின் ஆண்மை; ஆயினும்
- 7664திரிந்தனர் சாரிகை; தேவர் கண்டிலர்;
- 7665உறுக்கினர் ஒருவரை ஒருவர்; உற்று இகல்
- 7666‘மண்டு அமர் இன்றொடு மடங்கும்; மன் இலாத்
- 7667உரற்றின பறவையை ஊறு கொண்டு எழ
- 7668நடுங்கினர் அமரரும்; நா உலர்ந்து வேர்த்து
- 7669புழுங்கிய வெஞ்சினத்து அரக்கன் போகுவான்
- 7670திக்கு உற விளக்குவான் சிறுவன் தீயவன்
- 7671‘ஒருங்கு அமர் புரிகிலேன் உன்னொடு யான் ‘என
- 7672ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர்
- 7673தீயினும் முதிர்வுறச் சிவந்த கண்ணினான்
- 7674‘உடைப் பெருந் துணைவனைஉயிரின் கொண்டுபோய்
- 7675மாதிரம் மறைந்தன; வயங்கு வெய்யவன்
- 7676மனத்தினும் கடியது ஓர்விசையின் வான் செல்வான்,
- 7677கண்டனன் வதனம் வாய் கண் கை கால் எனப்
- 7678மடித்தவாய் கொழும்புகை வழங்க மாறு இதழ்
- 7679“‘மாக் கவந்தனும் வலி தொலைந்த வாலி ஆம்
- 7680‘உம்பியை முனிந்திலேன் அவனுக்கு ஊர்தியாம்
- 7681‘தேடினென் திரிந்தனென் நின்னை; திக்கு இறந்து
- 7682‘காக்கிய வந்தனை என்னின் கண்ட என்
- 7683‘ஏதி வெந்திறலினோய்! இமைப்பு இலோர் எதிர்
- 7684என்றலும் முறுவலித்து இராமன் ‘யானுடை
- 7685மீட்டு அவன் கரங்களால் விலங்கல் ஆரையை
- 7686சுற்றிய குருதியின் செக்கர் சூழ்ந்து எழ
- 7687குன்றின் வீழ் அருவியின் குதித்துக் கோத்து இழி
- 7688நெற்றியில் நின்று ஒளி நெடிது இமைப்பன
- 7689கண்டனன் நாயகன்தன்னை,கண்ணுறா,
- 7690வானரம் ஆர்த்தன; மழையும் ஆர்த்தன;
- 7691காந்து இகல் அரக்கன் வெங்கரத்துள் நீங்கிய
- 7692மத்தகம் பிளந்து மாடு உருவ வார்சிலை
- 7693அக்கணத்து அறிவு வந்து அணுக அங்கை நின்று
- 7694தாது ராகத் தடங்குன்றம் தாரை சால்
- 7695எண் உடைத் தன்மையன் இனைய எண் இலாப்
- 7696ஏசியுற்று எழும் விசும்பினரைப் பார்க்கும் : தன்
- 7697‘என்முகம் காண்பதன் முன்னம் யான் அவன்
- 7698வீசினன் கேடகம் விசும்பின் மீன் எலாம்
- 7699ஆயிரம் பேய் சுமந்து அளித்தது ஆங்கு ஒரு
- 7700விதிர்த்தனன் வீசினன் விசும்பின் மீன் எலாம்
- 7701வீசினன் கேடகம்; முகத்து வீங்கு கால்
- 7702போயின கேடகம் போக நோக்கினன்
- 7703தோலிடைத் துரக்கவும் துகைக்கவும் சுடர்
- 7704ஏறுபட்டதும் இடை எதிர்ந்துளோர் எலாம்
- 7705‘இடுக்கு இலை எதிர்; இனி இவனை இவ் வழித்
- 7706அண்ணலும் தானையின் அழிவும் ஆங்கு அவன்
- 7707ஆறினோடு ஏழுகோல் அசனி ஏறு என
- 7708ஆடவர்க்கு அரசனும் தொடர அவ் வழி
- 7709சிறுத்தது ஓர் முறுவலும் தெரிய செங்கணான்
- 7710‘அற்றது தடக்கை வாள் அற்றது இல் ‘என
- 7711அந் நெடு வாளையும் துணித்த ஆண்தகை
- 7712அந்தரம் அன்னது நிகழும் அவ் வழி
- 7713வில்வினை ஒருவனும் ‘இவனை வீட்டுதற்கு
- 7714கோத்தது புடைதொறும் குதிரை தேரொடு ஆள்
- 7715சூழி வெங் கடகரி புரவி தூண்டுமால்
- 7716காலமும் காலனும் கணக்கு இல் தீமையும்
- 7717‘அரங்கு இடந்தன, அறுகுறை நடிப்பனஅல்ல ‘என்று இமையோரும்,
- 7718இற்ற அல்லவும், ஈர்ப்பு உண்ட அல்லவும்,இடை இடை முறிந்து எங்கும்
- 7719படர்ந்த கும்பத்துப் பாய்ந்தனபகழிகள் பாகரைப் பறிந்து ஓடி,
- 7720வீழ்ந்த ஆளன, விளிவுற்ற பதாகைய,வெயில் உமிழ் அயில் அம்பு
- 7721ஆடல் தீர்ந்தன, வளைகழுத்து அற்றன,அதிர் பெருங் குரல் நீத்த,
- 7722வேத நாயகன் வெங்கணை வழக்கத்தின்மிகுதியை வெவ்வேறு இட்டு
- 7723பனிப் பட்டால் எனக் கதிர்வரப்படுவது பட்டது, அப்படை; பற்றார்
- 7724ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை;எதிர் ஒருதனி நின்றாய்;
- 7725‘இழைத்த தீவினை இயற்றிலது ஆகலின்,யான் உனை இளையோனால்
- 7726‘மற்று எலாம் நிற்க; வாசியும்,மானமும், மறத்துறை வழுவாத
- 7727‘நோக்கு இழந்தனர் வானவர், எங்களால்;அவ் வகை நிலை நோக்கி,
- 7728உங்கள் தோள் தலை வாள்கொடு துணித்து,உயிர் குடித்து, எம்முன் உவந்து எய்த
- 7729‘ஒருத்தன், நீ தனி உலகு ஒருமூன்றிற்கும் ஆயினும், பழி ஓரும்
- 7730என்று, தன் நெடுஞ் சூலத்தைஇடக்கையின் மாற்றினன்; வலக்கையால்
- 7731அனைய குன்று எனும் அசனியை,யாவர்க்கும் அறிவு அரும் அரன் மேனி
- 7732அண்ணல் வில் கொடுங்கால் விசைத்துஉகைத்தன, அலைகடல் வறள் ஆக
- 7733தாக்குகின்றன நுழைகில தலை;அது, தாமரைத் தடங்கண்ணான்
- 7734காந்து வெஞ்சுடர்க் கவசம் அற்றுஉகுதலும், கண்தொறும் கனல்சிந்தி,
- 7735பறப்ப ஆயிரம், படுவன ஆயிரம்,பகட்டு எழில் அகல் மார்பம்
- 7736‘தண்டு கைத் தலத்து உளது எனின்,உளதன்று தானை ‘என்று, அது சாயக்
- 7737வாள் எடுத்தலும், வானர வீரர்கள்மறுகினர், வழிதோறும்
- 7738அலக்கண் உற்றது தீவினை; நல்வினைஆர்த்து எழுந்தது; வேர்த்துக்
- 7739மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது அரோ,‘மறத் தொழில் இவன் மாடு
- 7740வள்ளல் காத்து உடன் நிற்கவும்,வானரத் தானையை மறக் கூற்றம்
- 7741மாறு வானரப் பெருங்கடல் ஓட,தன் தோள்நின்று வார்சோரி
- 7742‘ஈற்றுக் கையையும் இக்கணத்து அரிதி ‘என்று இமையவர் தொழுது ஏத்த,
- 7743சந்திரப் பெருந்தூணொடு சார்த்தியது,அதில் ஒன்றும் தவறு ஆகாது,
- 7744சிவண வண்ணவான் கருங்கடல்கொடுவந்த செயலினும், செறிதாரைச்
- 7745பழக்க நாள் வரு மேருவைஉள்ளுறத் தொளைத்து, ஒரு பணை ஆக்கி,
- 7746நிலத்தகால், கனல், புனல், எனஇவை முற்றும் நிருதனது உருவு ஆகி,
- 7747பந்தி பந்தியின் பற்குலம்மீன்குலம் பாடுபாடு உற, பாகத்து
- 7748.மாறுகால் இன்றி வானுற நிமிர்ந்து,மாடு உள எலாம் வளைத்து ஏந்தி,
- 7749கை இரண்டொடு கால்களும்துணிந்தன; கருவரை பொருவும் தன்
- 7750பாதம் கைகேளாடு இழந்தவன்,படியிடை இருந்து, தன் பகுவாயால்
- 7751தீயினால் செய்த கண் உடையான்,நெடும் சிகையினால் திசை தீய
- 7752‘ஐயன் வில்தொழிற்கு ஆயிரம்இராவணர் அமைவிலர்; அந்தோ! யான்
- 7753சிந்துரச் செம் பசுங்குருதிதிசைகள் தொறும் திரை ஆறா,
- 7754‘புக்கு அடைந்த புறவுஒன்றின் பொருட்டாகத் துலை புக்க
- 7755‘நீதியால் வந்ததொருநெடுந் தரும நெறி அல்லால்,
- 7756‘வெல்லுமா நினைக்கின்ற வேல்அரக்கன் ‘வேரோடும்
- 7757‘தம்பி என நினைந்து, இரங்கித்தவிரான் அத்தகவு இல்லான்,
- 7758“மூக்கு இலா முகம் என்றுமுனிவர்களும் அமரர்களும்
- 7759‘வரம் கொண்டான்; இனி மறுத்தல்வழக்கு அன்று ‘என்று ஒரு வாளி
- 7760மாக்கூடு படர்வேலைமறி மகரத் திரை வாங்கி,
- 7761ஆடினார் வானவர்கள்;அரமகளிர் அமுத இசை